தமிழக அரசு நிதிநிலை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல்ராஜன் தாக்கல் செய்தார். நிதி அறிக்கையில் மகளிர் உரிமை தொகையான ரூ.1000 தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது,  இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் தேவைப்படுவதால், மின்சார கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு வரி உயர்வுக்கு வாய்ப்பு இருப்பதாக ...

சென்னை: 2022-23-ம் ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டை தாக்கல் செய்து வாசித்து வருகிறார். இதில், பள்ளிக்கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடி ஒதுக்கப்படும், அரசுப் பள்ளிகளை நவீனமயமாக்க பேராசிரியர் அன்பழகன் திட்டம் செயல்படுத்தப்படும், புதிதாக அரசுப் பள்ளிகளில் 18000 வகுப்பறைகள் கட்ட ரூ.13,000 கோடி ஒதுக்கப்படும் உள்ளிட்ட பல ...

மதுரை: பாஜக உறுப்பினர் சேர்ப்பு முகாம், மதுரை தல்லாகுளத்தில் நேற்று மாலை நடந்தது. இதில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மாநிலத்தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: அமைச்சர் செந்தில்பாலாஜி, பிஜிஆர் நிறுவன பிரதிநிதியாக பேசி வருகிறார். செந்தில் பாலாஜி எந்த விளக்கம் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. அதிமுக ஆட்சிக்காலத்தில் எண்ணூர் திட்டம் லன்கோ நிறுவனத்துக்கு கொடுக்கப்பட்டு திட்டத்தை ...

தமிழக பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படுவதை அடுத்த பத்து மாத திமுக ஆட்சியில் பலன் இன்று கிடைக்கும் என நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். திமுக அரசு பொறுப்பேற்று 10 மாதங்கள் ஆகியுள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்ட நிலையில் இன்று 2022-23ஆம் நிதி ஆண்டுக்கான தமிழக அரசின் பட்ஜெட் ...

2024ம் ஆண்டுக்கான (நாடாளுமன்ற தேர்தல்) நம்பகமான மாற்றுக்கு வழி வகுக்கும் ஒரு தளத்தை உருவாக்க,ஒத்த எண்ணம் கொண்ட பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குமாறு காங்கிரஸ் தலைமையிடம் அந்த கட்சியை சேர்ந்த மூத்த தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் மணிஷ் திவாரி, கபில் சிபல், அகிலேஷ் பிரசாத் சிங், சங்கர் சிங் வகேலா, ...

டெல்லி: பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்ரல் 24ல் பிரதமர் நரேந்திர மோடி ஜம்மு காஷ்மீர் சென்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை அவர் துவக்கி வைக்க உள்ளார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370யை ரத்து செய்தபிறகு அவர் முதன் முதலாக அங்கு செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் ஏப்ரல் ...

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இதுவரை சுமார் 1.75 கோடி வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஊரக வளர்ச்சித் துறையின் அமைச்சகம் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில், “பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு 2.25 கோடி வீடுகள் அனுமதிக்கப்பட்டுள்ளன, அவற்றில் 1.75 கோடி வீடுகள் மார்ச் 9ஆம் ...

பஞ்சாப் மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு உதவி எண்கள் வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார். இந்த வசதி மூலம் பஞ்சாப் மாநில மக்கள், வாட்ஸ்-ஆப் மூலமாகவே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்களை அளிக்கலாம் என்றும் புதிதாக பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள பகவந்த் மான் கூறியுள்ளார். மாநிலத்தில் 99 ...

தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படத்தை பார்ப்பதற்காக அரைநாள் விடுமுறை என அசாம் மாநில முதல்வர் அறிவித்துள்ளார். பாலிவுட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று வருகிறது ஏற்கனவே இந்த படத்தை பார்ப்பதற்கு காவல்துறையினருக்கு ஒரு நாள் விடுமுறை என மத்திய பிரதேச ...

உக்ரைன் – ரஷியா போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், உக்ரைனுக்கு தேவையான இராணுவ தளவாடங்கள், பொருளாதார உதவி போன்றவற்றை ஏகாதிபத்திய மேற்கு நாடுகளான அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்றவை செய்து வருகின்றன. போரின் தொடக்கத்தின் போதே ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், உக்ரைனுக்கு ஆதரவாக போர்க்களத்திற்கு மற்றொரு நாடு வந்தால் வரலாற்றில் இல்லாத அழிவை ...