கோவை இடையர்பாளையம் அருகே உள்ள மகா கணபதி நகரை சேர்ந்தவர் சவுந்தர்ராஜன் (வயது 52). இவரது மனைவி தனது தங்க நகைகளான 2 பவுன் நெக்லஸ், 3 பவுன் ஆரம் ஆகியவற்றை கழற்றி பீரோவில் வைத்து இருந்தார். சம்பவத்தன்று அவர் பீரோவை சுத்தம் செய்வதற்காக சென்றார். அப்போது பீரோவில் இருந்த நகைகள் மாயமாகி இருந்தது. இவரது ...

தமிழ்புத்தாண்டு உள்பட 4 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலை மோதுகிறது. கடந்த 2 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், பைக்காரா இல்லம் உள்பட அனைத்து சுற்றுலா தலங்களிலும் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகள் ...

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்& அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் பங்களா உள்ளது. இந்த பங்களாவில் கடந்த 2017&ம் ஆண்டும் ஏப்ரல் 24&ந் தேதி இரவு பணியில் இருந்த காவலாளி ஓம்பகதூரை ஒரு கும்பல் கொலை செய்த துடன், பங்களாவுக்குள் நுழைந்து பொருட்கள் மற்றும் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றது. இது ...

உக்ரைன் மீதான தனது போரை ரஷ்யா தொடங்கிய நாளில் இருந்தே பல பொருளாதாரத் தடைகளை உலக நாடுகள் விதித்து வருகின்றன. ஆனால் ரஷ்யாவிற்கு ஆதரவு அளிக்கும் விதமாக சில நாடுகள் ரஷ்யா உடனான வர்த்தகத்தை அதிகரித்து வருகின்றன. குறிப்பாக கச்சா எண்ணெய் வர்த்தகம் மூலம் தனது ஆதிக்கத்தைக் காட்டி வருகின்றது ரஷ்யா. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ...

மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய நாட்டின் உணவு தானியங்களின் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறி உள்ளார். கடந்த 12ம் தேதி குஜராத் கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடம் ஒன்றை காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, ”உலக வர்த்தக அமைப்பு அனுமதி கொடுத்தல், நாளை முதல் உலக நாட்டிற்கு ...

ஆன்லைனில் மது ஆர்டர் செய்த பெண் தனது கணக்கில் இருந்து ரூ.4.80 லட்சத்தை இழந்துள்ளார். மும்பையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண் கணவருடன் வசித்து வருகிறார். ஏப்ரல் 4ம் தேதி, சிறுமியின் சகோதரி அவர்களைப் பார்க்க வீட்டுக்கு வந்தார். இதையடுத்து மதுவை ஆர்டர் செய்ய இளம்பெண் முடிவு செய்துள்ளார். ஆனால் இதன் மூலம் கணக்கில் இருந்து ...

மும்பையில் கடந்த இரண்டாம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, `மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும், இல்லாவிட்டால் மசூதிக்கு வெளியில் ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு அனுமான் பாடல்களைப் பாடுவோம்’ என்று எச்சரித்திருந்தார். அவர் எச்சரித்வுடன் மும்பையில், ஆங்காங்கே மசூதிக்கு வெளியில் ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு ராஜ் தாக்கரே ...

ஆந்திர மாநிலம் எலுரு தீ விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் மோடி இரங்கல். ஆந்திர பிரதேச மாநிலம்,ஏலூரில் உள்ள அக்கிரெட்டிகுடேமில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும்,முதல்வர் மற்றும் ஆளுநரின் அறிக்கையின்படி,தீ விபத்தில் மொத்தம் 13 பேர் காயமடைந்தனர் மற்றும் 6 பேர் இறந்தனர் என்று கூறப்படுகிறது. ...

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்து தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். தமிழ்புத்தாண்டை ஒட்டி சென்னை போயாஸ் கார்டன் இல்லத்தின் முன்பு கூடியிருந்த தனது ரசிகர்களுக்கு கையசைத்து நடிகர் ரஜினிகாந்த் தமிழ்புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தார். இன்று காலை முதலே அவரது வீட்டின் முன் கூடியிருந்த ரசிகர்களில் ஒருவர், தாமரைப்பூவை நடிகர் ரஜினிகாந்திடம் கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். அதனை ...

கொரோனா வைரஸ் தொற்றின் மற்றொரு வேரியண்டான ஒமிக்ரான் பல்வேறு நாடுகளில் பரவி பாதிப்புக்களை அதிகப்படுத்தி வருகிறது. ஒமிக்ரான் வேரியண்டின் BA. 2 துணை வேரியண்ட் உலகம் முழுக்க பரவி இருக்கிறது. இதுவரை சோதனை செய்யப்பட்டதில் 94 சதவீத பாதிப்புகள் ஒமிக்ரான் BA. 2 துணை வேரியண்ட் ஆகும். தொடக்கம் முதலே புதுப் புது கொரோனா வைரஸ் ...