பவானிசாகரில்,கஞ்சி கலயம் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு ஆதிபராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பவானிசாகர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றம் சார்பில் ஆண்டு தோறும் ஆடிப்பூர விழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு, ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கலச பூஜை, வேள்வி பூஜைகள் நடந்தன. இதனையடுத்து,மாலை 4 மணிக்கு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி உருவப்படத்துடன் கஞ்சிக்கலய ...
தூத்துக்குடி சண்முகபுரம் இந்துநாடார் உறவின் முறைக்கு பாத்தியப்பட்ட அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவிலுக்குட்பட்ட பதினெட்டாம்படி கருப்பசாமி கோவில் சிவனனைந்த பெருமாள் கோவில் கொடைவிழாவை முன்னிட்டு 351 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. கொடை விழாவை யொட்டி கடந்த வெள்ளிக்கிழமை காலை கணபதி ஹோமத்துடன் கால்நட்டு விழா நடைபெற்றது. செவ்வாய்கிழமை அன்று இரவு மழை வளம், நாட்டின் ஓற்றுமை, மனித ...
கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோவில் அருகே உள்ள நொய்யல் ஆற்றங்கரையில் அம்மாவாசை ஆடி 18 போன்ற நாட்களில் முன்னோர்களை நினைவாக திதி நடக்கும் வழக்கம் போல இந்த ஆண்டு நொய்யல் ஆற்றங்கரையில் படித்துறையில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடத்தினார்கள். அந்த நிகழ்ச்சியில் போதுமான அடிப்படை வசதிகளை இந்து சமய அறநிலைத்துறை செய்து ...
பழனி செல்லும் பக்தர்களுக்கு வெளியான சூப்பர் நியூஸ்!! இனி நீண்ட நேரம் நிற்க தேவை இல்லை!! தமிழ் கடவுள் என்று அழைக்கப்படும் கடவுள் தான் முருகர். இவரின் அறுபடை வீடுகளில் ஒன்று தான் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி ஆகும். இங்கு ஒவ்வொரு நாளும் முருகனை தரிசிக்க கோடிக்கணக்கான மக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றனர். மேலும், ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். நேற்று ஆடி வெள்ளிக்கிழமை என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். ஆடி அமாவாசை தினம் என்பதால் காலை முதலே கோவிலுக்கு பக்தர்கள் ...
தஞ்சாவூர் அருகே உள்ள பிள்ளையார்பட்டியில் ஹரித்திரா விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் உள்ள ஹரித்ரா விநாயகரை உலகப் புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டிய மாமன்னர் ராஜராஜசோழன் பிரதிஷ்டை செய்து கோவில் எழுப்பியதாக வரலாறு கூறுகிறது. பல்வேறு சிறப்புகள் வாய்ந்த இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடந்து ...
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஜூன் 24, 25, 26, 27 ஆகிய நான்கு நாட்கள் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கனகசபையில் நின்று வழிபடக் கோவில் தீட்சிதர்கள் தடை விதித்து பதாகை வைத்திருந்தனர். இதனை அறிந்த பக்தர்கள் மற்றும் கோவில் தீட்சிதர்களின் ஒரு பிரிவினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் காவல் துறையினருக்குப் ...
முருகனின் அறுபடைவீடுகளில் 3 வது படைவீடாக உலக பிரசித்தி பெற்ற ஆலயம் திண்டுக்கல் மாவட்டம் பழனி தண்டாயுதபாணி திருக்கோவில். இந்த மலைக்கோவிலில் சுவாமியை தரிசிக்க அடிவாரத்தில் இருந்து பக்தர்கள் சென்றுவர படிப்பாதை, யானைப்பாதை இரண்டுமே உள்ளது. இத்துடன் விரைவாக செல்லவும், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் அனைவரும் சென்று வரும் வகையில் ரோப்கார், மின்இழுவை ரயில் சேவைகளும் ...
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான இந்த கோவிலுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் அண்டை மாநிலங்களான கர்நாடகா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்து செல்கின்றனர். இந்த கோவிலில் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் உண்டியல்கள் மாதம்தோறும் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி நேற்று பண்ணாரி அம்மன் கோவில் துணை ஆணையர் மேனகா, பவானி ...