தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 இடங்களில் பாஜக கைப்பற்றும் என மத்திய அமைச்சர் எல்.முருகன் பழனியில் பேட்டி. திமுக கட்சி மன்னர் ஆட்சி மற்றும் ஊழல் ராஜாக்கள் நிறைந்த கட்சி எனவும் விமர்சனம்.திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோவிலில் நேற்று மாலை மத்திய இணை அமைச்சர் எல் முருகன் வருகை தந்தார். ரோப் கார் வழியாக ...

திருப்பூர் நகரம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரதமர் மோடியின் வருகைக்காகத் தயாராகி வருகிறது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணத்தின் நிறைவு விழாவை முன்னிட்டு, பிரதமர் மோடி தமிழ்நாட்டுக்கு இரண்டு நாள் பயணமாக வருகிறார். பிரதமர் பங்கேற்றுப் பேசும் பொதுக்கூட்டத்திற்காக பல்லடம் அருகே மடப்பூர் கிராமத்தில் பரந்து விரிந்த ...

மக்களவை தேர்தல் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் சூழலில், அதிமுக, பாஜக கட்சிகள் பாமக, தேமுதிக மற்றும் திமுக கூட்டணியில் இல்லாத கட்சிகளுடன் தொடர்ந்து பேசி வருகின்றன. தேமுதிகவை பொறுத்தவரை 10-க்கும் மேற்பட்ட மக்களவை தொகுதிகள், ஒரு மாநிலங்களவை தொகுதி கேட்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், நேற்று தேமுதிக சார்பில் அக்கட்சியின் துணை செயலாளர் ...

விஜயகாந்தின் உறவினர் எல்.கே சுதீஷின் மனைவிடம் ரூ. 43 கோடி மோசடி செய்த, இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பிரேமலதா விஜயகாந்தின் சகோதரர் எல். கே சுதீஷ் இவரது மனைவி பூரண ஜோதி. இவர்கள் இருவரும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரில் ‘தங்களுக்கு சொந்தமான இடம் 2.1 எக்கரில் மாதவரம் மெயின் ...

சென்னை: நடிகர் விஜய் புதிதாகத் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கியுள்ள நிலையில், அவரது கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து சில தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் இம்மாத தொடக்கத்தில் தமிழக வெற்றி கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கினார். அவர் அரசியலுக்கு வருவார் என நீண்ட காலமாகச் சொல்லப்பட்ட நிலையில், ...

600 சவரன் ன் தங்க நகைகள் 2 சொகுசு கார்கள் 20 கிலோ வெள்ளி பாத்திரங்கள் கொடுத்தும் ஆசை அடங்கவில்லை – முன்னாள் அதிமுக எம்எல்ஏ கே.பி கந்தன் மீது போலீசில் புகார்… ஆவடி: பெண் குழந்தை பிறந்தும் வரதட்சணை கேட்டு சித்திரவதை செய்வதாக அதிமுக முன்னாள் எம்எல்ஏ மீது போலீசில் புகார் அளித்துள்ளார் சென்னையை ...

வெங்காய ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டுள்ள தடை மார்ச் 31- ஆம் தேதி வரை தொடரும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. உள்நாட்டில் வெங்காயம் கிடைப்பதை அதிகரிக்கவும், விலையை கட்டுக்குள் வைத்திருக்கவும் மத்திய அரசு வெங்காய ஏற்றுமதிக்கு தடை விதித்து உத்தரவிட்டது. கடந்த டிசம்பர் 8-ந்தேதி மத்திய அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி மார்ச் மாதம் வரை வெங்காய ஏற்றுமதிக்கு ...

ராஜ்யசபா வேட்புமனுக்களை வாபஸ் பெற நேற்று கடைசி நாள் ஆகும். வேறு யாரும் போட்டியிடாததால், 3 பேரும் ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். அதேபோல ராஜ்யசபா எம்பிக்களாக இருந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் ( காங்கிரஸ்), பூபேந்திர யாதவ் (பாஜக) ஆகியோரின் பதவிக்காலம் வரும் ஏப்ரல் 3ம் தேதியுடன் முடி வடைகிறது. பாஜ எம்பி கிரோடி ...

சென்னை: தமிழக பட்ஜெட் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி கூறியதாவது: இந்த பட்ஜெட்டில் வார்த்தை ஜாலங்கள்தான் உள்ளன. மக்கள் சார்ந்த திட்டங்கள், வளர்ச்சித் திட்டங்கள் எதுவும் இல்லை. தேர்தல் அறிக்கையில் ஒவ்வொரு ஆண்டும் தடுப்பணைகள் கட்டப்படும் என்று அறிவித்தார்கள். இந்த பட்ஜெட்டில் அதற்கான அறிவிப்புகள் எதுவும் இல்லை. திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் நிதி ...

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் 2 கோடி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. விஜய் மக்கள் இயக்கம் மூலமாக பல்வேறு நலத்திட்டங்களை செய்துவந்த நடிகர் விஜய், கடந்த 2-ம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். இந்நிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ...