பெரிய பல்லி வகையான உடும்பை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக காவல்துறையினர் 3 பேரை கைது செய்துள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கோதேன் கிராமம் அருகாமையில் ஷாய்தரி புலிகள் காப்பகம் உள்ளது. நேற்று சந்தேகத்திற்குரிய மூன்று இளைஞர்கள் வனப்பகுதியில் சுற்றித் திரிந்த நிலையில், அவர்களை வனத்துறையினர் அழைத்து விசாரித்தனர். அப்போது அவர்கள் பக்கத்து கிராமத்தை சேர்ந்த வேட்டைக்காரர்கள் ...
சென்னை: சிவசங்கர் பாபாவை வரும் 27ம் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்துள்ளது. முதல் மற்றும் 2வது போக்சோ வழக்குகளில் செங்கல்பட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவசங்கர் பாபாவுக்கு உச்ச நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கிய நிலையில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ...
தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான ...
புதுச்சேரி : “நான் ஒரு கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்தவள். எங்கள் அமைப்புச் சார்பாக உங்களுக்கு இலவசமாக தையல் இயந்திரம் வழங்குகிறோம்” என்றுக் கூறி அடையாளம் தெரியாத பெண் ஒருவர், பியூட்டி பார்லர் நடத்தும் பெண்ணிடமிருந்து 10 சவரன் நகையை கொள்ளையடித்துள்ளார். புதுச்சேரி சண்முகாபுரத்தைச் சேர்ந்தவர் லட்சுமி சரவணன் (43), இவர் காமராஜர் சாலையில் கடையெடுத்து பியூட்டி ...
கன்னியாக்குமரி மாவட்டத்தில் கண்னாட்டுவிளை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியை பியட்றிஸ் தங்கம்,பள்ளி மாணவர்களை மதமாற்றம் செய்ய முயன்றதாக ஆறாம் வகுப்பு மாணவி ஒருவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இதனைத் தொடர்ந்து,சம்மந்தப்பட்ட ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி,ஆசிரியை ...
சென்னை: கச்சத்தீவை மீட்பதுதான் முதன்மையான குறிக்கோள் என்று தமிழக அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பான கொள்கை விளக்க குறிப்பேட்டில், “தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது சர்வதேச கடல் எல்லையை கடப்பதாகக் கூறி இலங்கை கடற்படயினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். ...
புதுடெல்லி: மத்திய அரசானது பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக பொதுமக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதிர் குமார் ஜெயின். இவர் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக வீட்டை பெற்றுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் ...
தண்டவாளத்தை பிரிக்கும் ஆட்டோமேட்டிக் ட்ராக் சேஞ்சரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஒரே தண்டவாளத்தில் 5க்கும் மேற்பட்ட ரயில்கள் நிறுத்தப்பட்டன. அரக்கோணம், பெரம்பூர் மற்றும் திருவள்ளூர் ஆகிய இடங்களில் இருந்து வரும் ரயில்கள் அனைத்தும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் சேர்வதற்கு முன்பு பேசின்பிரிட்ஜ் சந்திப்பில் தடம் பிரிந்து வெவ்வேறு நடைமேடையில் செல்லும். ஆனால் இன்று காலையில் தண்டவாளங்களை பிரிக்கும் ஆட்டோமேட்டிக் ட்ராக் சேஞ்சரில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சனை காரணமாக ஒரே தண்டவாளத்தில் 5 ரயில்கள் ...
சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உள்துறை சார்பில் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள், 11 காவல் நிலையங்கள், 3 காவல்துறை கட்டிடங்கள், 18 சிறைகள், சீர்திருத்தத்துறை பணியாளர்களுக்கான குடியிருப்புகள், 58 தீயணைப்பு மற்றும் ...
தமிழக நிதியமைச்சரின் திட்டத்தினால் முதல்வர் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் இருக்கிறார். இவர் நீதித்துறையில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். இவர் பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாடு மாநில தணிக்கை குழு என்ற அமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். அதாவது இந்திய அரசு துறைகளின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கு சிஏஜி என்ற ...