பெங்களூரு: முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது புகார் அளித்த சிறுமியின் தாய் மரணமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா. பாஜ மூத்த தலைவர்களில் ஒருவரான இவர் மீது 17 வயது சிறுமியின் தாயார் சதாசிவநகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு பதிவு செய்து ...
தேர்தல் விதிமுறைகள் பற்றிய கொல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து பேசிய பிரதமர் மோடி, நீதிமன்ற தீர்ப்பின் மூலம் அங்கு மிக பெரிய மோசடி நடப்பது தற்போது தெரிய வந்துள்ளது என குறிப்பிட்டார். நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, மேற்கு வங்கத்தில் பாஜக , மாநிலத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை தேர்தல் விதிமுறைகளை மீறி கடுமையாக ...
முல்லைப் பெரியாறு அணையை இடித்துவிட்டு, புதிய அணை கட்ட கேரளா மாநில அரசு முயற்சி செய்வதை வன்மையாக கண்டிப்பதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கேரளா மாநில அரசு முல்லை பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்டுவது தொடர்பாக சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையை தயார் செய்ய மத்திய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் ...
திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு அவைத்தலைவர்கள் பேரூர் தர்மலிங்கம் அம்பிகாபதி ஆகியோர் தலைமை தாங்கினர் மாவட்ட செயலாளர்கள் வைரமணி தியாகராஜன் மேயர் மு அன்பழகன் எம் எல் ஏக்கள் பழனியாண்டி ஸ்டாலின் குமார் ஆகியோர் முன்னிலை ...
சென்னை: ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தின் 2-ம் கட்டமாக தமிழகத்தில் உள்ள 12,525 கிராமங்களில் ஜூலை 15 முதல் செப்.15 வரை 2,500 மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்தாண்டு டிச.18-ம் தேதி கோவையில் ‘மக்களுடன் முதல்வர்’திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். முதல்கட்டமாக நகர்ப்புர உள்ளாட்சிகளுக்காகத் ...
சென்னை: ஒடிசா மாநிலத்தில் பிரதமர் பேசியதன் பின்னணியை முதல்வர்ஸ்டாலின் புரிந்து கொள்ளவில்லை என தமிழகபாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இது தொடர்பாக அவர்வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொய் சொல்வதையே முழு நேர வேலையாக வைத்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், ஒடிசா தேர்தல் பிரச்சாரத்தில் தமிழர்களை அவமதித்து பிரதமர் பேசியதாக மற்றொருபொய்யை சொல்லியிருக் கிறார். ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்கை ...
கோவை பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது :- மத்திய அரசு அறிவித்த யானை வழித்தடங்களை தமிழக அரசு ஏற்க வேண்டும். மக்களிடம் நேரடியாக கருத்துக் கேட்க வேண்டும். இந்த நவீன உலகில் சுற்றுச்சூழல் பாதிப்பு மிககிக முக்கியப் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பால், காலநிலை மாற்றம் ஏற்பட்டு, அதிக மழை, ...
சென்னை: பா.ம.க. தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சில மாதங்களுக்கு முன் மூடப்பட்ட மணல் குவாரிகளில் 26 மணல் குவாரிகளை மீண்டும் திறப்பதற்கு முடிவு செய்துள்ள தமிழக அரசு, அதற்காக தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் விண்ணப்பித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கட்டுமானப் பணிகளுக்கு மணல் தேவை என்று கூறி மணல் குவாரிகளை ...
சென்னை: ‘பாஜக.வின் பிளவுவாதக் கனவுகள் ஒருபோதும் பலிக்காது! பொய்மை உடைபட்டு, வெறுப்பு அகலும்! இந்தியா வெல்லும்!’என்று திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் இன்று (சனிக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெற்றி முகட்டை நோக்கி இந்தியா கூட்டணி பீடுநடை போடுவதால், தோல்வி பயத்தில், பிரதமர் பதவியின் கண்ணியத்தை மறந்துவிட்டு நாளொரு ...
நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதன்படி கடந்த ஏப்ரல் 19, 26, மே 7, 13 ஆகிய தேதிகளில் 4 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஐந்தாம் கட்டமாக நாளை மறுநாள் 49 மக்களவைத் தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதன்படி உத்தர பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்கு வங்கத்தில் ...