இந்நிகழ்ச்சியில் ராமநாதபுரம் மாவட்டம் உத்தரகோசை மங்கை திருக்கோவில் மங்களீஸ்வரர் மங்களேஸ்வரி திருக்கல்யாண மாலை சூலூர் வைத்தீஸ்வரன் ஆலய மார்கழி கமிட்டி குழு அன்பர்கள் சார்பில் உத்திரகோசமங்கையிலிருந்து கொண்டுவரப்பட்டு சூலூர் ஆலயத்தில் திருக்கல்யாணம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் செ.ம. வேலுச்சாமி மற்றும் பக்தர்கள் திரளாக திருக்கல்யாணம் மாலையை திருக்கோவில் வளமாக கொண்டு வந்து வைத்தீஸ்வரனுக்கும் தையல்நாயகி அம்மனுக்கும் ...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12-ம் தேதி இரவு துவங்கியது. இதைத் தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் 13-ம் தேதி காலை துவங்கியது. தினமும் காலை நம்பெருமாள் பல்வேறு கொண்டை அலங்காரத்தில் திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து ஆழ்வார்களுடன் புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பகல்பத்து 9-ம் ...
ஸ்ரீரங்கம் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 12-ம் தேதி இரவு துவங்கியது. இதைத் தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் 13-ம் தேதி காலை துவங்கியது. தினமும் காலை நம்பெருமாள் பல்வேறு கொண்டை அலங்காரத்தில் திருஆபரணங்கள் அணிந்து மூலஸ்தானத்திலிருந்து ஆழ்வார்களுடன் புறப்பட்டு அர்ச்சுன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. அதன்படி பகல்பத்து 9-ம் ...
திருச்சி மாவட்டம் பாலக்கரை பகுதியில் உள்ள ஜோக்கிம் அன்பகத்தில் தாய் நேசம் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற குழுந்தைகளுடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது இந்நிகழ்வில் ஆதரவற்ற குழுந்தைகளை மகிழ்விக்கும் வகையில் கிறிஸ்துமஸ் தாத்தா மற்றும் மிக்கி மவுஸ் வேடம் அணிந்து நடனம் நடைபெற்றது மேலும் அன்பகத்தில் உள்ள ஆதரவற்ற குழந்தைகளின் திறமைகளை வெளி கொண்டு வரும் ...
திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் 108 வைண ஸ்தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என அழைக்கப்படுகிறது. இந்த கோயிலுக்குத் திருச்சி மட்டுமில்லாமல் வெளிமாநிலம் மற்றும் பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இந்த கோயிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த கோயிலின் ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம்-உடுமலை ரோட்டில் உள்ள சிற்றம்பலத்தில் கோளாறுபதிநவகிரக கோட்டை உள்ளது. இங்கு சோபகிருது வருட சனிப்பெயர்ச்சி லட்சார்ச்சனை திருவிழா, உலக நலன் கருதி மக்கள் நிறைவாக வாழ 1008 தீர்த்த கலச அபிஷேக பெரு விழா இன்று ( புதன்கிழமை) மாலை 5- 20மணிக்கு நடக்கிறது இதை யடுத்து இன்று காலை 6 மணிக்கு ...
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலயார்பேட்டை அடுத்த இடையம்பட்டி பகுதியில் 18.12.2023 அன்று மாலை 4 மணியளவில் நகர தலைவர் லோகநாதன் தலைமையில் மாவட்ட தலைவர் வாசுதேவன் மாநில செயலாளர் கோ வெங்கடேசன் மாவட்ட பொது செயலாளர் கவியரசு வி. எச்.பி.ராமன் ஜி மற்றும் ஈஸ்வரன் முன்னிலையில் அயோத்தி ஸ்ரீ இராமர் கோவில் கும்பாபிஷேக விழா ஸ்ரீ இராமர் ...
சூரசம்ஹாரம் விழா https://www.youtube.com/live/y4ufJASS4Fk?feature=share கோவை மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் சூரசம்ஹாரம் விழா ...
மருதமலை கோவிலில் சாமி தரிசனம் நேரம் குறைப்பு..! மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் நிர்வாகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் இருந்து மலைக்கோவிலுக்கு செல்லும் மலைப்பாதை சீரமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி நாளை 9-ந்தேதி ( திங்கள்கிழமை) முதல் ஒரு மாதத்திற்கு கோவில் பஸ் உள்பட இருசக்கர ...
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு, தொடா்ந்து பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி கோயிலில் தரிசனம் செய்தனா். பொது தரிசனம், ரூ. 100 கட்டணப்பாதையில் பல மணி நேரம் காத்திருந்ததால் திருக்கோயில் வளாகம் பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. ரூ.100 கட்டணப்பாதையானது ...