கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள அரசம்பாளையம், காரச்சேரியை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 42) பா.ஜ.க. பிரமுகர் இவருக்கு ஸ்ரீதேவி ( வயது 41) என்ற மனைவியும்,ஒரு மகனும் ,ஒரு மகளும், உள்ளனர். அதே பகுதியை சேர்ந்த மாரிச்செல்வம் ( வயது 36 ) என்பவர் அங்கு மளிகை கடை நடத்தி வருகிறார். கடந்த ஜனவரி ...

நீலகிரி மாவட்டம் கூடலூர் நெல்லியாளம் பகுதியில் தமிழக முதல்வர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நெல்லியாளம் நகராட்சியின் சார்பில் நகர மன்ற தலைவர் சிவகாமி அவர்கள் தலைமையில் நெல்லியாளம் நகராட்சி மூன்றாவது வார்டு சத்துணவுக் கூடத்தை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு இனிப்புகள் மற்றும் நோட்டு புத்தகம் பேனா பென்சில் வழங்கப்பட்டது, நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு ...

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பிரகாஷ் நகர் விரிவாக்கம் சுதானா அவன்யூ பகுதியில் வசிப்பவர் தொழிலதிபர் கண்ணன். இவர் திருவெறும்பூர் பகுதியில் திருமண மண்டபம் வைத்துள்ளார். இவரது கட்டட பணிக்கு டைல்ஸ் வாங்குவதற்கு காட்டூர் கணேஷ் நகர் பகுதியில் டைல்ஸ் கடை நடத்தி வரும் பாஜக பெண் பிரமுகர் ரேகா என்பவரை அனுகியுள்ளார். ரேகா ...

திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், ஒரு பிரபல குற்றவாளி என்பதும், சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரன் என்பதும் தற்போது அனைவரும் அறிந்த உண்மையாகியிருக்கிறது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது அறிக்கையில்; கடந்த 2019 ஆம் ஆண்டு, 38.687 கிலோ கேட்டமின் (போதைப் பொருள் பயன்பாட்டுக்காக) மலேசியாவிற்கு கடத்தியதற்காக ஜாபர் சாதிக், அவரது சகோதரர் ...

திமுக தவிர மற்ற இரண்டு கூட்டணியிலும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்றும் விரைவில் கூட்டணி குறித்த அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் கூறியுள்ளார். வரும் ஏப்ரல் அல்லது மே மாதம் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை விறுவிறுப்பாக நடத்தி வருகிறது ...

பாராளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தொகுதி பங்கீடு, தேர்தல் அறிக்கை தயாரிப்பு, தேர்தல் பிரசாரம் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கி விட்டன. அந்த வகையில் தி.மு.க., தன்னுடைய கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்தி வருகிறது. இதில் இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளுக்கு ...

சென்னையில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் மறுக்கப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது, பா.ஜ.க.வின் தாமரை சின்னத்தை ஒழிக்க வேண்டும். நிச்சயமாக இந்த தேர்தல் முடிந்த பிறகு, வழக்குத் தொடர்வேன். அதற்கு தேர்தல் ...

சென்னை: தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்து இருப்பது பெரும் தலைகுனிவு என்றும், இதனை தடுக்காத திமுக அரசை கண்டித்து இன்று தமிழகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகங்கள் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். திமுக முன்னாள் நிர்வாகியும் திரைப்பட தயாரிப்பாளருமான ஜாபர் சாதிக் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் ...

பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி சில தினங்களில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி இந்தியா முழுவதும் 12 மாநிலங்களுக்கு சென்று 29 திட்டங்களுக்கான நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறார். அவர், மொத்தம் 10 நாட்களில் தமிழகம், தெலுங்கானா, ஒடிசா, மேற்கு வங்காளம், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், அசாம், அருணாச்சல பிரதேசம், ...

கோவை மருதமலை முருகன் கோவிலில் 2.50 லட்சம் ரூபாய் கையாடல் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவிலில் அடிவாரத்தில் இருந்து மலைக்குச் செல்லும் பேருந்து மற்றும் மலை மேல் கோவில் வளாகத்தில் அர்ச்சனை செய்வதற்காகவும் டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் மூலம் கிடைக்கும் தொகையை அந்தந்த டிக்கெட் ...