மாஸ்கோ: உக்ரைன் நாட்டில் போர் உச்சமடைந்துள்ள நிலையில், ராணுவ நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என்றால் உலக நாடுகள் சில நிபந்தனைகளை ஒப்புகொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் நாட்டின் மீது முழு வீச்சில் ராணுவ நடவடிக்கையைத் தொடங்க கடந்த வியாழக்கிழமை அதிபர் புதின் உத்தரவிட்டார். அதன்படி 5 நாட்களாக உக்ரைன் நாட்டில் கடும் போர் நிலவி ...

டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பக்கம் உள்ள ராமநாதபுரத்தில் அருள்மிகு. பத்ரகாளி அம்மன் கோவில் உள்ளது.இந்த கோவிலில் நேற்று இரவு யாரோ கோவில் முன் கதவு பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர் .அந்த நேரத்தில் காவலாளி வந்ததால் கொள்ளையர்கள் தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து காவலாளி ரத்தினம் பொள்ளாச்சி தாலுகா போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு ...

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு, கோடங்கிபட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் ( வயது 20) டிரைவர். இவர் கடந்த 2019ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த 17 வயது பிளஸ்-1 மனைவியை காதலித்தார். அப்போது விக்னேஷ் ஆசை வார்த்தை கூறி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்தார். மேலும் மாணவியை ஆனைமலை, டாப்சிலிப், வால்பாறை உள்ளிட்ட ...

கோவை:கோவைக்கு மேற்கே தென் கயிலாயம் என்று அழைக்கப்படும் பூண்டி வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவில் உள்ளது. அங்குள்ள கோவில் அடிவாரத்திலிருந்து செங்குத்தாக உள்ள 6 மலைகளை பக்தர்கள் மூங்கில் தடி உதவியுடன் கடந்து சென்று 7-வது மலையில் சுயம்பு லிங்கமாக எழுந்தருளி உள்ள கிரிமலை ஆண்டவரை தரிசிக்கின்றனர். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி, சித்ரா பவுர்ணமி, சித்திரை 1-ந்தேதி ...

கோவை தொண்டாமுத்தூர் பக்கம் உள்ள புல்லாகவுண்டன் புதூரில் சேவல் சண்டை நடத்தி சூதாடுவது தொண்டாமுத்தூர் காவல் நிலையத்திற்கு நேற்று மாலை தகவல் வந்தது.சப்-இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் அங்கு சென்று திடீர் சோதனை நடத்தினர். அப்போது சேவல்சண்டை நடத்தி சூதாடியதாக மாதம்பட்டி ராஜ் (வயது 52)தொண்டாமுத்தூர் குமரேசன் (வயது 32)சுண்டப்பாளையம் குணசேகரன் ( வயது 50) மத்துவராயபுரம் வீராசாமி ...

திருவண்ணாமலை அடுத்த கருமாரப்பட்டி கிராமத்தில் கால்நடை பராமரிப்பு துறையின் சார்பில் 2022-ஆம் வருடத்திற்கான தமிழக அரசின் சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சு கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இதில் மங்கலம் கால்நடை மருத்துவர் வெங்கடேசன் கலந்து கொண்டு தற்காலிக மலட்டுத்தன்மை நீக்கம், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி, கருவூட்டல், சினைப் ...

கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகளை சேர்ந்த 811 கவுன்சிலர்கள் நாளை (புதன்கிழமை) பதவி ஏற்கின்றனர். நகர்ப்புற தேர்தல் தமிழகத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி கடந்த 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. கோவை மாவட்டத்தில் 1 மாநகராட்சி, 7 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள் ஆகியவற்றில் உள்ள 811 ...

போர் நடைபெற்று வரும் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்கு மத்திய அரசு தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. உக்ரைனில் விமான போக்குவரத்து தடை செய்யப்பட்ட நிலையில், அண்டை நாடுகள் வழியாக சிறப்பு விமானங்கள் மூலம் இந்தியர்கள் அழைத்து வரப்படுகின்றனர். எனவே, உக்ரைனில் இருந்து அண்டை நாடுகளான ருமேனியா, மால்டோவா, ஹங்கேரி, போலந்து ...

சென்னை: கொரோனா ஊரடங்கு, கட்டுப்பாடுகள் காரணமாக 2020 மார்ச் 24 முதல் சுமார் ஒன்றரை ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை ஆகியவற்றில் வழக்கு விசாரணை வீடியோ கான்பரன்ஸ் மூலம் நடந்தது. பின்னர் படிப்படியாக கொரோனா கட்டுப்பாடுகள் தளர்வானதையடுத்து வீடியோ கான்பரன்ஸ் மற்றும் நேரடி விசாரணை என கலப்பு விசாரணை நடந்தது. ...