மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், இந்திய நாட்டின் உணவு தானியங்களின் ஏற்றுமதியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக கூறி உள்ளார். கடந்த 12ம் தேதி குஜராத் கல்வி நிறுவனத்தின் புதிய கட்டிடம் ஒன்றை காணொலிகாட்சி மூலம் திறந்து வைத்து பேசினார். அப்போது அவர் கூறும்போது, ”உலக வர்த்தக அமைப்பு அனுமதி கொடுத்தல், நாளை முதல் உலக நாட்டிற்கு ...

மும்பையில் கடந்த இரண்டாம் தேதி நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, `மசூதிகளில் இருக்கும் ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும், இல்லாவிட்டால் மசூதிக்கு வெளியில் ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு அனுமான் பாடல்களைப் பாடுவோம்’ என்று எச்சரித்திருந்தார். அவர் எச்சரித்வுடன் மும்பையில், ஆங்காங்கே மசூதிக்கு வெளியில் ஒலிபெருக்கியை வைத்துக்கொண்டு ராஜ் தாக்கரே ...

தமிழக சட்டசபையில் கடந்த மாதம் 18,19 ஆகிய தேதிகளில் 2022-2023ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பொது மற்றும் வேளாண் பட்ஜெட்டுகள் மீதான விவாதம் 21 முதல் 24ஆம் தேதி வரை நடந்தது. இந்த நிலையில், மீண்டும் கூடிய சட்டசபையில் துறை வாரியாக மானியக் கோரிக்கை மீதான ...

சென்னை: கச்சத்தீவை மீட்பதுதான் முதன்மையான குறிக்கோள் என்று தமிழக அரசு உறுதிபட தெரிவித்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் மீன்வளத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்ற வருகிறது. இது தொடர்பான கொள்கை விளக்க குறிப்பேட்டில், “தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது சர்வதேச கடல் எல்லையை கடப்பதாகக் கூறி இலங்கை கடற்படயினரால் அடிக்கடி கைது செய்யப்படுகின்றனர். ...

புதுடெல்லி: மத்திய  அரசானது பல்வேறு நலத்திட்டங்கள் மூலமாக பொதுமக்களின் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்கள் கொண்டு வருவதற்கு முயற்சிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தை சேர்ந்தவர் சுதிர் குமார் ஜெயின். இவர் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இலவசமாக வீட்டை பெற்றுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு அவர் கடிதம் ...

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காவலர் வீட்டு வசதி வாரிய கட்டடங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். உள்துறை சார்பில் 66 கோடியே 23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 274 காவலர் குடியிருப்புகள், 11 காவல் நிலையங்கள், 3 காவல்துறை கட்டிடங்கள், 18 சிறைகள், சீர்திருத்தத்துறை பணியாளர்களுக்கான குடியிருப்புகள், 58 தீயணைப்பு மற்றும் ...

தமிழக நிதியமைச்சரின் திட்டத்தினால் முதல்வர் மகிழ்ச்சியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் நிதியமைச்சராக பிடிஆர் பழனிவேல் இருக்கிறார். இவர் நீதித்துறையில் மிகவும் கண்டிப்புடன் இருக்கிறார். இவர் பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாடு மாநில தணிக்கை குழு என்ற அமைப்பு உருவாக்கப்படும் என அறிவித்திருந்தார். அதாவது இந்திய அரசு துறைகளின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கு சிஏஜி என்ற ...

தமிழக சட்டப்பேரவையில் துறைவாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் இன்று பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர், தமிழகத்தில் ரூ.166.50 கோடியில் புதிதாக 10 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். மணப்பாறை, செஞ்சி, திருமயம், அந்தியூர், அரவக்குறிச்சி, திருக்காட்டுப்பள்ளி, ரெட்டியார்சத்திரம், வடலூர், ஸ்ரீபெரும்புதூரில் புதிய ...

டெல்லி: பாகிஸ்தான் புதிய பிரதமர் ஷெபாஸ் ஷெரீபுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதனை ஆதரித்து 174 எம்பி.க்கள் வாக்களித்தனர். இதையடுத்து, புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான ஆலோசனை கூட்டம் ஆளும், எதிர்க்கட்சிகள் தரப்பில் நடத்தப்பட்டது. இதில் பாகிஸ்தான் ...

மத்திய பல்கலைக் கழகங்களில் இளநிலை படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வை திரும்பப் பெறவேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுதியுள்ளார். இந்தியா முழுவதும் உள்ள 45 மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் அதன் இணைப்புக் கல்லூரிகளில், பல்வேறு இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு நடப்பு கல்வியாண்டில் இருந்து பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு நடத்தப்படும் ...