கோவை அருகே பஞ்ச கல்யாணி திருமணம்: மழை வேண்டி கழுதைகளுக்கு மேளதாளம், முழங்க உற்சாகமாக செய்து வைத்த கிராம மக்கள்…. கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கிராமம், லக்கேபாளையம். இக்கிராமத்தில் கடந்த 6 மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் வறட்சி மற்றும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் ...
சேலம், தீவட்டிப்பட்டியில் உள்ள, இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள, மாரியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாதம் திருவிழா நடப்பது வழக்கம். இந்த விழாவை ஒரு தரப்பினர் மட்டுமே நடத்தி வந்தனர். இந்த ஆண்டு மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவில் சாமி கும்பிட கோவிலுக்கு வருவோம், நாங்களும் விழா நடத்துவோம் என மற்றொரு தரப்பு மக்களும் ...
திருப்பூர் மாவட்டம் பல்லடம், உடுமலை ரோட்டில் உள்ள சிற்றம்பலத்தில் கோளறுபது நவகிரக கோட்டைசிவன் ஆலயம் உள்ளது.இங்கு 2024 ஆம் ஆண்டு குரு பெயர்ச்சி லட்சார்ச்சனை திருவிழா நேற்று நடந்தது. காலை 7 மணிக்கு விநாயகர் வேள்வி, 8:00 மணிக்கு இரண்டாம் கால வேள்வி, 11- 15 மணிக்கு மகா யாகம், மாலை 4 மணிக்கு மூன்றாம் ...
சூலூர் தையல்நாயகி உடனமர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் குரு பெயர்ச்சி விழா மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு குரு பகவான் பெயர்ச்சியாகும் நேரத்தில் சூலூர் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் ஹோமத்துடன் கூடிய சிறப்பு பூஜை நடைபெற்றது . இதில் முன்னாள் அமைச்சர் முன்னாள் மேயர் செ. ம. வேலுச்சாமி உள்ளிட்ட பக்தர்கள் பெருமளவில் கலந்து கொண்டு குரு ...
கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம்: மேலும் ஒருவர் முதல் மலையில் மூச்சுத் திணறி மரணம் – இந்த ஆண்டு 9 பேர் உயிரிழப்பு கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ...
வனபத்ரகாளியம்மன் கோவிலில் தட்டு காணிக்கைகளை கையாடல் செய்த விவகாரம் – நான்கு பூசாரிகள் அதிரடியாக கைது. பரம்பரை அறங்காவலர் வசந்தா சம்பத் தலைமறைவு. கோவை, மேட்டுப்பாளையம் அடுத்து உள்ள தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையில் வன பத்ரகாளியம்மன் திருக்கோவில் அமைந்து உள்ளது. இக்கோவிலின் செயல் அலுவலரும், உதவி ஆணையருமான கைலாசமூர்த்தி மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் கடந்த மாதம் புகார் மனு ஒன்றினை அளித்து ...
கோவிலின் தங்க நகைகளை திருடி போலி நகைகள் வைத்த அர்ச்சகர் கோவையில் கைது!!! கோவை, மருதமலை சுப்பிரமணி சுவாமி தேவஸ்தான கோயிலின் உபகோயிலான, வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயிலில், தங்க நகை சுமார் 14 கிராம் எடுத்து அதை உருக்கி விற்பனை செய்து விட்டு, அதற்கு பதிலாக போலி நகையை வைத்ததாக கோயில் பூசாரி கைது. ...
திருச்சி தென்னூா் அண்ணா நகரில் பிரசித்திபெற்ற உக்கிர மாகாளியம்மன் கோயில் அமைந்துள்ளது. சோழ மன்னா்களின் குல தெய்வமான மகிஷாசுரமா்த்தினியின் வடிவமாக விளங்கிவரும் உக்கிரமாகாளியம்மன், அப்பகுதி மக்களைக் காத்து வருவதாக நம்பப்படுகிறது. இக்கோயிலில் ஆண்டுதோறு ம் குட்டி குடித்தல் மற்றும் தோ் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். மேலும் கோயிலுக்கு ரூ. 60 லட்சத்தில் புதிதாக ...
கோவை – அவிநாசி சாலை உப்பிலிபாளைத்தில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த 16 – ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா நடைபெற்று வருகிறது. அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. அப்போது பல்வேறு சீர்வரிசை பொருட்களை பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்தனர். தொடர்ந்து ...
கோவை உப்பிலிபாளையம் அவிநாசி ரோட்டில் உள்ள தண்டு மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு நாளை ( புதன்கிழமை) பக்தர்களின் தீச்சட்டி ஊர்வலம் நடக்கிறது. எனவே கோவை மாநகரில் உள்ள முக்கிய சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கோனியம்மன் கோவிலில் இருந்து தீச்சட்டி ஊர்வலம் காலை 6:00 மணிக்கு புறப்பட்டு டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, லிங்கப்பசெட்டி வீதி, ...