பள்ளி முன்பு நிற்கும் வாகனங்கள்: மாணவர்கள் அவதி   கோவை டாக்டர் நஞ்சப்பா சாலையில் உள்ள மாநகராட்சி பள்ளி முன்பு நான்கு சக்கர வாகனம் மற்றும் இரண்டு சக்கர வாகனங்களை நிறுத்தி விட்டு செல்கின்றனர். இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் மற்றும் பள்ளி முடிந்து வரும் மாணவர்களுக்கு பெரும் சிரமம் ஏற்படுகிறது. பள்ளியின் எதிரே உள்ள ...

சென்னை : கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக வாட்ஸ் அப் குழு அமைத்து வதந்தியை பரப்பியதாக சென்னையில் 4 மாணவர்களை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூரில் சக்தி மெட்ரிக் பள்ளி மாணவி ஸ்ரீமதி கடந்த 13ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டு அமைதியாக நடைபெற்று வந்த போராட்டம் கடந்த ...

கோவை புத்தகத்திருவிழா குறித்து மாவட்ட ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு.   கோவையில் வருகின்ற 22ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை கொடிசியா வளாகத்தில் புத்தகத் திருவிழா நடைபெறுகிறது. இது குறித்தான செய்தியாளர் சந்திப்பு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் செய்தியாளர்களை சந்தித்த கோவை மாவட்ட ஆட்சித் தலைவர் ஜி.எஸ்.சமீரன், கோவையில் ஆறாவது ...

லண்டன்: பிரிட்டன் பிரதமர் தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த கன்சர்வேடிவ் கட்சியின் மூத்த தலைவர் ரிஷி சுனக் 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். பிரிட்டன் பிரதமர் பதவியிலிருந்து போரிஸ் ஜான்சன் விலகியதையடுத்து அடுத்த பிரதமரை தேர்வு செய்யும் நடவடிக்கையில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி ஈடுப்பட்டுள்ளது. புதிய பிரதமர் பதவிக்கான தேர்தலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த எம்.பிகள், ரிஷி ...

அதிமுக தலைமை அலுவலகத்தில் நடந்த கலவரம் தொடர்பாக விசாரணைக்கு ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டு நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக தலைமை அலுவலகத்தில் கலவரத்தில் ஈடுபட்டது தொடர்பாக ராயப்பேட்டை காவல் நிலையத்தில் இன்று நேரில் ஆஜராக ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு சம்மன் அனுப்பபட்டுள் நிலையில், அவர்கள் ஓபிஎஸ் காவல்நிலையத்தில் ஆஜராகாமல், ...

மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித ஆவணமுன்றி முதலமைச்சர் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என்று மக்கள் மற்றும் மருத்துவ நல்வாழ்வுத் துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இந்திய அளவில் முக்கிய சுகாதார குறியீடுகளில் மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாடு முன்னிலை வகிக்கிறது. குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் நலப் பராமரிப்பில் முன்மாதிரி மாநிலமாக முன்னேறி வருகிறது. இத்திட்டத்திற்கு 2022-2023 ஆம் ...

நாட்டில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் மேலாண்மை நிதியில் இருந்து தலா ரூ.50,000 வழங்க மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. ஆனால், நிவாரண நிதி வழங்குவதில் மாநில அரசுகள் காலதாமதம் செய்வதாக பல்வேறு புகார்கள் எழுந்தன. குறிப்பாக, ஆந்திர அரசு இந்த நிதியை வேறு வகையில் பயன்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டது. இது ...

வடகிழக்கு மாநிலங்களில் பெரிய அளவில் சாலை உள்கட்டமைப்பு அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக , அருணாசல பிரதேசத்தின் குருங் குமி மாவட்டத்தில் இந்திய – சீன எல்லையை ஒட்டிய தமின் வட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் தொழிலாளர்கள் சாலை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தனர் . அவர்களில் சிலர் கடந்த வாரம் ப்க்ரீத் ...

கோவை பீளமேடு சிவில் விமான நிலைய ரோட்டில் உள்ள ஜி .ஆர் .ஜே .நகரை சேர்ந்தவர் மரிய பிரதீப் ( வயது 42 ) வியாபாரி. இவர் நேற்று தனது மனைவியுடன் கொடிசியா பகுதியில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்துக்கு தனது மகனை அழைப்பதற்காக சென்றார் .காரை பள்ளிக்கூடம் முன்நிறுத்திய போது இரு சக்கர வாகனத்தில் ஒரு ...

லக்னோ: பிரதமர் நரேந்திர மோடியின் பிஹார் பயணத்தில், அவரை கொல்ல சதி திட்டம் தீட்டிய பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா உறுப்பினர் உத்தர பிரதேசத்தில் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பிஹார் சட்டப்பேரவை நூற்றாண்டு நிறைவு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பாட்னாவில் பயணம் மேற்கொண்டார். அப்போது சந்தேகிக்கும் வகையில் நின்றிருந்த பாட்னாவைச் ...