திருச்சி, பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் பரப்புரையில் கலந்து கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எல்லாவற்றுக்கும் தொடக்கமாக இருப்பது இந்த திருச்சிதான். திமுக தேர்தலில் நிற்க வேண்டும் என்று 1956ம் ஆண்டு முடிவெடுக்கப்பட்டது திருச்சி மாநாட்டில்தான். திருச்சி பாதை எப்போதுமே வெற்றிப் பாதை. தேர்தல் என்பதால் பிரதமர், இப்போது இந்தியாவில் இருக்கிறார், அதனால் அடிக்கடி தமிழ்நாட்டுக்கு ...
திருச்சி மாவட்ட பழைய ஆட்சித் தலைவர் வளாகத்தில் உள்ள தேர்தல் வாக்குப்பதிவு இயந்திர வைப்பறையில் இருந்து வாக்குப்பதிவுக்கு கணினி குழுக்கள் முறையில் தேர்வான வாக்குப்பதிவு இயந்திரங்களை அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் திருச்சியின் ஒன்பது சட்டமன்ற தொகுதிகளுக்கு அனுப்பி வைக்கும் பணியை தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான மா. பிரதீப் குமார் அந்தந்த கட்சி நிர்வாகிகள் ...
பெரம்பலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. கற்பகத்திடம், திமுக வேட்பாளா் அருண் நேரு தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தாா். அப்போது, தொட்டியம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் காடுவெட்டி ந. தியாகராஜன், பெரம்பலூா் மாவட்ட திமுக பொறுப்பாளா் ஜெகதீசன் உள்ளிட்டோா் உடனிருந்தனா். இவருக்கு மாற்று வேட்பாளராக, திருச்சி மத்திய மாவட்டச் ...
புதுடெல்லி: வரும் மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகளில் பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், தேசிய மக்கள் கட்சி மற்றும் ஆம் ஆத்மி ஆகிய 6 கட்சிகள் மட்டுமே தேசிய கட்சி அந்தஸ்து பெற்றுள்ளன. 1951-52-ல் நடைபெற்ற முதல் மக்களவைத் தேர்தலில் 53 அரசியல் கட்சிகள் போட்டியிட்டன. இதில் தேசிய அந்தஸ்து பெற்ற கட்சிகள் ...
புதுடெல்லி: தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான சட்டத்தை மத்திய அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இதன்படி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரைக் கொண்ட குழு தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்வதற்கு பதிலாக பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ஒருவரை கொண்ட குழு தேர்தல் ஆணையரை ...
டெல்லி: டெல்லி முதல்வரும், “இந்தியா” (INDIA) கூட்டணியின் முக்கிய தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்த ஆம் ஆத்மி அழைப்பு விடுத்திருக்கிறது. டெல்லி மதுபான கொள்கையில் முறைகேடு தொடர்பாக அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பல முறை சம்மன் அனுப்பியிருந்தது. ஆனால், கெஜ்ரிவால் ஆஜராகவில்லை. ...
2G Case: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகெடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக மூத்த தலைவர் கனிமொழியை விடுவித்து சிபிஐ சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஊழல் குற்றச்சாட்டுகளில் ...
நடைபெற இருக்கின்ற மக்களவைத் தேர்தலில் கோயமுத்தூர் மக்களவைத் தொகுதிக்கு கணபதி ராஜ்குமார் அறிவிக்கப்பட்டிருந்தார். அதன் அடிப்படையில் அறிமுக கூட்டமானது கோவை சித்ரா காளப்பட்டி ரோட்டில் அமைந்துள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது . இதில் இந்தியா கூட்டணியில் அங்கம் பெற்றுள்ள அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டு வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அறிமுகம் செய்து அனைத்து கட்சிகளும் ...
கோவை: அதிமுகவின் கோவை நாடாளுமன்ற வேட்பாளராக சிங்கை ராமச்சந்திரன் அறிவிக்கப்பட்டு உள்ளார். அதிமுகவின் 2ம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு மற்றும் புதுவையை சேர்த்து உள்ள 40 தொகுதிகளில், 33 தொகுதிகளில் அதிமுக வேட்பாளர்கள் போட்டியிட உள்ளனர். கோவை – சிங்கை ராமச்சந்திரன் திருச்சி – கருப்பையா பெரம்பலூர் – ...
2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல் முதல் கட்ட வாக்குப்பதிவிற்கு இன்னும் ஒரு மாதத்திற்கும் குறைவான காலமே இருக்கிறது . இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் தீவிரமான தேர்தல் களப்பணியில் ஈடுபட்டு வருகிறது. நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி கட்சிகள் விரைவாக தங்களது கூட்டணியை பற்றிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது ...