கூகுள் நிறுவனம் கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் லோகோவை மாற்றியதை அடுத்து இப்போது மீண்டும் மாற்றியுள்ளது. இணைய தேடுபொறிகளில் முதன்மையான இடத்தை பெற்றிருப்பது கூகுள் க்ரோம் நிறுவனம். கடந்த 2014 ஆம் ஆண்டு தங்கள் லோகோவைக் கடைசியாக மாற்றியது. அதற்குப் பிறகு இப்போது 8 ஆண்டுகள் கழித்து மீண்டும் லோகோவை மாற்றியுள்ளது. ஆனால் பழைய ...
மக்களைத் தேடி வீதி வீதியாக சென்று பிரச்சாரம் செய்துவந்த திமுக தலைவர் மு. க. ஸ்டாலின் தற்போது முதல்வரான பின் வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நேரடி பிரச்சாரத்தை கைவிட்டு ஆன்லைன் வழியாக பிரச்சாரம் மேற்கொள்கிறார் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. முதல்வர் ஸ்டாலின் ஏன் நேரடி பிரச்சாரத்தை கைவிட்டு இந்த ஆன்லைன் பிரச்சாரத்தை தேர்ந்தெடுத்தார் என்பது ...
இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் ஆட்சிக்கு வரமுடியாது என்பது காங்கிரஸூக்கு தெரியும் என ராகுல் காந்தியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பிரதமர் மோடி கூறியுள்ளார். பட்ஜெட் கூட்டத் தொடரில் குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் இன்று பேசினார். பேச்சின் ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சியையும் அக்கட்சியின் முன்னாள் ...
டெல்லியைச் சேர்ந்த ராகேஷ் கத்ரி என்பவர் இதுவரை இரண்டரை லட்சம் பறவை கூடுகளைக் கட்டி சாதனையாளராக இடம் பெற்றுள்ளார். இயற்கை வளங்கள், காடுகள் அழிக்கப்படுவதால் காட்டுவாழ் உயிரினங்கள் மனிதர்கள் வாழும் பகுதிக்குள் நுழைவதும் தொடர்கதையாகி வருகிறது. இதனால் மனிதர்கள் பல ஆபத்துக்களை சந்திப்பதும் நடக்கிறது. பூமியில் இவ்வளவு அழிவுகள் நடந்தாலும் இயற்கையின் மீதும், பறவை விலங்கினங்கள் ...
திருவனந்தபுரம்: ராஜநாகம் கடித்து கோமா நிலைக்கு சென்ற வாவா சுரேஷ் இன்று மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் ஆனார். தான் இறக்கும் வரை பாம்புகளை பிடித்து பாதுகாப்பாக காடுகளில் விடும் பணியை செய்வேன் என தெரிவித்துள்ளார். பல்லுயிர் சமன்பாட்டுக்கு பாம்புகள் மிகவும் அவசியம் என்பதை அறிந்த மக்கள் தற்போது பாம்புகளை கண்டவுடன் அடித்துக் கொல்லாமல் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் ...
போபால் : மத்திய பிரதேச அரசுக்கு சொந்தமான விமானத்தை தரையிறங்கும் போது விபத்துக்குள்ளாக்கியதாக விமானிக்கு 85 கோடி ரூபாய் அபராதம் விதித்து மத்திய பிரதேச அரசு உத்தரவிட்டுள்ள நிலையில் விமானியின் லைசென்சும் முடக்கப்பட்டுள்ளது. மத்திய பிரதேச அரசு 2019 ஆம் ஆண்டு 65 கோடி ரூபாய் மதிப்புள்ள பீச்கிராப்ட் ஏர் கிங் என்ற 7 இருக்கைகள் ...
மோசமான வானிலை காரணமாக பிரதமர் நரேந்திர மோடியின் உத்தரப் பிரதேச பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஐந்து மாநிலத் தேர்தலில், உத்தரப் பிரதேச மாநிலத்திற்கான சட்டப்பேரவைத் தோதல் பிப்ரவரி 10 ஆம் தேதி முதல் மாா்ச் 7 ஆம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதையொட்டி கட்சிகள் அங்கு தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. ...
சென்னை: தமிழகத்தில் வரும் 19ம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், சாதனையைச் சொல்வோம்; களத்தை வெல்வோம் என்ற வார்த்தைக்கேற்ப முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மடல் ஒன்றினை எழுதியுள்ளார். அதில், நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு, உங்களில் ஒருவன் எழுதும் மடல் என்று குறிப்பிட்டுள்ள முதல்வர், நல்லாட்சி வழங்கி வரும் தி.மு.கழக ...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்டத்தில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்தபடி காணொலி காட்சி மூலம் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைப்பதாக ‘நீட்’ தேர்வு இருக்கிறது. அரியலூர் அனிதாவில் தொடங்கி 10-க்கும் மேற்பட்ட ...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ...