ரஷ்யா போரை கைவிட வேண்டும், உக்ரைனில் இருந்து ரஷ்ய படைகளை வெளியேற்ற வேண்டும் என்று சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.. எனினும் ரஷ்யா யார் பேச்சையும் கேட்காமல் போரை தொடர்ந்து வருவதால், உலக நாடுகளில் இருந்து ரஷ்யாவை தனிமைப்படுத்துவதாக கூறி அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி, ஜப்பான், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார ...
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் ஆன்மிககுரு பங்காரு அடிகளாரின் 82வது பிறந்தநாள் விழா பிப்ரவரி 28ஆம் தேதி திங்கட்கிழமை தொடங்கி தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற்றது. இருபத்தி எட்டாம் தேதி திங்கட்கிழமை அன்று காலை மங்கள இசையுடன் தொடங்கிய நிகழ்ச்சியில் ஆதிபராசக்தி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. தொடர்ந்து சித்தர்பீடம் வந்த ஆன்மிககுரு பங்காரு ...
தமிழகத்தில் கடந்த 19ம் தேதி நகராட்சி மாநகராட்சி பேரூராட்சி ஆகிய பகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.. இதனை அடுத்து 28ஆம் தேதி வாக்கு எண்ணப்பட்டது. இதில் அதிமுக திமுக இதர கட்சிகளும் சுயேச்சை வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றனர். இந்நிலையில் சித்தயங்கோட்டை பேரூராட்சியில் உள்ள 18 வார்டு உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் நகராட்சி அலுவலர்கள் மற்றும் ...
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் வட்டம் காந்திகிராம பல்கலைக் கழகத்தில் 1980 ஆம் ஆண்டு வேளாண்மை பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு பட்டயப் படிப்பு தொடங்கப்பட்டது. இதில் முதலாமாண்டு பயிற்சிக்கு சேர்ந்த 60 மாணவ ,மாணவிகள் இரண்டாம் ஆண்டு படிப்பை முடித்து 1982இல் பல்கலைக்கழகத்தில் இருந்து பிரியாவிடை பெற்றுச் சென்றனர். பின்னர் 40 ஆண்டுகள் கடந்த நிலையில் ...
குடிமைப்பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு துறை பொள்ளாச்சி அலகு இன்ஸ்பெக்டர் கோபிநாத் உத்தரவுப்படி சார்பு ஆய்வாளர் பாரத நேரு போலீசார் முருகன் மற்றும் மகேஸ்வரன் ஆகியோர் இன்று அதிகாலை சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கோவை எட்டிமடை கம்பர் வீதியில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதாக அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவர்கள் அங்கு சென்று ...
தமிழகம் முழுதும் உள்ள, 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என, அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நடைபெற்ற தேர்தலில், தி.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெற்றது. மாநகராட்சிகள் அனைத்தும் தி.மு.க., வசம் வந்தன. மொத்தம் உள்ள 138 நகராட்சிகளில், 132ஐ பெரும்பான்மையுடன் கைப்பற்றி உள்ளது. அதேபோல, மொத்தம் உள்ள 490 பேரூராட்சிகளில், 435 ...
கோவையில் ஊரடங்கு உத்தரவு தளர்வு பின்னர் நாளுக்கு நாள் போக்குவரத்து அதிகரித்து, விபத்துகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது .இது குறித்து கோவை மாநகர போக்குவரத்து துணை போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் கூறியதாவது: கடந்த 2 மாதங்களில் கோவை நகரில் நடந்த விபத்துக்களில் 47 பேர் இறந்துள்ளனர். 149 பேர் காயமடைந்துள்ளனர். கோவை மாநகரில் கடந்த 2 ...
கோவை சூலூர் பகுதியை சேர்ந்தவர்16 வயது சிறுமி. இவர் அங்குள்ள பள்ளிக்கூடத்தில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் பள்ளிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை .இது குறித்து மாணவியின் பெற்றோர் சூலூர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். மேலும் மாணவியை ...
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 3 நாட்களில் மேற்கு வடமேற்கு திசையில் இலங்கை கடற்கரையை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதன் காரணமாக, இன்று தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதியில் பெரும்பாலும் வறண்ட வானிலை ...
கொரோனா வைரஸ் குறைத்த ஆராய்ச்சி மற்றும் அதனை தடுப்பதற்கான பல்வேறு மருத்துவர்களின் உற்பத்தி தொடர்பாகவும் உலகளவில் பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. கொல்கத்தாவில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி கழக ஆராய்ச்சியாளர்களும் இது தொடர்பான ஆய்வுகளை நடத்தி வருகின்றனர். இந்த ஆராய்ச்சியின் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்திய நாட்டினை பூர்வீகமாக கொண்டுள்ள வேப்பமரம் ஒட்டுண்ணி ...