ஆடி அமாவாசை – கோவை பேரூர் படித்துறையில் கூடிய மக்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் அதிக கட்டணம் வசூலித்த பேரூராட்சி பக்தர்கள் அதிருப்தி ! ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறையில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாலை முதலே கூட்டம் அலைமோதியது. ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை முன்னிட்டு பேரூர் படித்துறை நொய்யல் ஆற்றில், பொதுமக்கள் ...

இந்துக்களின் முக்கிய விழாக்களில் ஒன்று ஆடி அமாவாசை தினம். இந்த நாளில் இந்துக்கள் ஆறு, குளம், கடல் போன்ற நீர்நிலைகளில் நீராடி தங்கள் முன்னோர்களை நினைத்து பலிகர்ம பூஜை செய்வது வழிபடுவது வழக்கம். கடந்த 2 ஆண்டுகள் கொரோனா பரவல் காரணமாக ஆடி அமாவாசை தினத்தில் நீர் நிலைகளில் கூடுவதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. ...

அருள்மிகு வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக் குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி  வெகுவிமரிசையாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் சாமி தரிசனம். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருள்மிகு வன பத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் ...

அருள்மிகு வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடிக்குண்டம் திருவிழா இன்று கொடியேற்றதுடன் துவக்கம். கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்த பெற்ற கோவில்களில் மேட்டுப்பாளையத்தை அடுத்துள்ள தேக்கம்பட்டி அருள்மிகு வனபத்ரகாளியம்மன் கோயில் இருந்து வருகிறது. கோவை, திருப்பூர், நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் வருகை தந்து அம்மனுக்கு கிடா வெட்டியும், மொட்டையடித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவது ...

கோவை மாவட்டம் சூலூர் அருகே உள்ள செலக்கரச்சலை அடுத்த திம்மநாயக்கன்பாளையம் பகுதியில் கடந்த 30 வருடங்களாக மாரியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்த கோவிலில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் வழக்கம்போல் கோவிலின் பூசாரி பூஜை செய்வதற்காக கோவிலுக்கு சென்றார். அப்போது அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் கோவிலில் ...

இந்து சமய பூஜைக்கு எதிராக பேசிய தி.மு.க., – எம்.பி., :பூரண கும்ப மரியாதையை ஏற்ற புகைப்படம் – சமூக வலைதளங்களில் வைரல் தர்மபுரி தி.மு.க., – எம்.பி., செந்தில்குமார், சர்ச்சைகளுக்கு சொந்தக்காரர். நடிகர் ரஜினிகாந்த் போக்குவரத்து அபராத தொகை செலுத்தவில்லை என தெரிவித்து, ரஜினி ரசிகர்களின் கண்டனங்களை பெற்றவர். அதுபோல, அவ்வப்போது, பா.ம.க.,வை சீண்டி ...

அரசு விழாவில் பூமி பூஜை போட வந்த அர்ச்சகரை விரட்டிய தி.மு.க எம்.பி: அதிர்ச்சி அதிகாரிகள்   தர்மபுரி மாவட்டத்தில் பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஆலாபுரம் ஏரி.   அங்கே மத்திய ,மாநில அரசின் பங்களிப்புடன் ஏரி சீரமைப்பு பணிகள் தொடங்க இருந்திருக்கின்றன.   அந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தர்மபுரி தி.மு.க எம்.பி செந்தில்குமார் ...

இந்து கோயில்களின் வருமானத்தை தேவையற்ற விஷயங்களுக்கு அரசு செலவு செய்கிறது – காடேஸ்வரா சுப்பிரமணியம் ...

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பெளர்ணமியையொட்டி இன்று முதல் 14 ஆம் தேதி வரை பக்தர்கள் சென்று வழிபாடு செய்ய வனத்துறை அனுமதி அளித்துள்ளது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகேயுள்ள சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் ஒவ்வொரு மாத பிரதோஷம், ...

வேலூர்: சனாதன தர்மத்தை கடைபிடிப்பதன் மூலமே பாரம்பரிய கலாச்சாரத்தையும், புவியில் உள்ள உயிர்களையும் காக்க முடியும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். வேலூர் ஸ்ரீபுரம் நாராயணி பீடத்தில் 5 நாள் நடைபெறும் பாலாறு பெருவிழாவையொட்டி அகில பாரதிய சன்யாசிகள் சங்க மாநாட்டை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அதன்பின் நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ...