சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி நேற்று டெல்லி செங்கோட்டையில் தேசியக் கொடியேற்றி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது மதச்சார்பற்ற சிவில் சட்டங்கள் அவசியம் என்று அவர் உறுதிபட தெரிவித்தார். நாட்டின் 78-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தொடர்ச்சியாக 11-வது முறை தேசியக் ...

டெல்லி: சுதந்திர தினத்தை ஒட்டி தமிழ்நாட்டைச் சேர்ந்த 26 காவலர்களுக்கு குடியரசுத் தலைவர் பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறையில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை முன்னிட்டு குடியரசு தலைவரின் விருதுகளானது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் விருது என்பது வருடத்திற்கு இரண்டு முறை வழங்கப்படுகிறது. குடியரசு தினம் மற்றும் சுதந்திர தினம் ஆகிய இரண்டு ...

கோபி,ஆக.12:கோபியில் 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அதி்நவீன அறிவு சார் மையம் மற்றும் நூலகத்தை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலமாக திறந்து வைத்தார். தமிழக அரசு ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு பள்ளி மாணவ, மாணவியர், கிராமப்புற ஏழை கல்லூரி மாணவ,மாணவியர்கள் மத்திய, மாநில அரசுகள் நடத்தும் போட்டி தேர்வுகளில் வெற்றி பெற நவீன ...

சீமான், சாட்டை துரைமுருகன் இடும்பாவனம் கார்த்தி உள்ளிட்டோர் எஸ்பி வருண்குமார் மீது அவதூறாகப் பதிவிட தூண்டியதாக திருச்சி தில்லை நகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை இழிவுபடுத்திப் பேசினார் நாம் தமிழர் கட்சியின் சாட்டை துரைமுருகன். இதனால் சாட்டை துரைமுருகன் கைது ...

தமிழகத்தின் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி. இவருடைய நூற்றாண்டு நினைவாக ரூ100 நாணயம் வெளியிடப்படுகிறது. இந்நிகழ்ச்சி தமிழ்நாடு அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கில் ஆகஸ்ட் 18ம் தேதி மாலை 6.50 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த விழா தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற உள்ள நிலையில் இதில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ...

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் 10 முறை சுதந்திர தின உரையாற்றியுள்ள நிலையில், இந்த வருட சுதந்திர தின உரையாற்றியதும் பிரதமர் நரேந்திர மோடி அவரை மிஞ்சுவார்.இந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி 11 சுதந்திர தின உரைகளை ஆற்றிய 3வது இந்திய பிரதமராக சாதனைப் படைக்கிறார். பிரதமர் நரேந்திர மோடி தனது ...

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (12.8.2024) சென்னைப் பல்கலைக்கழகத்தில் காவல்துறை சார்பில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில், கல்லூரி மாணவ, மாணவியர்கள் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர். மேலும், மாநிலத்தில் போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்டவிரோதக் கடத்தலை ஒழிப்பதில் சிறப்பாக பணியாற்றிய காவல்துறை ...

புதுடெல்லி: சர்வதேச யானைகள் தினத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ள ட்வீட்டில், யானைகளுக்கு பாதுகாப்பான வாழ்விடத்தை உறுதி செய்வோம் என்று தெரிவித்துள்ளார். சர்வதேச யானைகள் தினம் ஒவ்வோர் ஆண்டும் ஆகஸ்ட் 12-ம் தேதி கொண்டாடப்படுகிறது. யானைகள் வனத்தின் முக்கிய அங்கமாகும். வனத்தை பரப்புவதில் அவை முக்கிய பங்காற்றுகின்றன. யானைகள் விதைகளை பரப்பும் காரணியாக திகழ்ந்து வருகின்றன. ஆகவே பூமியின் ...

வயநாட்டில் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பாா்வையிடுவதற்காக சனிக்கிழமை அங்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடி, பேரழிவின் தீவிரத்தை நேரில் பார்வையிட்ட பின்னர், அதை தேசிய பேரிடராக அறிவிப்பார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார். வயநாட்டில் கடந்த ஜூலை 30-ஆம் தேதி ஏற்பட்ட பெரும் நிலச்சரிவில் பல்வேறு மலைக்கிராமங்களைச் சோ்ந்த ...

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு பேரழிவை ஏற்படுத்திய நிலையில், பிரதமர் நரேந்திர மோடி இன்று பாதிக்கப்பட்ட இடங்களை ஆய்வு செய்தார். இன்று (ஆகஸ்ட் 10) காலை 11 மணிக்கு கண்ணூர் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடியை கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் மற்றும் முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். அங்கிருந்து விமானப்படை ...