சென்னை : தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களிலும் ஆய்வு மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கும்படி, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முதியோர் இல்லங்களின் செயல்பாடுகளை கண்காணிக்க, ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கவும், விதிமுறைகள் வகுக்கவும் கோரி, சென்னையைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், அவ்வப்போது உத்தரவுகளை பிறப்பித்தது.அதன் தொடர்ச்சியாக, 2016 ...

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்,தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். முன்பிருந்தவாறே வாரத்திற்கு 7 பாடவேளைகளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,’தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 – 10 ...

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட் உத்தரவுக்கு தடை கோரிய எடப்பாடி பழனிசாமியின் மேல்முறையீடு மனு மீது சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணை தொடங்கியது. அப்போது, ‘உட்கட்சி விவகாரத்தில் சென்னை ஐகோர்ட் தலையிட்டது சட்டத்திற்கு எதிரானது. உட்கட்சி விவகாரங்களில் தலையிட சென்னை ஐகோர்ட்டுக்கு குறைவான அதிகாரமே உள்ளது’ என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. ...

பொள்ளாச்சி எரிப்பட்டி மேற்கு வீதியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது 28). டிரைவர். இவரது தங்கை தேவி. இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். அதே பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல் (24). மெக்கானிக். இவரும் தேவியும் பள்ளி நண்பர்கள். வீட்டின் அருகே இருந்ததாலும், நண்பர் என்பதாலும் தேவி, வெற்றிவேலிடம் பேசி வந்தார். இந்த நிலையில் வெற்றிவேலின் நடவடிக்கை ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சிறுமுகை பகுதியை சேர்ந்தவர் திருமலைச்செல்வன். இவர் நேற்று இரவு சிறுமுகை அருகே உள்ள டாஸ்மாக் கடை அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென அவரை கார் ஒன்று வழிமறித்தது. அதில் இருந்த இறங்கிய 3 பேர் திருமலைச்செல்வனிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த பணம் ரூ.2ஆயிரத்தை பறித்தனர். இதைகண்டு அதிர்ச்சி ...

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே புஜங்கனூர் பகுதியில் பழங்கள் மற்றும் இதர பொருட்கள் பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இந்த தொழிற்சாலையில் வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் வேலை செய்து வருகின்றனர். இங்கு தயாரிக்கப்படும் திராட்சை, முந்திரி, பெருங்காயம் ஆகியவைகளை மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் பகுதிகளில் உள்ள கடைகளுக்கு மொத்த விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பொருட்களை ...

கோவை மாவட்டத்தில் உள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சோலையாறு அணையின் மொத்த நீர்மட்டம் 165 அடி தற்போது அணையின் நீர் மட்டம் 134.4 அடியாக உள்ளது. அணைக்கு வினாடிக்கு 4036 கன ...

கோவையில் பெண் இயக்குநரை மிரட்டிய அதிரடி சரஸ்வதி அதிரடி கைது.. திரைப்பட இயக்குநர் லீனா மணிமேகலை இயக்கிய `செங்கடல்’, `மாடத்தி’ படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள ‘காளி’ எனும் ஆவண படத்தின் பர்ஸ்ட் லுக் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில் காளி வேடத்தில் பெண் புகை பிடிப்பது போல் ...

கோவை ரத்தினபுரி அருகே உள்ள ஆறுமுக கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் பூபாலன் வயது 27 கட்டிட தொழிலாளி இவரது மனைவி ஷாலினி 25. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில நாட்களாக கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது நேற்று இரவு மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது இதில் ஆத்திரம் ...

கோவை கருமத்தம்பட்டி தனிப்படை போலீசாருக்கு சோமனூர் ரெயில்வே கேட் பகுதியில் கஞ்சா விற்பதாக இன்று காலை ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 வாலிபர்கள் சந்தேகத்திற்கிடமாக நின்று இருந்தனர். அவர்களை போலீசார் விரைந்து சென்று மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை போலீஸ் நிலையம் ...