வேலுார்: ”வயநாடு நிலச்சரிவுக்கு மேற்கு தொடர்ச்சி மலையில் தமிழகம் கனிம வளங்களை எடுத்தது தான் காரணம் என கேரளா கூறுவது, பூகோளம் தெரியாத பேச்சு,” என, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.வேலுார் புதிய பஸ் ஸ்டாண்டில், 20 புதிய பஸ்களை அமைச்சர் துரைமுருகன் துவக்கி வைத்தார். அப்போது நிருபர்கள் அவரிடம், ‘வயநாடு நிலச்சரிவு விபத்திற்கு, ...
கோவை மாநகராட்சிக்கு கடந்த 2022-ம் ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில் தி.மு.க. கூட்டணி 96 இடங்களில் வெற்றி பெற்றது. அ.தி.மு.க. 3 இடங்களிலும், 1 இடத்தில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றனர். இதனைத்தொடர்ந்து 19-வார்டு தி.மு.க. கவுன்சிலரான கல்பனா ஆனந்தகுமார் மேயராக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு கவுன்சிலர் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நிலையில் ...
நெல்லை: நெல்லை மாநகராட்சி மேயர் தேர்தலில் திமுக வேட்பாளர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் வெற்றி பெற்றார். நெல்லை மாநகராட்சி மேயராக இருந்த பி.எம்.சரவணன் கடந்த மாதம் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய மேயர் வேட்பாளராக திமுக சார்பில் 25வது வார்டு கவுன்சிலர் கிட்டு என்ற ராமகிருஷ்ணன் நேற்று முன்தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து மேயர் பதவிக்கான ...
சென்னை: வழக்கமாக மத்தியில் உள்ள மோடி அரசைக் கடுமையாக விமர்சித்து வரும் காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம், ஒன் இந்தியாவுக்கு அளித்த சிறப்புப் பேட்டியில் திடீரென பாஜகவைப் பாராட்டியுள்ளார். பல்வேறு துறைகளில் தொழில்நுட்பத்தைப் புகுத்தியது உள்ளிட்ட பல பல விஷயங்களை பாஜக சரியாகச் செய்துள்ளது என்று கார்த்தி சிதம்பரம் பாராட்டி இருக்கிறார். சிவகங்கை தொகுதி எம்பியாக இருக்கும் ...
கோவை மாநகராட்சியின் மேயர் தேர்தல் நாளை 6 ந்தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், கோவை சுகுணா திருமண மண்டபத்தில் அமைச்சர்கள் கேஎன்.நேரு, முத்துச்சாமி ஆகியோர் தலைமையில் மாமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சியின் திமுக கூட்டணியின் மேயர் வேட்பாளராக, 29 வது வார்டு மாமன்ற உறுப்பினர் ரங்கநாயகி அறிவிக்கப்பட்டார். தரணி நகர் 8 ...
திருச்சி காவிரி கரையோரத்தில் மதுபோதையில் இருந்தவர்கள் தாக்கி கொன்றதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தச் சம்பத்தை தொடர்ந்து திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையை அடுத்த அன்பு நகரை சேர்ந்தவர் ரஞ்சித் கண்ணன். இவர் திருச்சி காஜாமலையில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை 3ஆம் ஆண்டு படித்து ...
சென்னை: வெளிநாடுகளில் படிக்க செல்லும் மாணவர்களின் முதல்முறை பயண செலவை தமிழக அரசே ஏற்றுக்கொள்ளும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அரசு பள்ளி மாணவர்களுக்கு நடைபெறும் பாராட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது, 54 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகள் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்துள்ளனர். ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகளில் சாரை சாரையாக உயர்கல்வி நிறுவனங்களில் ...
தென்கிழக்கு ஆசிய நாடான வியட்நாம், தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டமைப்பான ஆசியான் அமைப்பில் முக்கிய நாடாக உள்ளது. இந்த நாட்டின் பிரதமர் பாம் பின் சின்ஹ் 3 நாள் பயணமாக, கடந்த ஜூலை 30 ஆம் தேதி இந்தியா வந்தடைந்தார். அவருடன் அமைச்சர்கள் மற்றும் வர்த்தக தலைவர்கள் உட்பட வர்த்தக குழு ஒன்றும் வருகை புரிந்திருந்தது. ...
திருச்சியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயரில் நுாலகம் அமையவுள்ள இடத்தை உதயநிதி பார்த்தார். பின் அங்கிருந்து திருச்சி காட்டூரில் உள்ள அரசு ஆதிதிராவிடர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம் சென்றார். அங்கு, 2.5 கோடி செலவில் கட்டப்படவுள்ள அங்கூரான் அறிவியல் மையம் கட்டுமானப்பணிக்கு அடிக்கல் நாட்டினார். பின் திருவெறும்பூர் அருகே உள்ள சூரியூரில் ஒலிம்பிக் அகாடமி ...
திருச்சி மாவட்டம் முக்கொம்பு அணைக்கட்டை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு செய்தார் ஆய்வின் போது நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே என் நேரு பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் மா பிரதீப் குமார் மற்றும் நீர்வளத்துறை உயர் ...