திருச்சி மலைக்கோட்டை பகுதியில் உள்ள 14 வது வார்டில் பல வருடங்களாக சாலைகள் சீரமைக்கப்படாத காரணத்தினால் பாதாள சாக்கடை பணி சரிவர நடைபெறாத காரணத்தினால் பொதுமக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாயினர். மாநகராட்சியை கண்டித்து 14வது மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் தலைமையில் தர்ணா போராட்டம் நடைபெற்றது .போராட்டத்தை அடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர் .பேச்சுவார்த்தையின் முடிவில் வரும் ...

ஹமாஸ் படைகளுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு ஆயுத உதவிகளை அளிப்பதில் கமலா ஹாரிஸ் அதிருப்தி தெரிவித்துள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் களம் கண்டுள்ள கமலா ஹாரிஸ், காஸா போர் தொடர்பில் பதிவு செய்துள்ள முதல் அழுத்தமான கருத்து இதுவென்றே கூறப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளராக கமலா ஹாரிஸ் அறிவிக்கப்பட்ட பின்னர், முதன்முறையாக முன்னெடுத்த ...

தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் விஜய். ஆரம்பத்தில் இருந்தே தனது படங்களில் சில அரசியல் கருத்துக்களை தெரிவித்து வந்தார். அந்த வகையில் தனது அரசியல் விருப்பத்தை அண்மையில் அறிவித்தார். தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் கட்சி தொடங்கினார். கட்சி பெயரை அறிவித்தாலும் நேரடி அரசியலில் ஈடுபடாமல், கோட் திரைப்படத்தில் நடித்து ...

மதுரை: “தவறு செய்தவர் மன்னனே ஆனாலும் கேள்வி கேட்ட மண் மதுரை” என மாமதுரை விழா துவக்க நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசினார்.மதுரையில் 4 நாட்கள் மாமதுரை நிகழ்ச்சி நடைபெறுகிறது. நிகழ்ச்சியை சென்னையில் இருந்து வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்து, முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: மன்னரையே கண்ணகி கேள்வி கேட்ட இடம் மதுரை. தவறு ...

சென்னை: பள்ளிகளில் கஞ்சா புழக்கம் அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது ஆபத்தானது. கஞ்சா போதைக்கு பள்ளி மாணவர்களும் அடிமையாகாமல் காக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. எனவே, இனியும் அலட்சியம் காட்டாமல் கஞ்சா புழக்கத்தை ஒழிக்க அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக ...

கோவை மாவட்டம் வால்பாறையில் டாக்டர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு வால்பாறை நகர கழகம் சார்பாக நகரச்செயலாளர் குட்டி என்ற சுதாகர் தலைமையில் தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது இந்நிகழ்ச்சியில் நகர் மன்ற தலைவர்,துணைத மற்றும் நகர, மாவட்ட, சார்பு அணி, வார்டு கழக நிர்வாகிகளும், ...

கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு .க.ஸ்டாலின் நாளை காலை 11 மணிக்கு விமானம் மூலம் கோவை வருகிறார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்படுகிறது. அங்கிருந்து 11 – 10 மணிக்கு காரில் கோவை ரேஸ்கோர்ஸ் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு செல்கிறார். அங்குள்ள மைதானத்தில் தமிழ் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். ...

தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு பிரச்சனை மின் கட்டணம் உயர்வைக் கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்பாட்டத்தின் போது சீமான் பேசுகையில் ‘ எஸ்.பி, ஏசி, டிசி என ஐ.பி.எஸ் படித்துவிட்டு வந்து நான் யாரிடம் பேசுகிறேன் எங்கு போகிறேன் எங்கு சிறுநீர் கழிக்கிறேன் என என்னை கண்காணிப்பதே வேலை என்று ...

சென்னை: தமிழ்நாடு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அதிரடி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன் ஆகியோர் சொத்டு குவித்த வழக்கில் இருந்து விடுதலை செய்த உத்தரவை ரத்து செய்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ...

கோவை : இந்து மக்கள் கட்சி ( தமிழகம்) தேர்தல் பிரிவு மாநில செயலாளர் பதவி வகித்து வருபவர் காலனி ராமசுப்பிரமணியம். இவர் மத வெறியை தூண்டு வகையில் முகநூலில் அவதூறு வெளியிட்டிருந்தாராம். இது குறித்து சிங்காநல்லூர் சப் இன்ஸ்பெக்டர் குறளரசன் சிங்காநல்லூர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் வினோத்குமார் விசாரணை நடத்தி காலனி ராமசுப்பிரமணியம் ...