தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சர்கள் சமூக நீதி நாள் உறுதிமொழியை திங்கள்கிழமை ஏற்றுக் கொண்டனர். பெரியாரின் பிறந்த நாளான செப். 17, சமூக நீதி நாளாக கடைப்பிடிக்கப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்தாண்டு அறிவித்தார். அன்றைய நாள், அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்தது. ...

புதுடெல்லி: டெல்லி முன்னாள் துணை முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மணீஷ் சிசோடியா, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை இன்று (திங்கள்) சந்திக்க உள்ளார். இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘கெஜ்ரிவால் மற்றும் சிசோடியா இன்று சந்தித்துப் பேசுவார்கள். முதல்வர் பதவியில் இருந்து விலகப் போவதாக கெஜ்ரிவால் ...

சென்னை: ‘திமுக – விசிக இடையில் எந்த விரிசலும், நெருடலும் இல்லை. நாங்கள் எங்கள் கொள்கை நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். அதையே நாங்கள் முன்னிறுத்துகிறோம். ஆட்சியிலும் பங்கு; அதிகாரத்திலும் பங்கு என்ற எனது பேச்சு பற்றி முதல்வர் எதுவும் கேட்கவில்லை’ என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினை விசிக தலைவர் திருமாவளவன் சந்தித்தார். ...

சீதாராம் யெச்சூரியின் திருஉருவப்படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அஞ்சலி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரியின் மறைவையொட்டி திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் அவரது திருஉருவப் படத்திற்கு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். உடன் திருச்சி ...

சென்னை: சமத்துவம் சகோதரத்துவத்தின் வெளிப்பாடாக ஓணத் திருநாளைக் கொண்டாடும் எனது அன்பிற்கினிய மலையாள உடன்பிறப்புகள் அனைவருக்கும் உங்கள் சகோதரன் ஸ்டாலினின் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முதல்வர் ஸ்டாலின் தனது ஓணம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார், இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ‘கேரள மக்களின் பண்பாட்டுப் பெருவிழாவான ஓணம் திருநாள் உலகெங்கிலும் வாழும் மலையாளிகளால் எழுச்சியுடன் ...

கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவமனையில் கடந்த மாதம் 9-ம் தேதி 31 வயது பயிற்சி பெண் டாக்டர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. டாக்டர் படுகொலைக்கு நீதிவேண்டி கொல்கத்தா டாக்டர்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் தனது பதவியை ராஜினாமா செய்ய தயாராக ...

கோவையில் அரசு மருத்துவமனை யில் பிறந்த குழந்தைகளுக்கு, தேமுதிக கட்சியின் 20ம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு கட்சி நிர்வாகிகளுடன் சென்று விஜயகாந்த் உருவம் பதித்த தங்க மோதிரம் அணிந்து மகிழ்ந்த விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் , மாவட்டத்தில் மாலையில் தேமுதிக சார்பில் 20வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சி சிங்காநல்லூரில் நடைபெறுகிறது. இதில் ...

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியம் குரும்பேரி பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கால்நடை மருத்துவ முகாம் நடைப்பெற்றது. இந்த முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் தலைமை தாங்கினார். இந்த நிகழ்ச்சியில் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தேவராஜ், ஆம்பூர் சட்டமன்ற உறுப்பினர் வில்வநாதன், மாவட்ட கவுன்சிலர் கவிதா தண்டபாணி, ஒன்றிய செயலாளர் ...

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் போயர் சமுதாய நல சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது . விழாவுக்கு திருச்சி மாவட்ட தலைவரும் மாநில ஒப்பந்ததாரருமான தொழிலதிபர் ஆர் எஸ் ரங்கசாமி தலைமை தாங்கினார் . மாவட்ட துணைச் செயலாளர் லோகநாதன் கிளைச் செயலாளர் அண்ணாமலையார் வரவேற்று பேசினார். ...

வாஷிங்டன்: அமெரிக்காவில் வரும் நவ. மாதம் அதிபர் தேர்தல் நடக்கும் நிலையில், கமலா ஹாரிஸ் டிரம்ப் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இருவருக்கும் இடையேயான முதல் விவாதம் கடந்த செவ்வாய்க்கிழமை நடந்த நிலையில், இப்போது புதிய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் சொல்லி வைத்தார் போல அனைத்து சர்வே முடிவுகளும் ஒரே விஷயத்தைக் காட்டுகிறது. இது ...