தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வருகிற 19-ம் தேதி நடக்க இருக்கிறது. அதைத் தொடர்ந்து பிப்ரவரி 22-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று முன்தினம் நிறைவடைந்த நிலையில், தேர்தல் பிரச்சாரத்திற்கான பணிகளை அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். நாம் தமிழர் கட்சி சார்பாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ...
தமிழ்நாட்டின் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் பரிசீலனை முடிந்த நிலையில் இன்று (பிப்.7) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது சென்னை: தமிழ்நாட்டில் வருகிற 19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் போட்டியிட 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வேட்பு மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் இன்று (பிப்.7) இறுதி வாக்காளர் பட்டியல் ...
லூதியானா: பஞ்சாப் சட்டசபை தேர்தலில் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித்சிங் சன்னியை மூத்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று அறிவித்தார். அதேநேரத்தில் சரண்ஜித்சிங் சன்னியைத்தான் பஞ்சாப் மக்கள், காங்கிரஸ் நிர்வாகிகள் விரும்புகிறார்கள்; ஒரு தலைவர் என்பவர் 10-15 நாளில் உருவாகக் கூடியவர் அல்ல என மறைமுகமாக மாநில காங்கிரஸ் கமிட்டித் தலைவரும் முதல்வர் வேட்பாளர் பதவிக்கு ...
வேலூர் மாநகராட்சியில், பாமக சார்பில் போட்டியிட்ட ஒரு வேட்பாளரை திமுக மாவட்ட செயலாளர் பரசுராமன் கடத்தி சென்றுள்ள சம்பவத்திற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டனத்தை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் வேட்பாளர்களை நிறுத்தி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது. ஆனால் திமுகவினர் குறுக்கு வழியில் வெற்றிபெற்றுவிட வேண்டும் என்ற ...
டெல்லி: ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். ஜூனியர் உலக கோப்பையை வென்ற இந்திய அணி வீரர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் என அவர் தெரிவித்துள்ளார். அபார ஆற்றலை வெளிப்படுத்தி கோப்பையை வென்ற இந்திய அணிக்கு வாழ்த்துக்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். ...
திருப்பூர்:”உள்ளாட்சி தேர்தலில் ஹிந்துக்களுக்கு ஆதரவாக செயல்படுவோருக்கு ஆதரவு அளிக்கப்படும்,” என்று ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் தெரிவித்தார். திருப்பூரில் நேற்று அவர் நிருபர்களிடம் கூறியதாவது:ஹிந்து முன்னணி அரசியல் கட்சி கிடையாது. ஆனால், நுாறு சதவீதம் ஓட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறது. சமீபத்தில், திருச்சியில் நடந்த ஹிந்து முன்னனி நிர்வாக குழு கூட்டத்தில், தேர்தலில் ...
சென்னை: தலித் தலைவர்கள், இலங்கை விவகாரங்கள் குறித்து இணையதளத்தில் இயங்கும் திமுகவினர் அவசியமற்ற விவாதம் மேற்கொள்ள கூட்டாது என அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவினருக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். தலித் தலைவர்கள், ஈழத் தமிழர்களின் விடுதலைப் போராட்டம், ஈழத் தமிழ் தலைவர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அண்மைகாலமாக விவாதங்கள் அனல்பறந்தன. இது ...
பஞ்சாப்பில் வரும் 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் முதல்வர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் யார் களமிறக்கப்படுவார்கள் என்ற கேள்வி மக்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் முதல்வர் சரண்ஜித் சிங்கை முதல்வர் வேட்பாளராக அறிவித்து மக்களின் எதிர்பார்ப்புக்கு காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் ...
சென்னை: தமிழ்நாட்டில் மின்சார வாகனங்களுக்காக ல் 600க்கும் மேற்பட்ட இடங்களில் ‘சார்ஜிங்’ மையம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் செயல்பாடுகள் அதிகரித்து வருகின்றன. பல நிறுவனங்கள் மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டு வருகின்றன. பொதுமக்கள் ...
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு அரசு அனுப்பிய நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பினார். ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில், நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியதற்கு மாநிலங்களைவில் தமிழ்நாடு எம்பிக்கள் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர். இந்த நிலையில், நீட் விலக்கு மசோதா திருப்பி ...