மதுரை: மானாமதுரை அருகே கீழடியில் நடைபெற்று வரும் அகழாய்வில் முதல் முறையாக பானை வடிவிலான உறைக்கிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு தொல்லியில் துறை சார்பில் கீழடியில் இதுவரை கண்டெடுக்கப்பட்ட செங்கல் கட்டுமானங்களின் தொடர்ச்சியாக மேம்பட்ட சமூக மக்கள் வாழ்ந்ததற்கான கூடுதல் சான்றுகளை தேடி 8-ம் கட்ட அகழாய்வு பணிகள் நடைபெற்று வருகிறது. கீழடி, அகரம், கொந்தகை உள்ளிட்ட ...
பிரதமரைச் சந்திக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடுத்த வாரம் டெல்லி செல்ல இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அரசு முறைப் பயணமாக அடுத்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டெல்லி செல்ல திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சென்னையில், நடக்க உள்ள 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பிரதமர் கலந்து கொள்ள ...
அமெரிக்காவில் ஜூன் மாத நுகர்வோர் விலை பணவீக்கம் 9.1 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக விரைவான அதிகரிப்பாக உள்ளது. இந்தியாவின் ஜூன் மாத பணவீக்க விகிதம் 7.1% ஆக உள்ளது. இது ஆர்.பி.ஐ.,யின் ஏற்றுக்கொள்ளக் கூடிய அளவான 6 சதவீதத்தை விட அதிகம் தான் எனினும் அமெரிக்காவுடன் ஒப்பிடும் போது ...
கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பில்லூர் அணை, 97 அடியை எட்டியதால் நிரம்பி வழிகிறது. அணைக்கு வினாடிக்கு, 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டுள்ளது. அணையில் இருந்து, 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பவானி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய ...
டோக்கியோ: ஜப்பான் முன்னாள் பிரதமர் அபே சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் திட்டமிட்ட சதி அம்பலமாகி உள்ளது.ஜப்பானில் நீண்ட கால பிரதமராக பதவியில் இருந்த ஷின்சோ அபே கடந்த வாரம் நாரா ரயில் நிலையம் அருகே பிரசாரத்தின் போது சுட்டு கொல்லப்பட்டார். அவருடைய இறுதி சடங்கு நேற்று முன்தினம் நடந்தது. முதற்கட்ட விசாரணையில், மத குரு ஒருவருக்கு ...
வரும் திங்கட்கிழமை முதல் அரிசி முதல் பால் வரை பல உணவு பொருட்களின் விலை உயர போகிறது. இதற்கு முக்கிய காரணம் சமீபத்தில் நடைபெற்ற ஜிஎஸ்டி கூட்டத்தில் ஒரு சில உணவுப் பொருட்களுக்கு 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்க முடிவு செய்யப்பட்டது தான். ஜூலை 18-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட இருக்கும் இந்த ஜிஎஸ்டி ...
பிரிட்டனில் அடுத்த பிரதமரைத் தோந்தெடுப்பதற்காக ஆளும் கன்சா்வேட்டிவ் கட்சிக்குள் நடைபெறும் போட்டி, இதுவரை இல்லாத பன்முகத்தன்மை கொண்டதாக சாதனை படைத்துள்ளது. இந்தப் போட்டியில், அதிகபட்ச எண்ணிக்கையில் வேறுபட்ட இனம், நிறம், மதங்களைச் சேர்ந்தவா்கள் போட்டியிடுகின்றனா். கரோனா விதிமுறைகளை மீறியது உள்ளிட்ட முறைகேடு புகாா்களில் சிக்கிய தற்போதைய பிரதமா் போரிஸ் ஜான்ஸன், தனது பிரதமா் பதவியையும் ஆளும் ...
மதுரையில் சமூக வலைதளங்களை பயன்படுத்தி கஞ்சா விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் பிடிபட்டுள்ளனர். தமிழகத்தில் கஞ்சா விற்பனை தற்பொழுது கொடிகட்டி பறக்கிறது இதனால் பல பகுதிகளில் மக்கள் மத்தியில் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் அருகே உள்ள பசுமலையில் உள்ள தனியார் கல்லூரிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து ...
சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக நிறுவனங்களுக்கு விருது அளிக்கப்படும் என்று அறிவித்து 42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் 2022-23-ஆம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அறிவித்தார். சமூகப் பொறுப்புடன் செயல்படும் தொழில் மற்றும் வணிக ...
கோவை மாவட்டம் ஆனைமலையை சேர்ந்த 17 வயது மாணவி. பிளஸ்-2 மாணவி இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார். கடந்த 2017-ம் ஆண்டு மாணவிக்கு மின்சார வாரியத்தில் தற்காலிக பணியாளராக வேலை பார்க்கும் சூர்யா (வயது 23) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் இது காதலாக மாறியது. 2 பேரும் ...