பாஜகவில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாநிலத் தலைவர் பதவியை மாற்றுவார்கள். அப்படி இல்லாத பட்சத்தில் பழைய தலைமையே தொடரும் என்று அறிவிப்பார்கள். சில மாநிலங்களில் யார் எல்லாம் மீண்டும் பதவியில் தொடரப் போகிறார்கள் ஒரு பட்டியலைக் கட்சித் தலைமை வெளியிட்டுள்ளது. அதில் தமிழக மாநிலத் தலைவர் பெயர் இல்லை. மேலிடத் தலைமைப் பொறுப்பாளராக அரவிந்த் மேனனை ...
1949 செப்.17-ம் தேதி பேரறிஞர் அண்ணாவால் திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது வரை தமிழ்நாட்டில் அசைக்க முடியாத ஒரு கட்சியாக இருக்கும் திமுகவின் 75 ஆண்டுகளை வெற்றிகரமாக கடக்க இருக்கிறது. 75 ஆண்டுகாலமாக மக்கள் சேவையாற்றி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது. சுயமரியாதை, தமிழினம், முற்போக்கு சிந்தனை என மக்களுக்கு தொடர்ந்து ...
இநதியாவில் குறிப்பிடதக்க பறவையாகவும் புராண கால வரலாற்றிலும் இடம் பெற்ற பறவையான கழுகுகள், நாட்டில் அழிந்து வரும் சூழலில், சர்வதேச கழுகு விழிப்புணர்வு தினத்தில், மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முயற்சியாக, தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்று விழிப்புணர்வு பிரச்சாரத்தை முன்னெடுத்து துவக்கியது. கோவையில் உள்ள வஉசி பூங்காவில் கழுகு விழிப்புணர்வு பிரச்சாரத்தை கோவை எம்பி கணபதி ...
காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 370யை மீண்டும் கொண்டு வரமாட்டோம் என உள்துறை அமைச்சர் அமித்ஷா திட்டவட்டமாக தெரிவித்தார். ஒருங்கிணைந்த மாநிலமாக இருந்த காஷ்மீருக்கு அரசியல் சட்டப்பிரிவு 370-ன் கீழ் வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019-ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டு, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. இந்த மிகப்பெரிய நடவடிக்கைக்கு பின் ...
ஒரு சமூகத்தின் பெயரைப் பயன்படுத்தி அவதூறாக பாடல் பாடிய புகாரில் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சீமான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அவரை விசாரணைக்கு ஆஜராகும்படி போலீஸார் சம்மன் அனுப்பியுள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்தின்போது முன்னாள் முதல்வர் கருணாநிதியைக் குறிப்பிட்டு நாம் தமிழர் கட்சி நிர்வாகி சாட்டை துரைமுருகன் அவதூறு பாடல் ...
டெல்லி: அரசுமுறை பயணமாக சிங்கப்பூர் சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமரை சந்தித்து பேசினார். புருனே மற்றும் சிங்கப்பூருக்கு 3 நாள் அரசு முறைப் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி புருனே பயணத்தை முடித்துவிட்டு சிங்கப்பூர் சென்றார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, இன்று காலை சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்கை சந்தித்தார். அதைத்தொடர்ந்து ...
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் ஆணைக்கிணங்க கழக செயலாளர் அண்ணன் N.ஆனந்த் EX.MLA அறிவுறுத்தலின்படி மாவட்ட பொறுப்பாளர் குடமுருட்டி. கரிகாலன் வழிகாட்டுதலுடன் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைவர் அன்பு அண்ணன் வழக்கறிஞா் வி.எல். சீனிவாசன் தலைமையில் திருச்சி தெற்கு மாவட்ட இளைஞரணி தலைமை சார்பாக கர்ப்பிணி பெண்களுக்கு தளபதி விலையில்லா ஊட்டச்சத்து ...
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் கண்டிப்பாக காங்கிரஸ் கட்சி இருக்காது என்றும் காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி மாஸ்டர் பிளான் வைத்திருப்பதாகவும் கூறப்படுவது தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஜய் கட்சி ஆரம்பிக்க ஐடியா கொடுத்ததே ராகுல் காந்தி தான் என்று கூறப்படும் நிலையில் விஜய் மற்றும் காங்கிரஸ் ...
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களுக்கான மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். ...
விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார். இதனையடுத்து, காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்று த.வெ.கட்சிக்கு அனுப்பப்பட்டிருந்தது. ...