சென்னை மேயர் ப்ரியா, நடிகை நயன்தாரா, இயக்குநர் விக்னேஷ் சிவன் ஆகியோர் சென்னை காளிகாம்பாள் கோயிலில் சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். சென்னை: மாநகராட்சி மேயர் பிரியா பாரிமுனையில் அமைந்துள்ள ஸ்ரீகாளிகம்மாள் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து அங்கிருக்கும் 50-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு தன் கையால் அன்னதானத்தை வழங்கிக் கொண்டிருந்தார். அப்போது சாமி ...

டெல்லி: பாகிஸ்தான் நாட்டில் இந்தியா ராணுவத்திற்குச் சொந்தமான ஏவுகணை விழுந்துள்ளது தொடர்பாக இந்திய பாதுகாப்புத் துறை முக்கிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளது. உக்ரைன் நாட்டில் தொடங்கி உள்ள போர் 2 வாரங்களைக் கடந்தும் தொடரும் நிலையில், அந்நாட்டின் முக்கிய நகரங்களில் ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு ...

நேட்டோவிற்கும் ரஷ்யாவுக்கும் இடையிலான நேரடி மோதல் மூன்றாம் உலகப் போரைத் தூண்டும் என்பதால், ரஷ்ய படைகளுடன் அமெரிக்கா சண்டையிடாது என்று அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.. கடந்த 24-ம் தேதி அன்று, ரஷ்யப் படைகள் உக்ரைனில் சிறப்பு இராணுவ நடவடிக்கைகள் என்ற பெயரில் தாக்குதல் நடத்த தொடங்கின.. உக்ரைனின் பாதுகாப்பு தளங்கள், விமான நிலையங்கள், ...

மதுரையில் தனக்கு முதன்முதலில் ரசிகர் மன்றம் அமைத்த முத்துமணியின் மறைவுக்கு அவரது மனைவியிடம் தொலைபேசியில் நடிகர் ரஜினி ஆறுதல் கூறினார். மதுரையைச் சேர்ந்த முத்துமணி (65), நடிகர் ரஜினிகாந்தின் தீவிர ரசிகர் ஆவார். ரஜினியின் பெயரில், தமிழ்நாட்டிலேயே முதன்முதலாக கடந்த 1976ஆம் ஆண்டு மதுரையில் ரஜினிக்கு மன்றம் தொடங்கி பல்வேறு நற்பணிகளைச் செய்து வந்தார். முத்துமணி ...

கோவை: ”கல்வி என்பது தேசிய அளவில் இருக்க வேண்டும். எனவே உயர்கல்வியை மாற்றியமைக்க அனைவரும் பாடுபட வேண்டும்” என கோவையில் நடந்த தென்மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டத்தில் தமிழக கவர்னர் ஆர்என் ரவி பேசினார். இந்திய பல்கலைக்கழகங்களின் கூட்டமைப்பின் தென் மண்டல துணை வேந்தர்கள் சந்திப்பு கூட்டம் கோவையில் உள்ள பாரதியார் பல்கலை கழகத்தில் ...

ஆம் ஆத்மி கட்சியின் முதல்வர் வேட்பாளர் பகவந்த் மன், மார்ச் 16-ம் தேதி பஞ்சாப் முதல்வராக பதவியேற்கிறார். 48 வயதான பக்வந்த் மன் பஞ்சாப்பின் சங்ரூர் மாவட்டத்தின் சடோஜ் கிராமத்தில் பிறந்தவர். அவரின் தந்தை ஒரு பள்ளி ஆசிரியர் ஆவார். பகவந்த் சிங் மன், ஒரு முன்னாள் நகைச்சுவை நடிகர் ஆவார். தொலைக்காட்சியில் ‘ஜுக்னு மஸ்த் ...

உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேசம், கோவா, உத்தரகண்ட் மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பாஜாக வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இந்த தேர்தலுக்கு முன்பு 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி இருந்த நிலையில், தற்போது ...

திமுக அரசு பதவியேற்று தனது இரண்டாவது பட்ஜெட் வருகிற 18 ஆம் தேதி தாக்கல் செய்யப்படவுள்ளது. இந்த பட்டஜெட்டை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் ராஜன் தாக்கல் செய்யவுள்ளார். இந்த பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் இடம்பெறும் என கூறப்படுகிறது. குறிப்பாக தமிழக மக்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ள மகளிர் உரிமை தொகையான 1000 ரூபாய்க்கான ...

ரஷ்யா வான்வழித் தாக்குதல் நடத்தி வருவதால் அதனை அழிக்கும் வகையில் அமெரிக்க ராணுவம் உக்ரைனுக்கு “எப் ஐ எம்-92ஏ” எனப்படும் ‘ஸ்டின்ஜெர் மிசைல்’ ஆயுதத்தை வழங்கி உள்ளது உக்ரைன் மீது ரஷ்யா ஹெலிகாப்டர்கள் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. அதனை எதிர்கொள்ளும் விதத்தில் நோட்டா அமைப்பு ராணுவ ஆயுதங்களை உக்ரைனுக்கு வழங்கி வருகிறது. இந்த ...

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மூன்று வழக்கங்களிலும் அவருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது இதனை அடுத்து அவர் இன்று அல்லது நாளை விடுதலை செய்யப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது ஏற்கனவே திமுக தொண்டரை தாக்கிய வழக்கு மற்றும் சாலை மறியல் செய்த வழக்கில் ஜாமீன் ...