கோவை வெள்ளியங்கிரி மலையில் தொடரும் துயரம்: மேலும் ஒருவர் மரணம் – ஒரே மாதத்தில் 8 பேர் உயிரிழப்பு கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் தென்கைலாயம் என அழைக்கப்படும் வெள்ளியங்கிரி கோவில் அமைந்து உள்ளது. ஏழு மலைகளை தாண்டி சுயம்பு வடிவில் இருக்க கூடிய சிவலிங்கத்தை தரிசிக்க ஆண்டு தோறும் லட்சக் கணக்கான பக்தர்கள் ...

திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோவில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று வெகு விமர்சையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் சித்திரை திருவிழா கடந்த மாதம் ...

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ரமலான் பண்டிகையை 40 நாட்கள் நோன்பு இருந்து இஸ்லாமிய பக்தி முயற்சியை ஒவ்வொரு நாளும் தீவிரமாக தொழுகை செய்து 40 நாள் நோன்பை நிறைவு செய்த இஸ்லாமிய மக்களின் ரமலான் பண்டிகை முன்னிட்டு நீலகிரி மாவட்டம் உதகையில் புனித ரமலான் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. சிறப்பு தொழுகைகள் உதகை பெரிய பள்ளிவாசலில் ...

கோவை அருகே உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வெளியூர் மற்றும் வெளி மாவட்டத்திலிருந்து வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்தக் கோவிலில் இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா இன்று காலை 7 – 30 மணிக்கு கணபதி பூஜையுடன் தொடங்கியது. ...

திருப்பதி: பங்குனி மாத பவுர்ணமியை முன்னிட்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நாளை மறுநாள் 20ஆம் தேதியில் இருந்து தெப்ப உற்சவம் நடைபெற உள்ளது. திருமலை திருப்பதியில் தெப்ப உற்சவம் நடைபெறும் 5 நாள்களில் சகஸ்ர தீப அலங்கார சேவை மற்றும் ஆர்ஜித பிரம்மோற்சவம் உள்ளிட்ட ஆர்ஜித சேவைகள் ரத்து செய்யப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. தேர்தல் ...

கோவை அருகில் உள்ள மருதமலையில் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் உள்ளது . இது பக்தர்களால் ஏழாவது படை வீடாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். முருக பெருமானுக்கு உகந்த சஷ்டி மற்றும் கிருத்திகை திருநாள் ஆகியவை நேற்று ஒன்றாக வந்தது. இதனால் மருதமலையில் பக்தர்கள் ...

சபரிமலை ஐயப்பன் கோவில் நடை மாதாந்திர பூஜைக்காக ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் 5 நாட்கள் திறக்கப்படும். பங்குனி மாத பூஜைகள் நாளை (14-ம் தேதி) தொடங்குகிறது. இதற்காக ஐயப்பன் கோவில் நடை இன்று (13-ம் தேதி) மாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி ...

திருச்சி சமயபுரம் கோவில் பூச்சொரிதல் திருவிழா மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது இந்த பூச்சொரிதல் திருவிழா தொடர்ந்து ஐந்து ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் தமிழகத்தில் உள்ள அனைத்து பக்தர்களும் பூக்களை கொண்டு வந்து அம்மனுக்கு வழிபட்டனர். சிவன், பிரம்மா, விஷ்ணு என்னும் மும்மூர்த்திகளால் ஸ்ரீரங்கம் கோயிலின் ஈசான பாகத்தில் இச்சா, கிரியா, ஞானசக்தி வடிவம் கொண்டு சிருஷ்டிப்பட்டதால் ...

மஹா சிவராத்திரி கோவை ஈஷா இருந்து நேரலை…. மஹா சிவராத்திரி கோவை ஈஷா இருந்து நேரலை…. ...

பழனி கிரிவலப்பாதையில் வரும் 8ஆம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி அகற்றப்பட்டது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கிரிவீதியில் அனைத்து தனியார் வாகனங்களும் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த ...