பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம் பெரியார் பல்கலைக் கழக தேர்வில் தாழ்த்தப்பட்ட சாதிகள் எவை? என்று கேட்கப்பட்டிருந்த கேள்விக்கு கோவை மாவட்ட பா.ஜ.க வினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஜூலை 14 – ம் தேதி சேலத்தில் செயல்பட்டு ...
மத்தியப் பிரதேதசத்தில் நர்மதை நதியில் பேருந்து கவிழ்ந்து 13 பயணிகள் உயிரிழந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசதம் இந்தூர் நகரிலிருந்து புனே நகருக்கு பயணிகள் பேருந்து சென்றது. தார் மாவட்டம், கால்காட் பகுதியில் நர்மதை ஆற்றைக் கடக்க பாலத்தில் பேருந்து சென்றது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ...
சிறுவாணியில் தண்ணீரை வெளியேற்றும் கேரள அரசு கேரளா அரசு அணை மதகை திறந்துவிட்டு தண்ணீர் வெளியேற்றுவதால் சிறுவாணி நீர் மட்டம் நேற்று, 40 அடியாக சரிந்தது.கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராமங்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் சிறுவாணி அணை, கேரளா எல்லைக்குள் அமைந்துள்ளது. இந்த அணையில், 50 அடி உயரத்துக்கு தண்ணீர் தேக்க முடியும். ஆனால், ...
கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டாரப் பகுதிகளில் தற்போது காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் காட்டு யானைகள் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் நுழைவதை தடுக்க வனத்துறையினர் துரித நடவடிக்கை மேற்க்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வால்பாறை அருகே உள்ள அக்காமலை எஸ்டேட் புதுப்பாடி பகுதியில் நேற்று நள்ளிரவில் புகுந்த மூன்று காட்டுயானைகள் அங்குள்ள மக்கள் ...
இந்து சமய பூஜைக்கு எதிராக பேசிய தி.மு.க., – எம்.பி., :பூரண கும்ப மரியாதையை ஏற்ற புகைப்படம் – சமூக வலைதளங்களில் வைரல் தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். நடிகர் ரஜினிகாந்த் போக்குவரத்து அபராத தொகை செலுத்தவில்லை என தெரிவித்து, ரஜினி ரசிகர்களின் கண்டனங்களை பெற்றவர். அதுபோல, அவ்வப்போது, பா.ம.க.,வை சீண்டி ...
செஸ் ஒலிம்பியாட் போட்டி: டிஜிட்டல் செஸ் பலகை தயார் செஸ் ஒலிம்பியாட் போட்டியில், முதல்முறையாக, முழுதுமாக டிஜிட்டல் செஸ் பலகை பயன்படுத்தப்படுகிறது. மாமல்லபுரத்தில், 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இம்மாதம் 28 முதல், ஆகஸ்ட் 10 வரை நடக்கிறது. இதில், 188 நாடுகளின் 343 அணியினர் பங்கேற்கின்றனர். வெளிநாட்டு போட்டிகளில், சாதாரண செஸ் பலகைகள், ...
கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு.. கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அமைச்சர் டாக்டர்.மா.மதிவேந்தன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்குட்பட்ட வாலாங்குளத்தில் கோயம்புத்தூர் மாநகராட்சி மற்றும் தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழகம் இணைந்து விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட ...
அரசு விழாவில் பூமி பூஜை போட வந்த அர்ச்சகரை விரட்டிய தி.மு.க எம்.பி: அதிர்ச்சி அதிகாரிகள் தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஏரி. அங்கே மத்திய ,மாநில அரசின் பங்களிப்புடன் ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்க இருந்திருக்கின்றன. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் ...
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் சார்பில், நமக்காக நம்ம எம்.எல்.ஏ என்ற மக்கள் குறை தீர்க்கும் நடமாடும் சேவை வாகனம் துவக்கப்பட்டுள்ளது. கோவை கெம்பட்டி காலனி பகுதியில் நடைபெற்ற இவ்வாகன துவக்க விழா நிகழ்ச்சியில், பா.ஜ.க. மாநிலத் ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம் செந்தோட்டம் பகுதியை சேர்ந்த தம்பதி ஸ்ரீதர்,கிருத்திகா.இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான காரில் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வந்து விட்டு மீண்டும் ஊர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது, அன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் நோக்கி மற்றொரு காரில் கணவன்,மனைவி மற்றும் இரு குழந்தைகளும் வந்து கொண்டிருந்துள்ளனர். அப்போது,குருக்கிலியம்பாளையம் பேருந்து நிலையம் அருகே வரும் போது ...