திருச்சி அந்தநல்லூர் ஒன்றியத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அ இன்று அல்லூர் ஊராட்சி பாரதி துவக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை ஆய்வு செய்து மாணவர்களுடன் அமர்ந்து உணவு அருந்தி அவர்களுடன் கலந்துரையாடினார். அருகில் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் ...

உக்கடம் புதிய மேம்பாலம்முதலமைச்சர் மு க ஸ்டாலின் வருகிற 9 – ந்தேதி திறக்கிறார். கோவை உக்கடத்திலிருந்து ஆத்துப்பாலம் வரை மேம்பாலம் ரூ 480 கோடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் உக்கடம் பஸ் நிலையத்திலிருந்து வாலாங்குளம் பகுதியில் இறங்குதளம் அமைக்கும் பணி தற்போது துரிதமாக நடந்து வருகிறது .உக்கடம் முதல் ஆத்துப்பாலம் மற்றும் பொள்ளாச்சி சாலை, பாலக்காடு ...

தமிழக பகுஜன் சமாஜ் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை செய்யப்பட்டது, கடலூரில் அதிமுக நிர்வாகி ரவுடிகளால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம், கன்னியாகுமரியில் காங்கிரஸ் நிர்வாகி கொல்லப்பட்டது என அடுத்தடுத்து அரசியல் ரீதியிலான கொலைகள் தமிழகத்தில் அரங்கேறி வருகின்றன. இதையடுத்து, தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு குறித்து எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன. இந்நிலையில், கோவையில் செய்தியாளர்களை ...

வயநாடு நிலச்சரிவு நிலைமை குறித்து மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பேசி உள்ளார் . நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுக்கு மத்திய அரசு அனைத்து வழிகளிலும் துணை நிற்கும் என மத்திய அமைச்சர் சுரேஷ் கோபி தெரிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், இன்று பிரதமரை தொடர்பு கொண்டேன். மீட்புப் பணிகள் சீராக நடைபெறுவதற்குத் தேவையான ...

நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட வயநாடு மாவட்ட பகுதி மக்களுக்கு உதவி செய்வதற்கு தமிழ்நாடு அரசு ரு 5 கோடி நிதி உதவி வழங்க உள்ளதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று அறிவித்தார். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு தேவையான உதவிகளை தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கிடவும் முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் இருந்து தீயணைப்பபடையினர், மருத்துவர்கள் அடங்கிய குழு ...

டெல்லியில் தனியார் ஐ.ஏ.எஸ் பயிற்சி மையத்தில் வெள்ள நீர் புகுந்து 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுமதியின்றி கட்டப்பட்ட கட்டடத்தினாலும், முறையற்ற வடிகால் நிலைமையினாலும் மாணவர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. சட்டத்திற்கு புறம்பாக கட்டடத்தின் அடித்தளத்தில் தனியார் பயிற்சி மையம், நூலகத்தை இயங்கி வந்ததாக டெல்லி மேயர் ஷெல்லி ஓபராய் ...

திருச்சி மாநிலங்களவை எம்பி திருச்சி சிவாவின் மகன் திருச்சி சூர்யா ஒரு அறிக்கையில் அரசியல் நாகரீகம் தெரியாத பிரேமலதா முதல்வரைப் பற்றி இப்படி பேசலாமா ஊரில் இருப்பவர்கள் இதேபோல் உங்கள் கணவரை விமர்சனம் செய்த போது பத்திரிக்கையாளர்கள் முன்பு ஒப்பாரி வைத்து புலம்பு தெரிந்த உங்களுக்கு முதலமைச்சரை விமர்சனம் செய்யும் போது உங்களுக்கு அந்த நாகரீகம் ...

டெல்லி: ரஷ்யா-உக்ரைன் போர் உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அடுத்த மாதம் பிரதமர் நரேந்திர மோடி உக்ரைன் செல்ல இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தின் போது அவர் அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியையும் சந்திக்க இருக்கிறார். சர்வதேச அளவில் ரஷ்ய-உக்ரைன் போர் மிகுந்த கவனம் பெற்று வருகிறது. இந்த போருக்கு எதிராக அனைவரும் குரல் கொடுக்க வேண்டும் ...

தனது 64வது பிறந்தநாளை முன்னிட்டு, சிவசேனா (UBT) தலைவரும், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வருமான உத்தவ் தாக்கரேவுக்கு வெள்ளிக்கிழமை ‘வாழ்நாள் பரிசு’ கிடைத்தது என்றே கூறலாம். அப்படி அவருக்கு என்ன கிடைத்தது என்பதை பார்க்கலாம். அவரது தந்தை மறைந்த பாலாசாகேப் கேசவ் தாக்கரேவின் தனித்துவமான உருவப்படம் அவருக்கு கிடைத்து. அதில் என்ன ஸ்பெஷல் என்றுதானே கேட்கிறீர்கள். சிறப்பு ...

மத்திய அரசின் மாற்றாந்தாய் மனப்பான்மை கொண்ட நிதிநிலை அறிக்கையால் நீதி கேட்டு, மக்கள் மன்றமான உங்கள் முன் பேச வேண்டிய கட்டாயம். திராவிட மாடல் அரசு, கடந்த மூன்றாண்டு காலமாக எத்தகைய முற்போக்கு மற்றும் தொலைநோக்குத் திட்டங்களைச் செயல்படுத்திக் கொண்டு வருவது தெரியும். தமிழக அரசின் எண்ணங்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் செயல்களை மத்திய அரசு தொடர்ந்து ...