திராவிட நாடு என சொன்னால் நாக்கு தீட்டாகி விடுமா? என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சரமாரி விமர்சனத்தை முன்வைத்துள்ளார். அமைச்சர் பொன்முடி எழுதியுள்ள ‘திராவிட இயக்கமும் கருப்பர் இயக்கமும்’ நூல் வெளியீட்டு விழாவில், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று கலந்து கொண்டார். அப்போது, பொன்முடிக்கு புகழாரம் சூட்டிய முதலமைச்சர் ஸ்டாலின், “கலைஞரால் பட்டிதீட்டப்பட்டவர் பொன்முடி. அதனால்தான் ...

மதுவிலக்கு அதிகாரம் மாநில அரசுக்கு மட்டுமே உண்டு என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், இனியும் மத்திய அரசைக் காரணம் காட்டிக் கொண்டிருக்காமல் தமிழகத்தில் முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த வேண்டும் என பா.ம.க நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி போதை தரும் மதுவை உற்பத்தி செய்வது, ...

புதுடில்லி: டில்லியில் பாத யாத்திரை சென்றபோது கெஜ்ரிவால் பா. ஜ., வினரால் தாக்கப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. டில்லி, விகாஸ்புரியில் கெஜ்ரிவால் பாத யாத்திரை சென்றபோது திடீரென புகுந்த கும்பல் ஒன்று அவரை தாக்கியதாக டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவருமான அதிஷி குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: தேர்தலில் ...

தமிழக வெற்றி கழகத்தின் முதல் மாநில மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலையில் நாளை மாலை 4 மணிக்கு நடைபெறுகிறது. தொடர்ந்து கடந்த 4-ம் தேதி பூமி பூஜைக்கு பந்தல் கால் நாடும் பணி நடைபெற்றது. மாநாட்டு திடலில் இருந்து தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு கட்சி கொடிகள், சீரியல் விளக்குகள், ...

மேட்டூர்: ‘வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் இருக்கும்’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தெரிவித்தார். சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த மேல்சித்தூரில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியதாவது: நாமக்கல்லில் முதல்வர் ஸ்டாலின் பேசும்போது, அதிமுகவின் வாக்குகள் சரிந்து விட்டதாகவும், ...

நாடு முழுவதும் தற்போது பாஜக கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மத்தியில் ஆளும் பாஜக கட்சி கூட்டணி ஆதரவுடன் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்நிலையில் தேர்தல் முடிவடைந்த பிறகு தற்போது பாஜக கட்சிக்கு நாடு முழுவதும் உறுப்பினர்கள் சேர்க்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பல ...

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பசும்பொன்னில் வரும் 28, 29, 30 தேதிகளில் முத்துராமலிங்கத் தேவரின் 62-வது குருபூஜை மற்றும் 117-வது ஜெயந்தி விழா கொண்டாடப்பட உள்ளது. 2014ஆம் ஆண்டு ஜெயலலிதா தேவர் நினைவிடத்தில் உள்ள சிலைக்கு 4.5 கோடி( அப்போது மதிப்பு) மதிப்பில் 13 கிலோ எடையுள்ள தங்க கவசம் அதிமுக சார்பில் ...

சென்னை: நமது அரசு நிறைவேற்றி வரும் திட்டங்களின் நிலை குறித்த மாவட்டவாரியான கள ஆய்வை வரும் நவம்பர் 5,6 ஆம் தேதிகளில் கோவையில் இருந்து தொடங்குகிறேன் என திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார். தொண்டர்களுக்கு முதல்வர் எழுதியுள்ள கடிதத்தில், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக அமெரிக்கப் பயணம் மேற்கொள்வதற்கு முன்பாகவே ...

தமிழக வெற்றிக் கழகத்தின் மாநில மாநாடு வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று விக்கிரவாண்டியில் நடைபெறுவதையொட்டி தலைவரும், நடிகருமான விஜய் தொண்டர்களுக்கு உற்சாகக் கடிதம் ஒன்றை எழுதி எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கிறார். அதில், என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களே, வணக்கம். நம் கழகத்தின் முதல் மாநில மாநாடான வெற்றிக் கொள்கைத் திருவிழாவிற்காக எழுதும் மூன்றாவது கடிதம் இது. மாநாடு ...

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 86-ஆவது பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தரும் தமிழக ஆளுநருமான ஆா்.என்.ரவி பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். அவ்விழாவில் முன்னாள் அமைச்சர், கோயமுத்தூர் மாவட்ட மேயர் செ.ம. வேலுசாமிக்கு முனைவர் பட்டத்தையும் வாங்கினார் .இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆளுநரும், பல்கலை வேந்தருமான ஆர்.என்.ரவி. உடன் பல்கலைக்கழக இணை வேந்தரும், தமிழக உயா்கல்வித் துறை ...