கொல்கத்தா: பாலியல் குற்றவாளிகளின் வழக்கை 15 நாட்களில் விசாரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் மம்தா பானர்ஜி அவசர கடிதம் எழுதியுள்ளார். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வராக இருந்த சந்தீப் கோஷ் ...
ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்… தமிழக இந்து சமயஅறநியைத்துறை சார்பில் பழனியில், அனைத்துலக முத்தமிழ் முருகன் இரண்டு நாள் மாநாடு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. அதற்கான ஏற்பாடுகள் கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற வந்த நிலையில், பழனி முருகன் கோவில் உள்பட முக்கிய இடங்கள் ...
தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) சார்பில், 2024-25-ம் ஆண்டுக்கான சட்டப்பேரவை அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில், பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு பால் சேகரிப்பு உபகரணங்கள், பரிசோதனைக் கருவிகள், பசுந்தீவனப் புல் கரணைகள் மற்றும் பாரம்பரிய கால்நடை மூலிகை மருத்துவ பயிற்சிபெற்ற களப்பணியாளர்களுக்கு சான்றிதழ் வழங்குதல், கறவைகளுக்கான ஊட்டச்சத்து டானிக் விற்பனைத் தொடக்கவிழா சென்னை ...
வார்சா: எந்த நாட்டில் பிரச்னை வந்தாலும் இந்தியாதான் முதலில் உதவிக்கரம் நீட்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் இருந்து போலந்து நாட்டு தலைநகர் வார்சாவுக்கு பிரதமர் மோடி நேற்று காலை புறப்பட்டுச் சென்றார். வார்சா சென்றடைந்த பிரதமர் மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய்க்குப் பிறகு 45 ஆண்டுகள் ...
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியேற்றும் விழாவில் விஜய் கூறிய அந்த ஒரு வார்த்தையை கவனித்தீர்களா? கட்சி தொடங்கியது முதல் உறுதிமொழி ஏற்றது வரை அனைத்திலும் அந்த வார்த்தைதான் இடம் பெற்றிருந்தது. இதை விஜய் ரசிகர்களும் தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகளும் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இன்றைய தினம் கட்சிக் கொடியையும் நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். ...
அமராவதி: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு ஆந்திர சட்டசபை தேர்தலும் நடைபெற்ற நிலையில் முதல்வராக இருந்த ஜெகன் மோகன் ரெட்டி படுதோல்வியை சந்தித்தார். வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு முதலமைச்சராக பதவி ஏற்றிருக்கும் நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது பல்வேறு நிதி முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக பரபரப்பு புகார் எழுந்திருக்கிறது. அந்த வகையில் ‘முட்டை ...
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சேவியர் பெலிக்சை கட்சியிலிருந்து நீக்கி சீமான் உத்தரவிட்டுள்ளார். அதாவது தன்னை பற்றி அவதூறாக பேசியதாக குறி திருச்சி எஸ் பி வருண் குமார் விளக்கம் கேட்டிருந்தார். இதற்கு சாட்டை துரைமுருகன் கொடுத்த தகவலின்படி சீமான் பேசியதாக தலைமையின் ஒப்புதல் இல்லாமல் வழக்கறிஞர் சேவியர் பெலிக்ஸ் தன்னிச்சையாக விளக்கக் ...
பிரதமர் மோடி அரசு முறை பயணமாக இன்று மற்றும் நாளை போலந்து நாட்டில் பயணம் மேற்கொள்கிறார். மோடி 3ஆம் முறை பிரதமராக பதவியேற்ற பின் முதல் பயணமாக கடந்த ஜூலை மாதம் ரஷ்யா சென்றார். இது அமெரிக்கா உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளின் விமர்சனத்தை சந்தித்தது. இந்நிலையில் பிரதமரின் இந்த பயணம் முக்கியத்துவம் பெறுகிறது. அங்கு ...
சென்னை: ‘தமிழக இளைஞர்களின் திறமைகளை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்’ என்று தொழில் துறையினரிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தினார். தமிழக தொழில் துறையின் தொழில் வழிகாட்டி நிறுவனம் சார்பில், இந்த ஆண்டுக்கான தமிழ்நாடு முதலீட்டு மாநாடு, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் பகுதியில் உள்ள லீலா பேலஸ் ஓட்டலில் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று, ரூ.68,773 கோடி மதிப்பிலான ...
திருப்பூர்: திமுகவும் அதிமுகவும் பங்காளிகள் இனிமேல் நாங்கள் பங்காளிகளுடன் கூட்டணி அமைக்கப் போவதில்லை எனவும், எங்கள் கூட்டணி மாமன் மச்சான் கூட்டணி, 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் எனவும், கலைஞரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தியதை பெருமையாக கருதுகிறேன் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். திருப்பூரில் ...