திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ செய்தியாளர்களிடம் கூறும்போது தமிழக மக்கள் தாமாக முன்வந்து மதுவை ஒழிப்பதே தங்களது கடமை என்று மது குடிப்பவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி குறைக்கலாம் காலப்போக்கில் மதுவிலக்கு சட்டம் அமலுக்கு வரலாம் ஆம்ஸ்ட்ராங் கொலை கண்டிக்கத்தக்க ஒரு செயல். காவல்துறை மற்றும் தமிழக அரசு இரும்புக்கரம் கொண்டு இது போன்ற சம்பவங்கள் ...

திருச்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் காவல் துறை இயக்குனர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் ஆணையர் ஆகியோரிடம் கொடுத்த புகார் மனுக்கள் மீது தீர்வு கண்டறியும் வகையில் பொதுமக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் காமினி IPS உத்தரவின் பேரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் பொதுமக்களிடமிருந்து நேரடியாக ...

ஹத்ராஸ் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள புல்ராய் கிராமத்தில் போலே பாபா என்ற சாமியார் நடத்திய இந்து மத ஆன்மிக சொற்பொழிவு நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 121 பேர் உயிரிழந்துள்ளனர். 80,000 மக்களுக்கு ...

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் சட்டவிரோதமாக பொதுமக்களை திமுக அடைத்து வைத்துள்ளதாக கூறி பாமக எம்எல்ஏ அருள் தலைமையிலான பாமகவினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று சானிமேடு பகுதியில் திமுகவினருக்கு பாமகவினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட காணை ஒன்றியத்திலுள்ள கடையம் கிராமத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவரும், ...

திருச்சி விமான நிலையத்தில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு நேரடி விமான சேவை எம்பிக்கள் குழு ஒன்றிய அமைச்சரை சந்தித்து மனு. இதுகுறித்து திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ எம்பி வெளியிட்டுள்ள அறிக்கையில் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண் நேரு, ராஜ்யசபா எம்பி எம்.எம்.அப்துல்லா, கரூர் எம்பி செ.ஜோதிமணி, தஞ்சாவூர் எம்பி முரசொலி ஆகியோருடன் நானும் ...

டெல்லி: லோக்சபாவில் இன்று பேசிய ராகுல் காந்தி, பாஜகவினர் உண்மையான இந்துக்கள் இல்லை என்று விமர்சித்தார். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரதமர் மோடியே எழுந்து ராகுல் காந்தி பேச்சை குறுக்கிட்டார். ராகுல் காந்தி பேச்சு இந்துக்கள் மீதான தாக்குதல் எனப் பிரதமர் மோடி எதிர்ப்பு தெரிவித்தார். இன்று லோக்சபாவில் விவாதம் அனல் பறந்தது. முதலில் பேசிய ...

டெல்லி: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா பாராட்டு தெரிவித்துள்ளார். இந்திய கேப்டன் ரோகித் ஷர்மா உள்ளிட்ட அனைத்து வீரர்களுக்கும் மக்களவை சார்பில் வாழ்த்து என அவர் தெரிவித்துள்ளார். ...

சிவகங்கை மாவட்டம் அமமுக நகர செயலாளர் மகள் தாரிணி திருச்சி சமயபுரம் அருகில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் முதலாம் ஆண்டு பிடெக் படித்து வந்த நிலையில் கல்லூரியில் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் கல்லூரி நிர்வாகத்தினர் மீது புகார் அளித்திருக்கிறார் மாணவியின் தந்தை பாலாஜி. திருச்சி மாவட்டம் சமயபுரம் ...

திருச்சி மாவட்டம், துவாக்குடி திருவெறும்பூா் வட்டங்களில் மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பாரதமிகு மின் நிறுவனம் படைக்கலன் தொழிற்சாலைகளை நம்பி ஆயிரக்கணக்கான சிறு குறு தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன. ஆனால் பெல் நிறுவன ஆா்டா்கள் குறைந்ததால் பெரும்பாலான தொழிற்சாலைகள் மூடப்பட்டன. இதையடுத்து சிப்காட் மூலம் தொழில்துறையில் பின்தங்கிய பகுதிகளில் தொழில் பூங்காக்களை உருவாக்குவதன் மூலம் சிறு குறு ...

யோகாசனங்களை மேற்கொள்வதன் மூலம் உடல் மற்றும் மனம் சார்ந்த பிரச்சினைகள் தவிர்க்கப்படுகின்றன. மன அழுத்தம், நீரிழிவை தவிர்ப்பது, உடல் ஆரோக்கியம் , உள்ளுறுப்புகளை சீராக இயங்க வைப்பது , நுரையீரல் பிரச்சனைகள், அல்சர் பிரச்சனைகள் , மூட்டு வலி உள்ளிட்ட பிரச்சனைகள் யோகாசனம் செய்வதால் ஏற்படாது என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் 2014 ஆம் ஆண்டு ...