சென்னை: மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக பேசவேயில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் பிரச்சனை தொடர்பாக மட்டுமே அமித் ஷாவிடம் கோரிக்கைகளை வைத்ததாக கூறிய அவர், தேர்தல் நெருங்கும் போது மட்டுமே கூட்டணி அமைப்போம் என்றும் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு மட்டுமே ...
கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூரை சேர்ந்தவர் சிவகுமார். இரும்பு வியாபாரி. இவரது மனைவி ஜெயந்தி. இவர்களுக்கு ஒரு மகன் ,ஒரு மகள் உள்ளனர். சிவகுமார் தனது குடும்பத்துடன் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். அவருடைய மகள் ரஷ்யாவில் டாக்டர் படிப்பு படித்து வருகிறார். மகன் ஹர்ஷவர்தன் ( வயது 15) கோவையில் ...
கோவை ஆர். எஸ். புரம். பகுதியைச் சேர்ந்தவர் டி. ஆர். பாலாஜி. நகை வியாபாரி . இவர் வட மாநிலங்களில் இருந்து தங்கக் கட்டிகளை வாங்கி வந்து கோவையில் நகைகளாக வடிவமைத்து மீண்டும் வட மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் தொழில் செய்து வருகிறார். அவர் கடந்த 6 – 2 – 2003 அன்று இரவு ...
நீலகிரி மாவட்டம் ஊட்டி பக்கம் உள்ள தலை குந்தா, காந்திநகரை சேர்ந்தவர் ஆறுச்சாமி. இவரது மகன் அருண் ( வயது 29) இவர் சரவணம்பட்டி, இ.பி. காலனியில் அறை எடுத்து தங்கி சிங்காநல்லூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் .இவருக்கு ” கிரிண்டர் ” ஆப் மூலம் ஒருவர் அறிமுகமானார். அவர் அருணை ...
கோவை சாய்பாபா காலனிகே கே புதூர் அன்னை இந்திரா நகரை சேர்ந்தவர் சசிகுமார் இவரது மகள் கவுரி ( வயது 22) இவர்அங்குள்ள டி.என் பி.எஸ்.சி தேர்வு பயிற்சி மையத்துக்கு செல்வதாக கடந்த 24ஆம் தேதி வீட்டில் கூறிவிட்டுச் சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை.எங்கோ மாயமாகிவிட்டார் . இதுகுறித்து அவரது தந்தை சசிக்குமார் ஆர். எஸ். ...
கேரள மாநிலம் திருச்சூர் பா.ஜ.க .மண்டல பொறுப்பாளராக பதவி வகித்து வருபவர் அஜிஸ் .இவர் நேற்று பெங்களூரில் இருந்து திருச்சூர் செல்லும் ரயிலில் பயணம் செய்தார்.அவர் பயணம் செய்த ரயில் பெட்டியில் சக பயணிகளுடன் அஜிஸ் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து டிக்கெட் பரிசோதரும் ,ரயிலில் பாதுகாப்புக்கு வந்த போலீசாரும் அவரை கோவை ரயில் நிலையத்தில் ...
கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை, காளியூரை சேர்ந்தவர் கனகராஜ். இவரது மகன் சபரீத் (வயது 34) வியாபாரி. கணுவாய் அஜந்தா நகர் ,டீச்சர்ஸ் காலனியில் உள்ள இவரது குடோனில் வடவள்ளி போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு 328 கிலோ புகையிலை பொருட்கள் (குட்கா ) மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது இவைகள் ...
தமிழ்நாடு சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் திருச்சி காந்தி மார்க்கெட் மாற்றப்படுமா என்ற கேள்விக்கு அமைச்சர் நேரு பதிலளிக்கையில் திருச்சியில் ரூ.220 கோடி மதிப்பீட்டில் புதிய மார்கெட் அமைக்கப்படும். மொத்த விற்பனை, சில்லறை விற்பனை என தனித்தனியே மார்கெட் அமையும். அதனால் திருச்சி காந்தி மார்க்கெட் எவ்விதத்திலும் மாற்றுவதற்கு என்ற ...
திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (30). இவர் கோவை சுந்தராபுரம் செட்டிப்பாளையம் ரோட்டில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் மினி லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருடன் சியாஷ் (35) என்பவரும் தங்கிருந்தார். இந்த நிலையில் நேற்று இரவு இருவரும் மது குடித்ததனர். அப்போது சியாஷ் டிவி.,யில் பாட்டை அதிக சத்தம் ...
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் 19 வயது இளம் பெண் .இவர்கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். மேட்டுப்பாளையத்தில் இருந்து ரயிலில் பயணம் செய்து கல்லூரிக்கு சென்று வருகிறார். அப்போது அவரை மேட்டுப்பாளையம் முனிசிபல் காலனி பகுதியை சேர்ந்த வக்கீல் அப்துல் ரசாக் ( வயது 47)என்பவர் பின் ...