சென்னை: சேலத்தில் நாளை நடைபெறும் பிரதமரின் பொதுக்கூட்டத்தில் ஓபிஎஸ், டிடிவி தினகரன் முதல்முறையாக பங்கேற்கின்றனர். தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19ம் தேதி அன்று ஒரே கட்டமாக நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத்தாக்கல் மார்ச் 20ம் தேதியான நாளை மறுநாள் தொடங்குகிறது. நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் பிரதமர் மோடி சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் ...
சென்னை: பாஜகவை விட பெரிய ஆபத்து இந்தியாவுக்கு வேறு இல்லை என்று மும்பையில் நடைபெற்ற ராகுல் காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை நிறைவு கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொண்ட ‘பாரத் ஜோடோ ‘ யாத்திரை நேற்று மும்பை வந்தடைந்தது. இதையடுத்து, மும்பையில் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில், ...
டிஜிட்டல் பொருளாதரத்தில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது என மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்துள்ளார். திருச்சி சத்திரம் பகுதியில் உள்ள இந்திரா காந்தி மகளிர் கல்லூரியில் மகாத்மா காந்தி சிலை திறப்பு விழா நடந்தது. நிகழ்ச்சியில் நிர்மலா சீதாராமன் பேசியதாவது :- தொழில்நுட்ப வளர்ச்சியால் டிஜிட்டல் பொருளாதரத்தில் அபரிமிதமான வளர்ச்சி அடைந்திருப்பது ...
சென்னை: தெலுங்கானா மற்றும் புதுச்சேரி கவர்னராக உள்ள தமிழிசை சவுந்திரராஜன், வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., சார்பில் போட்டியிடுவதற்காக தனது கவர்னர் பதவியை இன்று (மார்ச் 18) ராஜினாமா செய்தார்.தமிழகம், புதுச்சேரியில் வரும் ஏப்ரல் 19ம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நாளை மறுநாள் (மார்ச் 20) துவங்குகிறது. இதற்காக ...
மக்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாற்றம் கடந்த 10 ஆண்டுகளில் நமது அரசின் மிகப்பெரிய சாதனையாகும். ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த ஒரு உறுதியான அரசாங்கம் மேற்கொண்ட நேர்மையான முயற்சிகளின் விளைவுதான் இந்த மாற்றத்தக்க முடிவுகள். பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா மூலம் பக்கா வீடுகள், அனைவருக்கும் மின்சாரம், தண்ணீர் மற்றும் ...
அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் இணைவது உறுதியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏப்ரல் 19-ஆம் தேதி தமிழ்நாட்டில் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. பெரும்பாலான கட்சிகள் தங்கள் கூட்டணியை உறுதி செய்துள்ள நிலையில், பாமக, தேமுதிக உள்ளிட்ட சில கட்சிகள் ...
இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற தேர்தல் 2024 அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் நடத்தி விதிகள் தொடர்பாக திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பதவிக்குமார் அவர்களின் தலைமையில் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய தேர்தல் ஆணைத்தால் தமிழகத்திற்கு தேர்தல் தொடர்பான விபரங்கள் மாவட்ட தேர்தல் அலுவலர் ...
கோவை : பிரதமர் நரேந்திர மோடி இன்று (திங்கட்கிழமை) மாலை 5:30 மணிக்கு தனி விமான மூலம் கர்நாடகாவில் இருந்து கோவை வருகிறார். பாஜக கூட்டணியை ஆதரித்து மாலை 5 – 45 மணி முதல் 6-45 மணி வரை ” ரோடு ஷோ “தேர்தல் பிரச்சாரம் செய்கிறார். மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள போலீஸ் சோதனை ...
திருச்சியில் நூல் விற்பனை நிலையங்களை திறந்து வைத்து பேசிய தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி புதிய கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம். இதில் மாற்றுக் கருத்தே இல்லை’ என்று தெரிவித்துள்ளார். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடெங்கும், தமிழ்நாடு பாட நூல்கழகத்தின் 100 விற்பனை நிலையங்களைத் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டு அதற்கான ...
பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு கோவையில் இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுவதாக மாநகர போலீசார் அறிவித்து உள்ளனர். கோவை மாநகருக்கு பிரதமர் வருகையை முன்னிட்டு 18.03.24 திங்கட்கிழமை பிற்பகல் 2:00 மணி முதல் கீழ்கண்டவாறு போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. கனரக வாகனங்கள்.. காலை 6 மணி முதல் மற்றும் 19 ம் தேதி காலை 11 ...