புதுடில்லி: இந்தியா முதலிடம்… ஆண்டுக்கு ரூ.8.5 லட்சம் கோடி மதிப்புக்கு பால் உற்பத்தி செய்து, உலகிலேயே இந்தியா முதலிடத்தில் உள்ளதாகப் பிரதமா் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்துள்ளாா். பால் உற்பத்தி மதிப்பானது கோதுமை, அரிசி உற்பத்தி மதிப்பைவிட அதிகமாக உள்ளதாகவும் அவா் தெரிவித்தாா். குஜராத்தின் பனாஸ்காந்தா மாவட்டத்தில் உள்ள தியோதா் என்ற இடத்தில் பால் பொருள்கள் வளாகத்தையும் ...

தமிழகத்தில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் கடந்த மார்ச் 9 முதல் மார்ச் 16 ஆம் தேதி வரை தேர்வுத்துறை சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் முன்னதாக தெரிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து,தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களு க்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 20 ...

தமிழகத்தில் முகக்கவசம் அணிவது கட்டாயம்தான், அதற்கான அபராதத்திற்கு மட்டுமே விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் புதன்கிழமை தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் மீண்டும் கரோனா நோய்த் தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்திலும் வெகுவாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்நிலையில், இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேசியதாவது: “முகக்கவசம் அணிய வேண்டும் ...

பா.ஜ.க. சார்பில் துப்புரவு பணியாளர்களை கவுரவித்து, அவர்களுக்கு சமபந்தி விருந்து வழங்கும் நிகழ்ச்சி சென்னை போரூர் அடுத்த காரம்பாக்கத்தில் நடைபெற்றது. தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சமபந்தியில் தூய்மை பணியாளர்களுடன் அமர்ந்து பிரியாணி விருந்து சாப்பிட்டார். அவர்களுக்கு மாலை அணிவித்து கவுரவித்தார். இறுதியாக சேலை, வேட்டி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளையும் ...

தமிழகத்தில் கட்டடம் கட்ட அனுமதி பெறுவதற்கு பொதுமக்கள் வருகின்ற மே 1 ஆம் தேதி முதல் நேரில் வர தேவையில்லை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும்,இதற்காக தானியங்கி ஒற்றைச் சாளர கட்டட அனுமதி முறைக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,கட்டட அனுமதி பெற விரும்புவோர் உரிய ஆவணங்களை இணையதள பக்கத்தில் பதிவிட்டால் போதும் ...

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உமா ரஞ்சனி (வயது 28). அழகு கலை நிபுணர். இவருக்கும் கோவையை சேர்ந்த 40 வயது தனியார் நிறுவன ஊழியருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. கள்ளக்காதலர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உற்சாகமாக வலம் வந்தனர். இந்த தகவல் தனியார் நிறுவன ஊழியரின் மனைவிக்கு தெரியவந்தது. இதனால் ...

தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் மே 4ம் தேதி தொடங்குகிறது. மே 28ம் தேதி வரை தொடர்ந்து 25 நாட்களுக்கு அக்னி வெயில் நீடிக்கும் என்றும் பல மாவட்டங்களில் வெயில் 110 டிகிரி வரை செல்லும் எனவும் கூறப்படுகிறது. மேலும் அக்னி நட்சத்திரம் காரணமாக பகல் நேரத்தில் அனல்காற்று வீசும் எனவும் இரவில் ...

இலங்கையில் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. விலைவாசி உயர்வு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாடு ஆகியவை மக்களின் வாழ்க்கை நிலைமையை புரட்டிப் போட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு, பல மணிநேர மின்வெட்டு, தொழிற்சாலை மூடல்கள் மற்றும் தொழிலாளர்களின் வேலைநிறுத்தங்கள் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கியுள்ளது. இதனால், அரசுக்கு எதிராக நாடு முழுவதும் மக்கள் ...

தமிழில் 1959 ஆம் ஆண்டு கமல் மற்றும் ஸ்ரீபிரியா, விஜயகுமார் போன்ற முன்னணி நடிகர்களின் நடிப்பில் வெளியான திரைப்படம் நீயா. தன்னுடைய கணவனை கொன்றவகள் 5 பேரை பாம்பு பழிவாங்குவது போன்ற கதை. இதேபோன்று பல திரைப்படங்களில் கூட பாம்பு பழிவாங்கும் கதைகள் கூறப்பட்டுள்ளன. ஆனால், தற்போது இது போன்று உண்மையான சம்பவம் ஒன்னறு நடந்துள்ளது ...

கேரள மாநிலம் ஆலப்புழாவைச் சேர்ந்த பெண்ணிடம் டேட்டிங் ஆப் மூலம் பேசி பணம் பறித்த நைஜீரிய நாட்டைச் சேர்ந்த இளைஞனை போலிஸார் கைது செய்திருக்கிறார்கள். நைஜீரியாவைச் சேர்ந்த எனுகா அரின்சி எபெனா (36) என்ற இளைஞன் ஆலப்புழாவைச் சேர்ந்த இளம்பெண்ணுடன் டேட்டிங் ஆப் மூலம் பழகி வந்திருக்கிறார். அதன் மூலம் ஆசையாக பேசி பெண்ணின் குடும்பம் ...