மத்திய அரசு முப்படைகளில் இளைஞர்களின் பங்களிப்பை அதிகபடுத்த அக்னிபாத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் படி ராணுவத்தில் சேரும் இளைஞர்கள் 4 ஆண்டுகள் மட்டுமே பணியில் இருக்க முடியும். அதைத்தொடர்ந்து 25 சதவீதம் பேர் மட்டுமே அப்பணியில் தொடர்ந்து நீடிக்க முடியும், மேலும் ஓய்வூதியமும் கிடையாது என்ற அறிவிப்புகளால் தற்போது இத்திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனால் ...

டெல்லி: அக்னிபாத் திட்டத்திற்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், இது தொடர்பாகப் பிரபல தொழிலதிபர் ஆனந்த மகேந்திரா சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். மத்திய அரசு ராணுவத்திற்கு ஆள் சேர்க்க அக்னிபாத் என்ற புதிய திட்டத்தைக் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இந்தத் திட்டத்தின் கீழ் இணைபவர்கள் 4 ஆண்டுகள் பணிபுரிவார்கள். அதன் ...

சென்னை: நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் மடல்; சாதாரண செய்திகள்கூட ஊடக உலகில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி விடுவது இயற்கை. தொடர்ச்சியான பணிகள் – தட்பவெப்ப மாற்றம் ஆகியவற்றால் உங்களில் ஒருவனான எனக்கு இலேசான காய்ச்சல் ஏற்பட்டதன் காரணமாக, இன்று ராணிப்பேட்டை மாவட்டத்திலும், நாளை திருப்பத்தூர், வேலூர் ...

கர்நாடக உயர் நீதிமன்றம் தற்போது வெளியிட்டுள்ள ஆணையில் கர்நாடகாவில் மத வழிபாட்டுத் தலங்கள், கேளிக்கை விடுதிகள், உணவகங்கள் முதலான அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிபெருக்கிகள் பயன்பாட்டைத் தடை செய்யுமாறு மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. கர்நாடக உயர் நீதிமன்றத் தலைமை நீதிபது ரிது ராஜ் அவஸ்தி, நீதிபதி ...

சென்னை: அதிமுக செயற்குழு, பொதுக்குழுவில் சிறப்பு அழைப்பாளர்களை அழைக்க வேண்டும் எனவும், கட்சியில் அசாதாரண சூழல் நிலவுவதால் 23ம் தேதி நடக்கவுள்ள பொதுக்குழுவை தள்ளி வைக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார்.சென்னையில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் இல்லத்தில் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் நிருபர்களிடம் கூறியதாவது: எம்.ஜி.ஆர் காலம் முதல் கடந்தமுறை ...

காவிரி நீர் மேலாண்மை ஆணையத்திற்கு மேகதாது அணை குறித்து விவாதிக்க முழு அதிகாரம் உள்ளது என்று, ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். வரும் 23-ந் தேதி கூட்டத்தில் மேகதாது அணை திட்ட அறிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று, காவேரி நீர் மேலாண்மை ஆணையம் என்பது சுதந்திரமான அமைப்பு என்றும் ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். காவிரி நீர் மேலாண்மை ...

அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்வதற்கு தடை விதிக்க கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதிமுகவின் கட்சி விதிகளில் திருத்தம் செய்யக்கூடாது என்று, கட்சி உறுப்பினர்கள் என்ற முறையில் கே சி பழனிசாமி மகன் சுரேன் என்பவரும், வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் என்பவரும் உட்கட்சி தேர்தலை செல்லாது என்று அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தனர். ...

சென்னை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முற்றுகையிட்டு கோஷமிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிமுகவில் ஒற்றைத் தலைமை எனும் கோரிக்கை உச்சத்தை பெற்றுள்ளது. வரும் 23 ஆம் தேதி அதிமுக பொதுக் குழு கூட்டமும் செயற்குழு கூட்டமும் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்படவுள்ள தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்த கடந்த செவ்வாய்க்கிழமை மாவட்டச் செயலாளர் கூட்டம் ...

10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பள்ளிகளில் வெளியிட வேண்டும் என தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவு வரும் 20ஆம் தேதி (திங்கட்கிழமை) காலை 9.30 மணிக்கும், 10ஆம் வகுப்பு தேர்வு முடிவு அதே தேதியில் பகல் 12 மணிக்கு வெளியிடப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்வு முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, ...

அதிமுக தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் தாக்கப்பட்டதாக புகார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் தீர்மானக் குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 23-ஆம் தேதி நடைபெற உள்ள பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டிய தீர்மானங்கள் குறித்து இன்று இறுதி ஆலோசனை நடைபெற்று வருகிறது. அதன்படி, பொதுக்குழு தீர்மானம் இன்று இறுதி ...