உதகை: உதகை நகராட்சிக்கு உட்பட்ட ஆர் கே புரம், மகாத்மா காலனி, ராமகிருஷ்ண மடம், பாப்ஷா லையின், ஆகிய பகுதிகளில் அதிமுக நகரச செயலாளர் க. சண்முகம் தலைமையில் கிளை கழகச் செயலாளர் ஸ்ரீனிவாசன் கிளை பொறுப்பாளர்கள் மூத்த நிர்வாகி சந்திரன், உதய், சண்முகம் ஆகியோர் முன்னிலையில் அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரட்டை ...

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் வருகிற 19ஆம் தேதி முதல் கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேர்தல் அறிவித்த நாளில் இருந்து வாக்கு எண்ணிக்கை முடிவு வரை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் ஆவணமின்றி 50 ஆயிரத்திற்கும் மேல் பணம் மற்றும் அதிக எண்ணிக்கையில் பரிசு ...

கோவை நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் அந்த கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை பொதுமக்களை சந்தித்து தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அவர் நேற்று முன்தினம் இரவில் கோவை ஆவராம் பாளையம் பகுதியில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது இரவு 10 மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதை அறிந்த ...

நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக சீமான் தமிழ்நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்து பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சேலத்தில் பரப்புரை மேற்கொண்ட சீமான், “பள்ளி மாணவர்களுக்கு இலவச பஸ் பயணம் என்பது தேர்தல் அரசியல். ஆகச் சிறந்த கல்வியை தரமாக, சமமாக, இலவசமாக கொடுப்பது மக்கள் அரசியல். மாதம் ஆயிரம் ரூபாயை மகளிருக்கு தந்துவிட்டு, ...

சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு இன்னும் 7 நாட்களே உள்ள நிலையில், தமிழகத்தின் 39 தொகுதிகளிலும் தேசிய, மாநிலக் கட்சிகளின் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களவை பொதுத்தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்படுகிறது. முதல்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் வரும் 19-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையடுத்து, தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் ...

கோவை பீளமேடு பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள இண்டியா கூட்டணி தேர்தல் அலுவலகத்தில் கோவை தொகுதி தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார் மற்றும் தி.மு.க கோவை மாநகர மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர்: – அப்போது பேசிய நா. கார்த்திக், நேற்று ஆவராம்பாளையம் பகுதியில் 10:40 வரை தேர்தல் நடத்தை விதிகளை மீறி பா.ஜ.க ...

கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் விஜய் வசந்த், விளவங்கோடு சட்டமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் தாரகை கத்பர்ட் ஆகியோரை ஆதரித்து விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தக்கலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் பிரசாரம் செய்தார். நாகர்கோவிலில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “நம்மை எதிர்த்தவர்கள் கடந்த முறை ஒரே அணியில் இருந்தனர். இந்த முறை அவர்கள் ...

கோவை: தமிழகம் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டமாக வருகிற 19 – ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. பிரதமர்  மோடி 7 முறை தமிழகம் வந்து சூறாவளி பிரச்சாரம் செய்து பா.ஜனதா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்துள்ளார். முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் திருச்சியில் பிரசாரத்தை தொடங்கி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ...

புதுடெல்லி: டெல்லி அரசில் சமூக நலத் துறை அமைச்சராக இருந்த ராஜ்குமார் ஆனந்த் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதோடு ஆம் ஆத்மி கட்சியில் இருந்தும் விலகுவதாகவும் அறிவித்துள்ளார். மக்களவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இது கேஜ்ரிவாலுக்கு மேலும் நெருக்கடியை தருவதாக அமைந்துள்ளது. மதுபான கொள்கை ஊழல் வழக்கில், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான ...

திரைப்படப் பாடல்கள் காப்புரிமை தொடா்பான வழக்கில் ‘ஆம், நான் அனைவருக்கும் மேலானவன் தான்; வீம்புக்காக இதைச் சொல்வதாக நினைக்க வேண்டாம்’ என உயா்நீதிமன்றத்தில் இசையமைப்பளா் இளையராஜா பதில் கூறியுள்ளாா். இசையமைப்பாளா் இளையராஜா இசையில் சுமாா் 4,500 பாடல்களைப் பயன்படுத்துவதற்கு எக்கோ மற்றும் அகி உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை ...