வழக்கு விவகாரத்தில் போலி கையெழுத்திட்டு பண மோசடி:  புகாரளித்த வழக்கறிஞருக்கு கொலை மிரட்டல்  – வழக்கறிஞர சாலையில் அமர்ந்து வழக்கறிஞர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு   கோவை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்கரைஞராக பணியாற்றி வருபவர் ராம். இவர் பல்வேரு சிவில் வழக்குகளில் மனுதாரர்கள் சார்பாக ஆஜராகி வருகின்றார். இன்னிலையில் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வரும் ...

  ஏழை மக்களுக்கான இலவச வீட்டு மனை பட்டா…. குமுரும் மக்கள்…!   2015ஆம் ஆண்டில் இருந்து கிடப்பில் போட்டு வைக்கப்பட்ட்டுள்ள ஏழை மக்களுக்கான இலவச வீட்டுமனை பட்டாவை காலம் தாழ்த்தாமல் உடனே வழங்க வேண்டும் என 100க்கும் மேற்போட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.   கோவை மதுக்கரையை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட மக்கள் இன்று ...

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் – கோவையில் இயக்கப்படாத தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும்- மாவட்ட ஆட்சியர்   கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, கோவையில் இயக்கப்படாத தனியார் பள்ளிகளிடம் விளக்கம் கேட்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.   கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரம் பெரும் போராட்டமாக மாறியுள்ள ...

கோவை மத்திய சிறை வளாகத்தில் சந்தன மரம் திருட்டு கோவை நஞ்சப்பா சாலையில் மத்திய சிறைச்சாலை உள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிறைச்சாலையை சுற்றி தீவிர போலீஸ் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர். சிறைச்சாலையின் வளாகத்தில் ஏராளமான மரங்கள் செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. சிறைச்சாலை மைதானத்தில் ஒரு ...

கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையத்தை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 23), தனியார் நிறுவன ஊழியர். இவர் சம்பவத்தன்று இரவு தனது நண்பர்களுடன் மதுக்கரை மார்க்கெட் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மது வாங்கி சென்றார். பின்னர் மது வாங்கிவிட்டு நண்பருடன் ரெயில்வே பாலம் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் ...

கோவை கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்ப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் சமீரன் தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த பொதுமக்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர் அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- காரமடை பெட்டதாபுரம் கணபதி நகர் பகுதியில் கணவன்- மனைவி மற்றும் அவரது மகள் 3 ...

சென்னை: தமிழ்நாடு என்பது வெறும் வார்த்தையல்ல, ரத்தமும், சதையும் கொண்ட உரிமை போராட்டம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார். இந்தியாவின் மொத்த வரிவாருவாயில் தமிழ்நாட்டின் பங்கு 6 சதவீதம் என பெருமிதம் தெரிவித்தார். திமுக ஆட்சியில்தான் தெற்கு சிறக்கிறது என்ற பெருமையை தேடித்தந்துள்ளோம். தமிழ், தமிழன் என்ற உணர்வை ஏற்படுத்திய இயக்கம் திராவிட இயக்கம் என ...

தக்காளிக்கு உரிய விலை இல்லாததால் குப்பையில் கொட்டி விட்டு சென்ற விவசாயிகள்   தமிழகத்தில் தக்காளி உற்பத்தியில் பெரும்பங்கு வகிப்பது கோவை மாவட்டம் .குறிப்பாக கிணத்துக்கடவு .பொள்ளாச்சி .போன்ற பகுதி ஆகும். குறிப்பாக கிணத்துக்கடவு தக்காளி மார்க்கெட்டில் பெருமளவிலான வியாபாரிகள் வந்து சந்தை வியாபாரிகளிடமிருந்து தக்காளிகளை விலைக்கு வாங்கி கேரளா .கர்நாடகா .ஆந்திரா .மற்றும் தமிழகத்தில் ...

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 16-வது கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மேகதாது அணை விவகாரத்தை விவாதிக்க கூடாது என தமிழ்நாடு அரசு ஏற்கனவே கடும் எதிர்ப்பு பதிவு செய்து வந்த நிலையில் 3 ...

மத்தியப் பிரதேதசத்தில் நர்மதை நதியில் பேருந்து கவிழ்ந்து 13 பயணிகள் உயிரிழந்தனர் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மத்தியப் பிரதேசதம் இந்தூர் நகரிலிருந்து புனே நகருக்கு பயணிகள் பேருந்து சென்றது. தார் மாவட்டம், கால்காட் பகுதியில் நர்மதை ஆற்றைக் கடக்க பாலத்தில் பேருந்து சென்றது. அப்போது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, பாலத்தின் தடுப்புகளை உடைத்துக்கொண்டு ...