டெல்லி, அரியானா, கேரளா, மராட்டியம் மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய அரசு இந்த 5 மாநிலங்களும் கடுமையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. ...

இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது என அ.இ.அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கில மொழிக்குப் பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது” எனப் பேசியது விவாதமானது. ...

கேரளாவில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமானம் மூலம் கேரளாவிற்கு புறப்பட்டு சென்றார். கேரளா மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23வது மாநில மாநாடு ஏப்ரல் 6-ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரை கண்ணூரில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக தமிழக முதலமைச்சர் ...

கோயம்புத்தூர் விழா 2022 இன்று தொடங்கியது. 9 நாட்கள் நடக்கிறது. வண்ண விளக்குகளால் ஜொலிக்கிறது.. கோவை ஏப்9.. கோயம்புத்தூர் விழா 2022 இன்று முதல்வருகிற 17-ந்தேதி வரை நடக்கிறது. யங் இன்டியன்ஸ் அமைப்பு சார்பில் இது நடத்தபடுகிறது. இதுகுறித்து அதன் நிர்வாகிகள் கூறியதாவது:- கோயம்புத்தூர்விழா என்பது நமது நகரத்தின் உணர்வைக்கொண்டாட கடந்த 13 ஆண்டுகளாக பல ...

டெல்லி: ஐநா பொதுச்சபையில் ரஷ்யாவை எதிர்க்காமல் இந்தியா நடுநிலை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. ரஷ்யாவிற்கு எதிராக வாக்களிக்க மறுத்துவிட்டது. ஐநா பொது சபையில் நேற்று ரஷ்யாவிற்கு எதிராக வாக்கெடுப்பு நடைபெற்றது. ஐநா மனித உரிமை ஆணையத்தில் ரஷ்யா இடம்பெறலாமா வேண்டாமா என்பது தொடர்பாக இந்த வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பை ரஷ்யா கடுமையாக எதிர்த்தது. ரஷ்யாவின் நட்பு ...

கூகுள் மேப்பில் , இனி வாகனம் பயணிக்க இருக்கும் வழியில் உள்ள டோல்கேட் கட்டணத்தையும் கணக்கிட்டு சொல்லும் புதிய சேவை அறிமுகம் செய்யப்பட உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. கூகுள் மேப் என்பது, கூகுள் நிறுவனத்தை சேர்ந்த ஒரு செயலியாகும். .இந்த செயலி நிலப்படங்களை துல்லியமாக காட்டி வழி தேடுபவர்களுக்கு உற்ற நண்பனாக உள்ளது. உலகம் முழுவதையும் ...

நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் 37-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. அதற்கு தலைமை வகித்து பேசிய அமித் ஷா, “ஆங்கில மொழிக்கு பதிலாக இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும். உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்ல. அலுவல் மொழியான இந்தியை நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. வெவ்வேறு மொழிகளைப் பேசும் மாநிலங்களில் உள்ள மக்கள் ...

சென்னை: கோடை வெப்பத்தால் பல்வேறு இடங்களில் உள்ள ஏரிகள், குளங்கள் வறண்டுள்ளன. நீர்நிலைகளில் தேங்கியுள்ள வண்டல் மண்ணை, விவசாயிகள் இலவசமாக எடுத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வண்டல் மண்ணில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளதால் விவசாயிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வண்டல் மண் எடுக்க அனுமதிக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் ...

இந்தியாவின் மின் விநியோகத்தை ஹேக்கர்கள் மூலம் கட்டுப்படுத்த சீனா முயற்சி மேற்கொள்வதாக தனியார் நிறுவனம் ஒன்று அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. இந்த சதி வேலைக்காக நிபுணத்துவம் பெற்ற ஹேக்கர்களுக்கு பெரிய அளவில் சீனா நிதி வழங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக தனியார் உளவு நிறுவனமான ரிக்கார்டட் ஃபியூச்சர் (Recorded Future) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது- கடந்த ...

மும்பையில் பரவியதாக கூறப்படும் புதிய வகை “எக்ஸ் இ” கொரோனா தமிழகத்தில் பரவவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான “எக்ஸ்இ” என்ற தொற்று சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. ...