செஸ் ஒலிம்பியாட் மற்றும் சுற்று சூழல் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் போட்டி…..! கோவையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விழிப்புணா்வு மாரத்தான் போட்டியில் 500க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தில் நடைபெற உள்ள சா்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை முன்னிட்டும் சுற்றுசூழல் பாதுக்கப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாகவும்,கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் தனியார் பள்ளி ...

குரூப் 4 தேர்வை கோவை மாவட்டத்தில் 77 ஆயிரம்பேர் எழுதுகிறார்கள்: கண்காணிக்க 17 பறக்கும் படைகள்  கோவை கணபதி பகுதியில் உள்ள சி எம் எஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் குரூப் 4 தேர்வுகள் எழுத தயார் நிலையில் எழுத உள்ளனர் தமிழ்நாடு அரசு தேர்வாணையம் சார்பில் கோவை மாவட்டத்தில் 247 தேர்வு மையங்களில் காலை ...

அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா இன்று கொடியேற்றதுடன் துவக்கம். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது ...

மெடிக்கல் காலேஜ் கட்டுவதாக கூறி ரூ.85 லட்சம் மோசடி :4 பேருக்கு போலீஸ் வலை  கோவை சாய்பாபா காலனி அடுத்த ரவீந்திரன் (39). கம்ப்யூட்டர் விற்பனை நிறுவனம் நடத்தி வருகிறார். இவரை கடந்த ஆண்டு ஜனவரி மாதம் கோவை காளப்பட்டியிலும் சாய்பாபா காலனிி பகுதியிலும்்கேரள மாநிலம் பாலக்காடு பகுதியிலும் செயல்பட்டு வந்த ஹைட்ரோ வேலி சொலுஷன் ...

ஃபிரஷ் கடல் வகைகள் மஞ்ச கிளி  ₹ 170 கிழங்கா(Lizard fish-B) ₹ 199 ஊளி(Barracuda-S) ₹199 அயில கன்னி  ₹180 திருக்கை(Batoidea) ₹220 அயில பாறை -B ₹280 கட்டா பாறை-B ₹220 சூரை(Tuna-B) ₹220 லோனா பாறை  ₹299 கலவா(Grouper-M) ₹299 நெத்திலி(Anchovy-M) ₹180 நெத்திலி(Anchovy-B) ₹299 கிளாத்தி(Butter fish) ₹299 பூங்குயில் ...

கோவையில் இன்றைய காய்கறி நிலவரம் கத்திரிக்காய் 38 வெண்டை 34 தக்காளி 10 அவரை 34 புடலை 35 பீர்க்கன் 35 சுரைக்காய் 25 பாகற்காய் 52 கொத்தவரை 28 பூசணி 12 அரசாணி 16 பச்சை மிளகாய் 48 சின்ன வெங்காயம் 26 பெரிய வெங்காயம் 22 மொச்சை 50 முருங்கை 26 தேங்காய் ...

மின் கட்டண உயர்வு: உண்மைக்கு புறம்பாக  பதிலளிக்கும் தி.மு.க – பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ குற்றச்சாட்டு தமிழக அரசின் மின் கட்டண உயர்வைக் கண்டித்து கோவை மாவட்ட பா.ஜ.க சார்பில், பா.ஜ.க தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் தற்போது மின் கட்டணம் ...

செஸ் ஒலிம்பியாட் போட்டி: காவல் ஆணையாளர் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி – கோவை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்   44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட்  போட்டி ஜூலை 28 ஆம் தேதி மாமல்லபுரத்தில் துவங்கவுள்ள நிலையில்,தமிழக அரசு சார்பில் அனைத்து மாவட்டங்களிலும், போட்டி குறித்து மக்கள் அறிந்து கொள்ளும் வண்ணம் பல்வேறு விதமாக விழிப்புணர்வு ...

கோவை மாவட்டம் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே இன்று அதிகாலை மின்கம்பியில் டிப்பர் உரசியதில் தீப்பிடித்து எரிந்தது. இதில் லாரி ஓட்டுநர் ஆறுமுகம் என்பவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.   கோவை – மேட்டுப்பாளையம் சாலையில் புதிய தார்சாலை அமைக்கும் பணிகள் கடந்த சில தினங்களாக இரவு பகலாக நடைபெற்று வருகிறது .இன்று அதிகாலை 4 ...

நாட்டின் 15-வது ஜனாதிபதியாக உள்ள திரவுபதி முர்முவுக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவின் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் வரும் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 15வது குடியரசு தலைவரை தேர்வு செய்வதற்கான வாக்குப்பதிவு கடந்த 18ல் நடந்து முடிந்தது. இதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. குடியரசு தலைவர் ...