கோவிலின் தங்க நகைகளை திருடி போலி நகைகள் வைத்த அர்ச்சகர் கோவையில் கைது!!! கோவை, மருதமலை சுப்பிரமணி சுவாமி தேவஸ்தான கோயிலின் உபகோயிலான, வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயிலில், தங்க நகை சுமார் 14 கிராம் எடுத்து அதை உருக்கி விற்பனை செய்து விட்டு, அதற்கு பதிலாக போலி நகையை வைத்ததாக கோயில் பூசாரி கைது. ...
மார்ச் 16ம் தேதி பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து, தேர்தல் நடத்தை விதிமுறை நடைமுறைக்கு வந்தது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் பறக்கும் படைகள், நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர சோதனைகள் நடைபெற்று வந்தன. இந்தக் குழுக்கள் மூலம் நடத்தப்பட்ட வாகன சோதனைகளின்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச் செல்லப்பட்ட கோடிக்கணக்கான பணம், ...
7 கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19-ஆம் தேதி நடைபெற்றது. முதல் கட்டத்தில் தமிழ்நாட்டின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் தேர்தல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து, 13 மாநிலங்களில் உள்ள 89 தொகுதிகளுக்கு நாளை மறுதினம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.இந்த 2ம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் நிறைவு ...
நீலகிரி: கோடநாடு பங்களா கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அதிமுக பிரமுகரும், அந்த கட்சியின் முன்னாள் வர்த்தக அணி செயலாளருமான சஜீவனின் வீட்டில் ரத்தம் படிந்த கோடாரி, துப்பாக்கிகள் கண்டறியப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதையடுத்து அவர் தலைமறைவாக இருக்கும் நிலையில் அவரை கைது செய்ய அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். ...
ரூ.5,785 கோடி சொத்து இருப்பதாக தெரிவித்துள்ள தெலுங்கு தேசம் கட்சி வேட்பாளரே மக்களவைத் தேர்தலில் மிக அதிக சொத்து உடையவர் என்று தெரிய வந்துள்ளது. ஆந்திரத்தின் குண்டூர் மக்களவைத் தொகுதியில் தெலுங்கு தேசம் சார்பில் அக்கட்சியின் வெளிநாடு வாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐ) பிரிவைச் சேர்ந்த மருத்துவரும் தொழிலதிபருமான பி.சந்திரசேகர் போட்டியிடுகிறார். வேட்புமனுவில் தெரிவித்துள்ள விவரங்களின்படி, சந்திரசேகர், ...
கடும் வெயில் காரணமாக பொது மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர். நண்பகல் நேரங்களில் வெயில் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் கர்ப்பிணிகள், முதியோர், குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என மக்களுக்குத் தொண்டு ஆற்றுவதிலும், மக்கள் நலனில் ...
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு வருகிற 25ஆம் தேதி வரை காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில் அமலாக துறையால் கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். அமலாக்கத்துறை வழக்கில் சென்னையில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி செந்தில் பாலாஜியை புழல் சிறையில் இருந்து பலத்த ...
புதுடெல்லி: பாஜக தனித்து 350 இடங்களில் வெற்றி பெறும் எனவும், தமிழகத்தில் 5 இடங்களில் வெற்றி பெறும் எனவும் பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா தெரிவித்துள்ளார். பொருளாதார நிபுணர் சுர்ஜித் பல்லா கடந்த 40 ஆண்டுகளாக இந்திய தேர்தலை கண்காணித்து வருகிறார். ‘நாம் எப்படி வாக்களிக்கிறோம்’ என்ற தலைப்பில்புதிய புத்தகம் எழுதியுள்ளார். அதில் வாக்காளர்களின் மனநிலை விவரிக்கப்பட்டுள்ளது. ...
ராஞ்சி: அமலாக்கத்துறையால் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் இன்று ராஞ்சியில் பிரமாண்ட பேரணியை நடத்துகின்றனர். இதில் அரவிந்த் ஜெக்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் பாஜகவும், இந்தியா ...
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்பியுமான ராகுல் காந்திக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் டெல்லியில் உள்ள பிரசாரம் மற்றும் ‘இந்தியா’ கூட்டணி கட்சி தலைவர்களின் பேரணியில் பங்கேற்காமல் ஓய்வெடுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி. வயநாடு தொகுதி எம்பியாக உள்ளார். தற்போது லோக்சபா தேர்தல் ...