நாடு முழுவதும் நடைபெறும் மக்களவை பொது தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து தேர்தல் நன்னடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. தேர்தல் தேதி அறிவிக்கும் போது தமிழ்நாட்டில் முதற்கட்டமாக மக்களவைப் பொதுத் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானது முதல் தமிழக முழுவதும் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு ...
கோவை : தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19 ஆம் தேதி நடக்கிறது. இதையொட்டி வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பொது மக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வருகின்றனர். இது தவிர அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பிரதமர் மோடி தமிழகத்தில் பாஜக வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு ...
திருச்சி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து திருச்சி உழவர் சந்தை மைதானத்தில் எடப்பாடி கே.பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது மேடையில் பேசுகையில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் இன்றைக்கு பொன் விழா கொண்ட கட்சி 30 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களுக்கு பிடித்தமான மாவட்டம், திருச்சி மாவட்டம். ...
கோவை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பல்லடம் சட்டமன்ற தொகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். வடுகபாளையம் புதூர் கிராமத்திற்கு வருகை தந்த அண்ணாமலை அவர்களுக்கு பொதுமக்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது பொதுமக்களிடம் பேசிய அவர் தாய்மார்களும், 60 ஆண்டு காலமாக தமிழக அரசியலை பார்ப்பவர்களும், முதல் தலைமுறை ...
வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் மகேஷ் ஆனந்தை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய போது, “போராடும் அரசு ஊழியர்கள், மக்களை இந்த அரசு ஒடுக்க தான் செய்கிறார்களே தவிர, தீர்வை காணவில்லை. 10 ஆண்டு கால ஆட்சியில், பாஜக ஒரே ஒருவனுக்கு நல்லது செய்தது என சொல்லுங்க பார்ப்போம். ஆந்திராவில் ...
புதுடெல்லி: ‘இந்தியாவில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவிட்டு பாகிஸ்தானுக்கு தீவிரவாதிகள் தப்பி ஓடினால் அங்கேயே சென்று அவர்களை அழிப்போம்’ என்று பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார். ஆங்கில தொலைக்காட்சி ஒன்றுக்கு வெள்ளிக்கிழமை அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறியிருக்கிறார். முன்னதாக பிரிட்டனின் புகழ்பெற்ற கார்டியன் பத்திரிகையில், ‘இந்தியா கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தானில் 20 ...
விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதி திமுக எம்.எல்.ஏ. புகழேந்தி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். விழுப்புரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் புகழேந்தியின் உயிர் பிரிந்தது. விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினராக இருப்பவர் புகழேந்தி. 71 வயதாகும் இவர் கல்லீரல் பாதிப்பு காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று ...
நடைபெறும் பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி பாராளுமன்ற கழக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் அவர்களை ஆதரித்து எதிர்கட்சி தலைவரும் அதிமுக கழக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் நீலகிரி மாவட்டம் குன்னூர் உதகைக்கு வருகை புரிந்தார், தேர்தல் பிரச்சார கூட்டத்தை நீலகிரி அ திமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி வினோத் தலைமையில் முன்னாள் ...
பா.ஜ.க தலைவரும், வேட்பாளருமான அண்ணாமலை கலந்து கொள்ளும் புத்தக வெளியீட்டு விழாவுக்கு அனுமதி மறுத்து உத்தரவை இன்று பிற்பகலுக்குள் மறுபரிசீலனை செய்ய மாவட்ட தேர்தல் அதிகாரிக்கு சென்னை உயர்நீதிமன்ற உத்தரவிட்டு உள்ளது. கோவையில் உள்ள ஒரு தனியார் அரங்கத்தில் ப்ரொபஷனல் இன் *பாலிடிக்ஸ் என்ற தலைப்பில் புத்தக வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை நடைபெறும் என ...
மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் பிரச்சாரத்தில் கலந்து கொண்ட கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பலமுறை தோல்வியடைந்தும் நாங்கள் துவண்டு விடவில்லை என தெரிவித்துள்ளார். சென்னை மாநகருக்குட்பட்ட மத்திய சென்னை தொகுதியில் மக்களவை தேர்தலையொட்டி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் இரா.கார்த்திகேயன் சிந்தாதிரிப்பேட்டையில் நேற்று பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அவருக்கு ஆதரவாக கட்சியின் தலைமை ...