சென்னை: சென்னை, ஐஐடி கல்வி நிறுவனத்தில் புதிதாக மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன் மூலம் அங்கு நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 196 -ஆக உயா்ந்துள்ளது. சென்னை ஐஐடியில் தமிழகம் மட்டுமின்றி 15 மாநிலங்களைச் சோந்த மாணவா்கள் தங்கிப் படித்து வருகின்றனா். விடுதியில் தங்கிப் படிக்கும் ஒரு மாணவருக்கு கடந்த 19-ஆம் தேதி ...
புது தில்லி: நீதிமன்றங்களில் உள்ளூர் மொழிகள் பயன்படுத்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று நீதித்துறையை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தில்லியில் அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் அனைத்து உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகள் பங்கேற்கும் மாநாடு இன்று நடைபெற்றது. இந்த மாநாடு 6 ஆண்டுகளுக்கு பின் நடைபெறுகிறது. இம்மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கிவைத்து உரையாற்றினார். முதல்வர்கள் ...
ரயில்வே துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி போலி ஆவணங்கள் கொடுத்து, நூதன மோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரத்தை சேர்நதவர் ஸ்ரீஜித் (28). பி.டெக் பட்டதாரி. இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு வேலை தேடி கோவை வந்துள்ளார். ...
பிளக்ஸ் பேனரில் கிராமத்தின் வரவு செலவு கணக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தொழிலாளர் தினமான மே-1 ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், பிளக்ஸ் பேனரில் கிராமத்தின் வரவு செலவு கணக்கு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள ...
மகாராஷ்டிரா மாநிலம் யவத்மால் மாவட்டத்தில் உள்ள மட்னி என்ற கிராமத்தில் வசிப்பவர் எல்லப்பா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். மூத்த மகளுக்கு 18 வயதாகிறது. மூத்த மகள் உறவினர் வீட்டில் தங்கி இருந்து படித்து வருகிறார். சமீபத்தில் 18 மகள் தனது வீட்டுக்கு வந்திருக்கிறார். அந்த சமயத்தில் எல்லப்பாவிடம் அவரது வீட்டுக்கு அருகில் ...
சிறார்களுக்கு நாளை முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு. இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமடைந்து வருகிறது. கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அந்தவகையில், ஏற்கனவே, நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் ...
பீகாரை சேர்ந்தவர் பச்சன் மண்டல் (வயது 49). இவர் கோவையில் தங்கி கட்டிட வேலை செய்த வந்தார். சம்பவத்தன்று பச்சன் மண்டல் சிங்காநல்லூர் எஸ்.ஐ.எச்.எஸ் காலணியில் ஒரு கட்டிடத்தில் முதல் தளத்தில் வேலை செய்த கொண்டு இருந்தார். அப்போது அவருக்க திடீரென தலை சுற்றல் ஏற்பட்டு மயங்கி 10 அடி உயரத்தில் இருந்து கீழே விழுந்தார். ...
கோவை மலுமிச்சம்பட்டியை சேர்ந்தவர் விவேக்குமார் (வயது 32). இவர் தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்த வந்தார். இவர் தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வேலைக்கு சென்றார். மலுமிச்சம்பட்டியில் இருந்து செட்டிப்பாளையம் ரோட்டில் சென்ற போது திடீரென மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்தது. எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் சாலையோரம் இருந்த தடுப்பு வேலி மீது ...
கோவை ராமநாதபுரம், நஞ்சுண்டாபுரம் ரோட்டில் உள்ள ராமலிங்க ஜோதி நகரைச் சேர்ந்தவர் விஜயகுமார் .டிராவல்ஸ் நடத்தி வருகிறார்..இவரது மனைவி கிருஷ்ணவேணி (வயது 59 )இவர் நேற்று அங்குள்ள பியூட்டி பார்லருக்கு தனது மகளுடன் ஸ்கூட்டரில் சென்றார்.. அங்கு சென்று விட்டு வீட்டுக்கு திரும்பும்போதுஅந்த வழியாக வந்த ஒரு ஆசாமி கிருஷ்ணவேணியின் கழுத்தில் கிடந்த 5 பவுன் ...
கோவை மாவட்டத்தில் நேற்று 2 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 29 ஆயிரத்து 973பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 2 பேர் குணமடைந்து நேற்று வீடு திரும்பினர். இதுவரை 3 லட்சத்து 27 ஆயிரத்து 345 ...