பழனி முருகன் கோயிலில் 200 கிராம் அளவில் பஞ்சாமிர்தம் விற்பனையை உணவுதுறை அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர். இதையடுத்து, தைப்பூசம், பங்குனி உத்திரம் உள்ளிட்ட திருவிழா காலங்களில் ...
திருச்சி உறையூர் சாலை ரோட்டில் உள்ள ஸ்ரீ குங்குமவல்லி சமேத ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் கோவிலில் ஸ்ரீ குங்குமவல்லி தாயாருக்கு 74 வது ஆண்டு வளைகாப்பு திருவிழா சிறப்பாக நடைபெற்றது. இவ்வாலயத்தில் எழுந்தருளியுள்ள அம்பிகை ஸ்ரீ குங்குமவல்லி- வளைகாப்பு நாயகி என்று அழைக்கப்படுகிறார். வருடம் தோறும் தை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமை வளைகாப்பு உற்சவம் தொடர்ந்து 74 ...
தைப்பூசத்தையொட்டி பழனி முருகன் கோயிலில் உண்டியல் எண்ணும் பணி 2 நாட்களாக நடைபெற்ற நிலையில், அதில் ரூ.5 கோடியை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருகின்றனர். இந்த திருக்கோயிலில், ஆண்டுதோறும் சிறப்பாக நடைப்பெறக்கூடிய திருவிழாக்களில் ஒன்றான ...
கோவில்களில் உண்டியல் திருட்டு – அதிர்ச்சியில் மலை கிராம பொதுமக்கள் திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, பண்ணைக்காடு பேரூராட்சியில் பல ஆயிரம் கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அங்கு உள்ள ஆலடிப்படி அருள்மிகு கீழ் வெங்கடாசலபதி திருக்கோயில் கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடைபெற்ற நிலையில், நேற்று இரவு கோவிலுக்கு உள் நுழைந்த ...
திண்டுக்கல் மாவட்டம் பழனி மலை கோவிலில் சேலம் மாவட்டம் எடப்பாடியைச் சேர்ந்த பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை புரிந்தனர். அப்போது ஈரோடு பக்தர்கள் காவடி எடுத்து செல்ல கோவில் நிர்வாகம் சிறப்பு வழி ஏற்பாடு செய்து இருந்தது. இதில் எடப்பாடி பக்தர்களும் உள்ளே நுழைய முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கோவில் பாதுகாவலர்கள், ...
கடந்த 22-ம் தேதி அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டதை அடுத்து, அந்த இடம் தற்போது இந்தியாவின் அதிக பக்தர்களை ஈர்க்கும் ஆன்மிகத் தலைநகராக மாறி வருகிறது என்றால் மிகையில்லை. கடந்த 6 நாட்களில் மட்டும், 19 லட்சம் பக்தர்கள் குழந்தை ராமரைத் தரிசனம் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல நூறு ஆண்டுகளாக, பல்வேறு கட்ட நகர்வுகளுக்குப் ...
கோவை ஒண்டிபுதூர்,காமாட்சிபுரத்தில் 51 சக்தி பீடம், ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவில் உள்ளது.இங்கு 43 ஆம் ஆண்டு திருக்கல்யாணம் மகா உற்சவம் குண்டம் திருவிழா கடந்த 22 ஆம் தேதி முதல் நேற்று 28ஆம் தேதி வரை நடந்தது.நேற்று முன்தினம் அம்மன் திருக்கல்யாண நிகழ்ச்சி மூத்த பத்திரிகையாளர் ஆர்.பி. கருணாகரன் – விஜயா ஆகியோர் ...
திண்டுக்கல்: தைப்பூசம் திருவிழா இன்று உலகம் முழுவதிலும் உள்ள முருகப்பெருமான் ஆலயங்களில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறுது. பார் புகழும் பழனியில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நேற்று முத்துகுமாரசாமி வள்ளி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெற்ற நிலையில் இன்று தேரோட்டம் நடைபெற உள்ளது. தமிழ்கடவுள் முருகனுக்கு கார்த்திகை, வைகாசி விசாகம், பங்குனி உத்திரம், தைப்பூசம் ஆகிய விழாக்கள் ஆண்டுதோறும் ...
அயோத்தியில் ஜனவரி 22-ம் தேதி ராமர் கோயிலில் பால ராமர் சிலைக்கு பிராண பிரதிஷ்டை முடிவடைந்ததையடுத்து, அதற்கடுத்த நாள்முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, பால ராமரைக் காண நாடு முழுவதிலுமிருந்து மக்கள் சாரை சாரையாக அயோத்திக்குப் படையெடுத்துச் சென்றவண்ணம் இருக்கின்றனர். லட்சக்கணக்கான பக்தர்களின் வருகையால், அயோத்திக்குச் செல்லும் பேருந்துகள் நிறுத்தப்படும் அளவுக்கு அயோத்தி ...
கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் 19 வது ஆண்டு தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு கடந்த 21 ஆம் தேதியன்று திருக்கொடியேற்றத்துடன் இனிதே தொடங்கிய நிலையில் இன்றைய தினம் காலை 6:00 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகளும் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மாலை மூன்று மணிக்கு ...