சென்னை திருவான்மியூரை சேர்ந்த மகேஷ் என்பவர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சென்னை காவல் ஆணையர் அலுலகத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். அந்த புகாரில் ரூ.5 மதிப்புள்ள தொழிற்சாலையை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அவருடைய மருமகன், மகள் ஆகியோர் அபகரித்துக்கொண்டதாக புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் 6 பிரிவுகளின் ...

சாலை விபத்துகள் குறித்த விரிவான அறிக்கை மற்றும் காப்பீட்டு சான்றிதழில் சரிபார்க்கப்பட்ட செல்போன் எண்ணை இடம்பெற செய்வதற்கான அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 25, பிப்ரவரி 2022 அன்று வெளியிட்டுள்ள அறிவிக்கையில், சாலை விபத்துகள் குறித்து விரிவான விசாரணை நடத்துவதற்கான நடைமுறைகள் கட்டாயமாக்கப் படுவதாகவும், சாலை விபத்துகள் குறித்த விரிவான ...

இயற்கை பேரிடரை எதிர் கொண்ட தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களுக்கு கூடுதல் நிதியாக 1,682 கோடி ரூபாய் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தமிழகம், ஆந்திரா, இமாச்சல பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு மொத்தம் 1,664.25 கோடி ரூபாயும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு 17.86 கோடி ரூபாயும் மத்திய அரசு தருகிறது. ...

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 21 மாநகராட்சிகளையும் திமுக கைப்பற்றிய நிலையில், 11 மாநகராட்சிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டது. சென்னை , தாம்பரம் ஆகிய இரண்டு தொகுதிகளும் பட்டியல் பிரிவு பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களில் மேயர், துணை ...

பண்டைய கால சிறப்புமிக்க மதுரை மாநகராட்சியின் மேயராக இந்திராணி பதவி ஏற்றார். இதில் நிதியமைச்சர் பங்கேற்று சிறப்பித்தார் மதுரை 1971 -ம் ஆண்டு மாநகராட்சி அந்தஸ்துக்கு உயர்ந்தது. அப்போது நகர சபை தலைவராக இருந்த மதுரை முத்து முதல் மேயரானார். அதன் பிறகு 1978 -ம் ஆண்டில் மாநகராட்சி தேர்தல் நடந்தது. அப்போது மாநகராட்சி பதவி ...

சமீபத்தில் தமிழகத்தில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் அனைவரும் நேற்று முன்தினம் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து, மேயர், துணை மேயர், சேர்மன் மற்றும் துணை சேர்மன் ஆகிய பதவிகளுக்கு இன்று மறைமுகத் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று காலை கோவை வெள்ளலூர் பேரூராட்சியில் மறைமுக தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், ...

உக்ரைனில் போரை நிறுத்தி விட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும்’ என குவாட் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் மற்றும் ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷ இடா ஆகியோருடன் காணொளி வாயிலாக நடந்த குவாட் தலைவர்கள் மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது ...

கோவை மாநகராட்சியை தமிழகத்திலேயே சிறந்ததாக மாற்ற உழைப்பேன் என்று மேயர் பதவிக்கான திமுக வேட்பாளர் ஏ.கல்பனா கூறினார். கோவை மாநகராட்சியின் மேயர் பதவி பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால், 19-வதுவார்டு கவுன்சிலர் ஏ.கல்பனா (40),மேயர் பதவிக்கான திமுக ேவட்பாள ராக நேற்று அறிவிக்கப்பட்டார். மொத்தமுள்ள 100 வார்டுகளில் திமுக கூட்டணி 96 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளதால், இவர் வெற்றி ...

சென்னை : உக்ரைனில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை மீட்டுவர தமிழகம் சார்பில் தூதுக்குழுவை அனுப்ப மத்திய அரசு அனுமதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். இந்நிலையில், இதுகுறித்து தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் அனைத்து மாணவர்களையும் பிரதமர் தலைமையில் உலக நாடுகளே வியக்கும்படி, தாயகம் மீட்கும் ...

கோவை மாநகராட்சியின் மேயராக தேர்வு பெற்ற திருமதி.கல்பனா ஆனந்தகுமாருக்கு, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, ஆணையாளர் ராஜகோபால் சுன்கரா செங்கோல் வழங்கி மேயர் நாற்காளியில் அமர வைத்தனர். இதில், வீட்டு வசதி வாரிய தலைவர் பூச்சி முருகன், மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக் Ex mla, பையா ஆர்.கிருஷ்ணன், மருதமலை சேனாதிபதி, முன்னாள் அமைச்சர் பொங்கலூர் ...