திமுக நிர்வாகியை தாக்கியதாக பெறப்பட்ட புகாரில், அதிமுக முன்னாள் அமைச்சர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் நடைபெற்றது. பல இடங்களில் அமைதியாக வாக்குப்பதிவு நடந்தாலும், சில இடங்களில் சர்ச்சை சம்பவமும் நடைபெற்றன. இந்நிலையில், சென்னையில் உள்ள ராயபுரம் 49 ஆவது வார்டில், திமுக ஆதரவாளர் கள்ளஓட்டு பதிவு ...
கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு, நீதிமன்றத்தில் இறுதி தீர்ப்பிற்கு உட்பட்டது என்று, சென்னை உயர்நீதிமன்றம் சற்றுமுன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை மாநகராட்சி வாக்கு எண்ணிக்கைக்கு தடை இல்லை என்றும், அதே சமயத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு உட்பட்டது தான் கோவை மாநகராட்சி தேர்தல் முடிவு என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சற்று முன்பு உத்தரவு பிறப்பித்துள்ளது. ...
சென்னை : அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று சென்னை மெரினா கடற்கரை வந்தடைந்த 3 அலங்கார ஊர்திகளை பொதுமக்கள் 4 நாட்கள் பார்வையிட தொடங்கி வைத்தனர். அதன்பின் அமைச்சர் மா. சுப்பிரமணியன் அளித்த பேட்டியில், முதல்-அமைச்சர் மக்களைத் தேடி மருத்துவம் என்கிற புரட்சிக்கரமான மருத்துவத் திட்டத்தைத் தொடங்கி வைத்து 50 லட்சம் வரை பொதுமக்கள் ...
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு அனைவரும் சமமாக நடத்தப்படும் இந்தியாவைக் காண உறுதியேற்போம் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் இன்று தாய்மொழி தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ் மொழியைக் கொண்டாடும் விதமாக தமிழக அரசு பல்வேறு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளது. இந்நிலையில், தாய்மொழி தினத்தை ...
தமிழக பத்திரப்பதிவு துறையின் வருவாயை மேலும் அதிகரிப்பதற்கான சாத்தியக் கூறுகளை அதிகாரிகள் பரிசீலித்து வருகின்றனர். தமிழகத்தில் 575 சார் பதிவாளர் அலுவலகங்கள் மூலம் ஆண்டுக்கு 25 லட்சம் பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக கணிக்கப்பட்டுள்ளது. இதனால், அரசுக்கு ரூ.13 ஆயிரம் கோடி வரை வருவாய் கிடைக்கிறது. கடந்த நிதியாண்டில் ரூ.12 ஆயிரம் கோடிக்கு மேல் வருவாய் கிடைத்தது. ...
தமிழக பட்ஜெட் தொடர்பாக சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவன மற்றும் வர்த்தக சங்க பிரதிநிதிகளுடன் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை. 2022-2023 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் தொடர்பாக தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். அதன்படி,இன்று காலை 11.30 மணிக்கு தொழிற்சாலை,சிறு,குறு,நடுத்தர தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் தமிழக ...
பயங்கரவாதிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டால், பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டால் காங்கிரஸ் கட்சியும், சமாஜ்வாதி கட்சியும் கண்ணீர் சிந்துவதாக, பிரதமர் நரேந்திர மோடி உத்தரப் பிரதேச தேர்தல் பிரச்சாரத்தின் போது தெரிவித்துள்ளார். இன்று உத்தர பிரதேச மாநிலம் ஹர்டோயில் பிரதமர் நரேந்திர மோடி பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார். இந்த பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், ...
சென்னை: சென்னை உள்ளிட்ட 4 உள்ளாட்சி அமைப்புகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சேதப்படுத்தியது, பழுது காரணமாக 5 வார்டுகளில் உள்ள 7 வாக்குச்சாவடிகளில் இன்று மறுவாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை 268 மையங்களில் எண்ணப்பட உள்ளன. தமிழகத்தில் உள்ள 648 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தல் வாக்குப்பதிவு நேற்று முன்தினம் அமைதியாக நடந்து முடிந்தது. மொத்தம் ...
கோவை: வாக்குச்சாவடி விவரங்களை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம் என மாநகராட்சி ஆணையர் ராஜகோபால் சுங்காரா தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர்கள் தங்களது வாக்குகளை செலுத்த வேண்டிய வாக்குச்சாவடியை அறிந்துகொள்ள www.ccmc.gov.in மற்றும் www.tnsec.tn.nic.in என்ற இணையதளத்தை பார்வையிடலாம். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு காண பிரதான வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குச்சாவடி ...
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் “பிரஸ் கவுன்சில்” அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு அறிவிப்பு. தமிழகத்தில் வருகின்ற பிப்.19 ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி பிரஸ் கவுன்சில் அமைக்க முதல்வர் ஒப்புதல் அளித்துள்ளதாக தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும்,அங்கீகார ...