1952 ம் ஆண்டு முதல் கோவை மக்களவை தொகுதி 17 தேர்தல்களை சந்தித்துள்ளது. அதில் காங்கிரஸ் கட்சி 5 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 4 முறையும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 முறையும், திமுக மற்றும் பாஜக தலா 2 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன. கோவை மக்களவை தொகுதியை திமுக, ...

டெல்லி: தமிழ்நாடு உட்பட 21 மாநிலங்களில் ஏப்ரல் 19-ந் தேதி முதல் கட்ட தேர்தல் நடைபெறும் 102 லோக்சபா தொகுதிகளில் இன்று வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. வேட்பு மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27. 17-வது லோக்சபாவின் பதவிக்காலம் 2024-ம் ஆண்டு ஜூன் 16-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து 18-வது லோக்சபா ...

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பொது தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு திமுக வேட்பாளர் கனிமொழியிடம் தோல்வியுற்றதை அடுத்து அவர் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் ஆளுநருக்கு முதலமைச்சருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபட்டால் தமிழிசை சௌந்தரராஜன் கடந்த 2021 ஆம் ...

இன்று தமிழகம், புதுவை உள்ளிட்ட 102 தொகுதிகளுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் மார்ச் 27ம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மார்ச் 28ம் தேதி வேட்பு மனுக்கள் பரிசீலிப்பு வேட்புமனு வாபஸ் பெற மார்ச் 30- தேதி கடைசி நாள் இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஒரே ...

சென்னை: மக்களவை தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி உறுதியாகியுள்ளது. தேமுதிகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் 2024-க்கான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை இன்று (புதன்கிழமை) சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். இதில் 16 வேட்பாளர்கள் ...

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வேட்பு மனு தாக்கல் துவங்குகிறது. இன்று துவங்கும் வேட்பு மனு தாக்கல் 27 ம் வரை நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 28 ம் தேதி வேட்பு மனு மறுபரிசீலனை செய்யப்பட்டு 30 ம் தேதி வேட்பு மனு திரும்பப் பெறும் தேதி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. வேட்பு மனு தாக்கலை ...

கூட்டணியின் திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணியில், தொகுதிப் பங்கீடு இறுதி செய்யப்பட்டு, திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்கும் தேர்தல் பிரசாரப் பொதுக் கூட்டம் திருச்சியில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சிறுகனூரில் பொதுக்கூட்டத்துக்கான இடம் 20 ஏக்கரில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு பிரமாண்ட பந்தலுடன், மேடை அமைக்கும் பணிகளும் தொடங்கியுள்ளது. இந்தப் ...

கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் மதிமுக ஈரோடு தொகுதியில் உதயசூரியன் சின்னத்தில் கணேச மூர்த்தி போட்டியிட்டு வென்றார். இந்த முறை மதிமுகவுக்கு அவர்கள் கேட்டபடி திருச்சி தொகுதி கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் திருச்சி தொகுதியில் யார் போட்டியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதுகுறித்து சென்னை எழும்பூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைகோ இன்று செய்தியாளர்களை ...

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஒட்டுமொத்த தேசமும் பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் காணப்படுகிறது. தமிழ்நாட்டின் அரசியலிலும் பல திருப்புமுனைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. நேற்றுவரை அ.தி.மு.க – பா.ம.க கூட்டணி உறுதி எனச் சொல்லப்பட்ட நிலையில், பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், சேலத்தில் பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்ள இருப்பதாகத் தகவல் வெளியாகி, பரபரப்பைக் கிளப்பியது. ...

ஜார்கண்ட் ஆளுநராக பதவி வகித்து வரும் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பொறுப்பையும், தெலங்கானா ஆளுநர் பொறுப்பையும் சி.பி.ராதாகிருஷணன் கூடுதலாக கவனிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெலங்கானா மாநில ஆளுநரும், புதுவை துணைநிலை (பொ) ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன், தனது பதவிகளை திங்கள்கிழமை ராஜிநாமா செய்த நிலையில், ஜார்கண்ட் ஆளுநராக பதவி வகித்து ...