கோவை: கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல் கோவையில் 41 இடங்கள் உட்பட மாநிலம் முழுவதும் 58 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.தொடர்ந்து கோவை விளாங்குறிச்சியில் சிங்காநல்லூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ ஜெயராம் வீடு உள்ளது. இவரது வீட்டிலும் இன்று காலை முதல் சோதனை நடந்து வருகிறது. ...

தமிழகத்தில் 2022 – 23 பருவத்திலிருந்து டிகேஎம் 9 நெல்லினை கொள்முதல் செய்வதை கைவிட தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுதொடர்பாக நெல் கொள்முதலில் செய்யப்பட உள்ள மாற்றங்கள் குறித்து தமிழக அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாட்டில் தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் சில இடங்களில் டிகேஎம்9 சாகுபடி ...

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க தான் வெற்றி பெற்றது. அதனை மாற்றி விட்டனர். இதனை மறைப்பதற்காக லஞ்ச ஒழிப்பு துறையினர் தற்போது சோதனை நடத்தி வருகின்றனர். கோவைக்கு மிகப்பெரிய சக்தி முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி முடியாது என்பது தற்போதுள்ள அமைச்சர்களுக்கு தெரியும். அதை உடைப்பதற்காக இதுபோன்ற லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை செய்து வருகின்றனர். ...

கோவை : கோவை உட்பட பல்வேறு மாவட்டங்களில் எஸ்.பி.வேலுமணிக்குசொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டு நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தவர் எஸ்.பி.வேலுமணி. இவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவருக்குச் நெருங்கியவர்களுக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு நடைபெற்றது. இந்த ...

திருவண்ணாமலை : ”தமிழகத்தில், கொரோனா நான்காவது அலை வர வாய்ப்புள்ளது. மக்கள் ஓரிரு மாதங்களுக்கு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையை கடைப்பிடிக்க வேண்டும்,” என, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.திருவண்ணாமலை அடுத்த கண்ணக்குறுக்கை கிராமத்தில், புதிய துணை சுகாதார நிலைய கட்டடத்தை துவங்கி வைத்த அவர் கூறியதாவது: ஜூனில் கொரோனா நான்காவது அலை வர வாய்ப்புள்ளது என, ...

மக்களுக்கு குறைந்தவிலையில், தரமான மருந்துகளை, வழங்கி வரும் பிரதம மந்திரி மக்கள் மருந்துகத்தில் இனிமேல் மக்கள் உடல்நலனை ஊக்குவிக்கும் புரோட்டீன் பவுடர், சத்துமாவுகள், நோய்எதிர்ப்புச் சக்தி மாத்திரைகள், சத்துமாவு சார்ந்த பொருட்களும் கிடைக்கும். தற்போது நாடு முழுவதும் பிரதம மந்திரி பாரதிய ஜன்அவுஷதி பாரியோஜனா எனப்படும் பிரதமரின் மலிவுவிலை மக்கள் மருந்தகத்தில் 1451 வகையான மருந்துகள், ...

சென்னை: தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இன்று மதியம் 12 மணிக்கு ஆளுநர் ஆர்.என் ரவியை ராஜ் பவனில் சந்திக்க உள்ளார். தமிழ்நாட்டில் நீட் தேர்வு விலக்கு விவகாரம் முக்கிய பேசுபொருளாகவே இருந்து வருகிறது. தமிழ்நாட்டில் இருக்கும் கிட்டதட்ட அனைத்து கட்சிகளும் நீட் விலக்கு அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். நீட் பாதிப்பு தொடர்பாக ஆய்வு ...

சென்னை: சென்னை தரமணியில், “ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்”-ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ஸ்டாண்டர்டு சார்ட்டர்டு குளோபல் பிசினஸ் சர்வீசஸ்-ன் மிகப் பெரிய உலகளாவிய வளாகத்திற்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று அடிக்கல் நாட்டினார். டிட்கோவின் 50 கோடி ...

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் லோக் ஆயுக்தா ஆலோசனை கூட்டம் தொடங்கியது. சபாநாயகர் அப்பாவு உள்ளிட்ட குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். லோக் ஆயுக்தா ஆலோசனை கூட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை. ...

சமீபத்தில் நடந்து முடிந்த உத்தரபிரதேச சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோடிக்கு சசிதரூர் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான சசி தரூர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பிரதமர் மோடி மிகவும் தைரியமானவர், சுறுசுறுப்பானவர். அரசியல் ரீதியாக மிகவும் ஈர்க்கக்கூடிய ...