தமிழகத்தில் வருகின்ற பிப்ரவரி 19-ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 138 நகராட்சிகள், 21 மாநகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு வருகின்ற 19-ஆம் தேதி அன்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேர்தல் நாளன்று ( பிப்ரவரி 19 ) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ...
டெஸ்லா காரை விற்பதற்கு மிகப்பெரிய சந்தையாக இந்தியாவை பயன்படுத்துவார்கள், வேலைவாய்ப்பை மட்டும் சீனாவுக்கு வழங்குவீர்களா. டெஸ்லா காருக்கு எந்தவிதத்திலும் சலுகைகள் தரப்படாது என எலான் மஸ்கிற்கு மத்தியஅரசு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க்கின் நிறுவனம் டெஸ்லா எனும் எலெக்ட்ரிக் கார் கடந்த ஆண்டு ஜனவரியில் பெங்களூருவில் பதிவு செய்தது. இந்தியாவில் வரிகள் அதிகமாக ...
பெங்களூர்: பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஹிஜாப் விவகாரம் குறித்து கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. ஐகோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருப்பதால் முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை என கர்நாடக சட்டசபை விவகாரத்துறை அமைச்சர் மாதுசாமி கூறினார். கர்நாடகத்தில் ஹிஜாப், காவி ஷால் போராட்டம் இந்தியாவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உடுப்பியில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணிய எதிர்ப்பு ...
பொள்ளாச்சி அருகேயுள்ள பெரிய நெகமம் பேரூராட்சியில் மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. இதில் திமுக, அதிமுக, பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 44 பேர் மனுத்தாக்கல் செய்திருந்தனர். இந்த நிலையில் மனுக்கள் பரிசீலனை சனிக்கிழமை நடைபெற்றது. இந்நிலையில் திங்கள்கிழமை மனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இறுதி வேட்பாளர் பட்டியல் திங்கள்கிழமை இரவு ...
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் பகுதிகளில், வரும் 17ம் தேதி முதல் 19ம் தேதி மற்றும் வாக்கு எண்ணும் நாளான 22-ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி ...
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 18ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் பணிகள் நிறைவடைந்து அவை பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் ...
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் கர்நாடக எம்.பி கேள்வி எழுப்பிய நிலையில், மத்திய அமைச்சர் அஸ்வினி சௌபே, தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே சுமுக முடிவு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணை திட்டத்திற்கு அனுமதி அளிக்கப்படும் என திட்டவட்டமாக கூறியுள்ளார். மேகதாது அணை விவகாரத்தில் கர்நாடக அரசு தமிழக அரசின் ஒப்புதல் இல்லாமலேயே மேகதாது ...
காங்கிரஸ் இல்லையென்றால் வாரிசு அரசியல் இருந்திருக்காது. காங்கிரஸ் கட்சியின் பெயரை பெடரேஷன் ஆப் ஸ்டேட் காங்கிரஸ் என மாற்றிக் கொள்ளுங்கள் என்று பிரதமர் மோடி பேச்சு. நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் நாளான ஜனவரி 31-ஆம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அவர்கள் உரையாற்றினார். அவரது உரை ...
உத்தரப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலையொட்டி பாஜக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. லவ் ஜிகாத்துக்கு 10 ஆண்டுகள் சிறை; 1 லட்சம் ரூபாய் அபராதம், ராமாயண பல்கலைக்கழகம், விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் உள்ளிட்ட அறிவிப்புகள் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், கோவா, மணிப்பூர், உத்தரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களுக்கான தேர்தல் பிப்ரவரி 10ம் தேதி தொடங்கி ...
தமிழகத்தை பாஜக ஆளவே முடியாது என்றார் ராகுல்.. 67க்குப் பிறகு நீங்களே தமிழகத்தை ஆளவில்லையே என்று பதிலடி தந்துள்ளார் மோடி.. நாடாளுமன்றம் வாதப் பிரதிவாதங்களால், தமிழ் சினிமா நீதிமன்ற கிளைமாக்ஸ் காட்சி போல பரபரக்கிறது..! நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் உரை நிகழ்த்திய முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உணர்ச்சி மயமான தனது பேச்சால் இந்தியாவையே ...