லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் புதிதாக அமையவுள்ள அமைச்சரவையில் முலாயம் சிங்கின் மருமகள் அபர்ணா யாதவும் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடிக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் யோகி ஆதித்யநாத்தின் ஆட்சி அமையவிருக்கிறது. பாஜகவை எதிர்த்துப் போட்டியிட்ட சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் ...

சென்னை : கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகள் மாநாட்டில் காவல்துறையினர் அரசியல் தலையீடு இல்லாமல் தங்கள் பணிகளை சிறப்பாக செய்யலாம் என முதல்வர் ஸ்டாலின் கூறிய நிலையில் அடுத்த வாரமே நீராவி முருகன் என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழகம் முழுவதும் இன்று பெரும் பேசு பொருளாகியிருக்கிறது 60க்கும் ...

சண்டிகர்: ‘எனக்கு வாக்களிக்காதவர்களுக்கும் நான் முதல்வராக இருப்பேன்’ என பஞ்சாப் முதல்வராக பொறுப்பேற்றுக்கொண்ட பகவந்த் மான் தெரிவித்துள்ளார். நடந்து முடிந்த பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. அதையடுத்து, டெல்லியில் மட்டுமே ஆட்சி செய்து வந்த ஆம் ஆத்மி கட்சி பஞ்சாபிலும் ...

புதுடில்லி: சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ, இம்மாத இறுதியில் இந்தியா வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.கடந்த 2020ம் ஆண்டு மே மாதம் 5ம் தேதி,பாங்காங் ஏரி பகுதியில் பிரச்னை ஏற்பட்டது. பின்னர் ஜூன் 15ல் இந்தியா – சீனா ராணுவ வீரர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். ...

சென்னை: திமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்த கே.பி.ராமலிங்கம், அக்கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். திமுக மாநிலங்களவை முன்னாள் உறுப்பினராகவும், அக்கட்சியின் விவசாய அணி செயலாளராகவும் இருந்தவர் கே.பி.ராமலிங்கம். இவர், மத்திய, மாநில அரசுகள் கரோனா தடுப்புப் பணிகளை சிறப்பாக கையாண்டு வருவதாகவும், 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்துக் கட்சிக் கூட்டம் தேவையில்லை ...

சென்னை: இந்திய மருத்துவத்துறையில் தமிழகம் முதன்மையான மாநிலமாக இருப்பதாகவும் இந்த சாதனை தொடரும் என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை இந்தியாவே பாராட்டுவதாக சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி எம்எல்ஏ உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் இந்தியாவில் மாநில ...

வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், ரஷ்யா-உக்ரைன் போருக்கு மத்தியில் உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை வெளியேற்றுவதற்காக தொடங்கப்பட்ட ஆபரேஷன் கங்கா பற்றிய விவரங்களைப் பகிர்ந்து கொண்டார். இந்தியா மீட்பு பணியின் போது 18 நாடுகளில் இருந்து 147 வெளிநாட்டினரையும் வெளியேற்றியது என்று அவர் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் போது ராஜ்யசபாவில் கூறினார். உக்ரைனில் நடந்து வரும் ...

கோவை : முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீடு, அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகள், அலுவலகங்கள் என தமிழகம் முழுவதும் 58 இடங்களில் நேற்று மீண்டும் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனைக்கு பின்னர் எஸ் .பி. வேலுமணி தனது வீட்டில் அளித்த பேட்டியில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ...

கோவை சுகுணாபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி வீட்டிற்கு இன்று காலை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் சோதனை செய்வதற்காக வந்தனர். அப்போது கேட் அருகே இருந்த காவலாளியிடம் கேட்டை இருக்க கூறினார். அதற்கு காவலாளி அனுமதி கேட்டு வருவதாக கூறியதாக தெரிகிறது. கேட் திறக்கப்படாததால் 2 அதிகாரிகள் சுவர் ஏறி குதித்து உள்ளே ...

ரோபோட்டிக் கேன்சர் எக்யூப்மென்ட் மக்கள் பயன்பாட்டிற்கு நாளை முதல் கொண்டுவரப்படும்-கொரோனா 4வது அலையில் மக்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் சுகாதார நிலைய கட்டிடம் திறப்பு விழாவில் அமைச்சர் மா.சுப்பிரமணி பேச்சு செங்கம் மார்ச் 15 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கண்ண குருக்கை பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் துணை சுகாதார நிலையம் கட்டிட திறப்பு ...