தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெற உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனால், அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. மேலும், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகளும் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மீது தேர்தல் பறக்கும் படை அதிகாரி, காவல்நிலையத்தில் ...

தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் 2 மலைக் கிராமங்களுக்கு டிராக்டர்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டதால் தேர்தலுக்கான வாக்குப்பதிவு உபகரணங்கள் கழுதைகள் மீது பயணிக்கும் நடைமுறை முடிவுக்கு வந்துள்ளது. தருமபுரி மாவட்டம் பென்னாகரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது கோட்டூர் மற்றும் ஏரிமலை ஆகிய மலைக் கிராமங்கள். இவ்விரு கிராமங்களுக்கும் சாலை வசதி இல்லாததால் தற்போது வரை இந்த மலைகளில் வசிக்கும் ...

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் பட்டியலில், வாரிசுகளின் பெயர்கள் தொடருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவை தொகுதிகளுக்கு வரும் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்திய கம்யூனிஸ்ட், ...

சென்னை: மக்களவைத் தேர்தலில் அதிமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மார்ச் 24 முதல் மார்ச் 31 வரை பிரச்சாரம் மேற்கொள்கிறார். மார்ச் 24-ம் தேதி மாலை 4 மணிக்கு அவர் தனது பிரச்சாரத்தை திருச்சியில் தொடங்குகிறார், என்று அக்கட்சியின் தலைமைக்கழகம் அறிவித்துள்ளது. இது ...

கோவை : பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வந்திருந்தார். நேற்று இரவு சுற்றுலா மாளிகையில் தங்கினார். இன்று காலையில் அங்கு தங்கியிருந்த பிரதமர் நரேந்திர மோடியை சிறு துளி அமைப்பின் நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன் .சேர்மன் எஸ்.வி. பாலசுப்ரமணியம், அறங்காவலர் டாக்டர். ஆர். வி. ரமணி ஆகியோர் நேரில் ...

சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் வேட்புமனுத் தாக்கல் நாளை தொடங்குகிறது. தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கல் மார்ச் 20ம் தேதி தொடங்கி 27ம் தேதி வரை நடைபெற உள்ளது. வேட்புமனுத் தாக்களுக்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் ...

கோவை : பிரதமர் நரேந்திர மோடி நேற்று மாலை சாய்பாபா காலனியில் இருந்து ஆர் .எஸ் .புரம். வரை வாகன பேரணி தேர்தல் பிரச்சாரம் செய்தார் அல்லவா? அப்போது மேட்டுப்பாளையம் ரோட்டில் அரசு பள்ளி சீருடை அணிந்த மாணவிகள் 50 பேர் திரண்டு நின்று வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றது தெரியவந்தது. அரசியல் நிகழ்ச்சியில் பள்ளி மாணவ ...

கோவையில் 1998 ஆம் ஆண்டு நடந்த குண்டு வெடிப்பில். இறந்த 58 பேருக்கு பிரதமர் மோடி மலர் அஞ்சலி செலுத்தினார். கோவைக்கு வந்த பிரதமர் மோடி சாய்பாபா காலனி முதல் ஆர். எஸ். புரம் தலைமை தபால் நிலையம் வரை பிரம்மாண்டமான வாகன அணி வகுப்பில் கலந்து கொண்டார். இந்த வாகன  அணிவகுப்பு சாய்பாபா கோவில் ...

ரஷ்ய அதிபராக விளாடிமிர் புதின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 5வது முறையாக அதிபராக பதவியேற்றதன் மூலம், ஜோசப் ஸ்டாலினுக்குப் பிறகு அதிக காலம் பதவி வகித்த ரஷ்யத் தலைவர் என்ற பெருமையை புடின் பெற்றுள்ளார். ரஷ்ய அதிபர் தேர்தல் வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்றது. இந்த மூன்று நாட்களில், 87 சதவீத வாக்குகள் பெற்ற ...

தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாஹு, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார். மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் வெளியிட்டார். நடப்பு மக்களவை தேர்தலில் 97 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 1,82 கோடி முதல்முறை வாக்காளர்கள் இந்த தேர்தலில் வாக்களிக்க உள்ளனர். ஆண் வாக்காளர்கள் 49.7 ...